முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால், மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 73 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 164 பேர் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா அரசால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட மாத்தளன், அம்பலவன்பொக்கனை, வலைஞர்மடம் பகுதிகளில் நேற்று அதிகாலை 1:30 நிமிடத்துக்கும் பிற்பகல் 12:00 மணிக்கும் இடையில் சிறிலங்கா படையினர் நடத்திய தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் மட்டும் கைக்குழந்தை உட்பட 25 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 123-க்கும் அதிகமானோர் காயமடைந்ததுள்ளனர்.
அதிகாலை வேளை நடத்தப்பட்ட தாக்குதலினால் தூக்கத்தில் இருந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் காயமடைந்த நிலையில் பெருமளவிலான மக்கள் இருளில் பெரும் அவலப்பட்டதாக 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பா. சஜந்தினி (வயது 07)
சி. சாரூபன் (வயது 02)
சோ. நடராசா (வயது 45)
ஆகியோரின் பெயர் விவரங்கள் மட்டும் கிடைக்கப்பெற்றன. 23 உடலங்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
லோகேஸ்வரி (வயது 25)
க.சுபாகர் (வயது 28)
க.மணியம் (வயது 60)
சு.முத்தையா (வயது 52)
ஜெ.கலைவாணி (வயது 27)
சி.தர்சினி (வயது 31)
ந.இராசாத்தி (வயது 62)
சு.அர்ச்சனா (வயது 09)
சு.கணபதி (வயது 67)
ஆ.சந்திரகுமார் (வயது 50)
க.தங்கராஜா (வயது 53)
செ.றோசினி (வயது 26)
வே. மகேந்திரன் (வயது 31)
அ.தீபராஜ் (வயது 25)
பு.சுகந்தினி (வயது 26)
அ.ஜீவரட்ணம் (வயது 50)
பெ.ரவிச்சந்திரன் (வயது 31)
சி.றெபேகா (வயது 26)
கை.ஞானசீலன் (வயது 24)
து. முருகையா (வயது 31)
ஜெ.மஞ்சுளா (வயது 20)
க.ரவிச்சந்திரன் (வயது 39)
கோ.சுகந்தினி (வயது 26)
ஜெ.சுரேஸ்கோபி (வயது 07)
த.லோறன்ஸ் (வயது 35)
க.சிவபாக்கியம் (வயது 60)
க.உதயநிர்மலா (வயது 36)
க.யசோதா (வயது 21)
பா.தர்சினி (வயது 17)
இ.பாலசுப்பிரமணியம் (வயது 57)
வி.சண்முகலிங்கம் (வயது 69)
ப.ராஜ்குமார் (வயது 20)
இ.பார்த்தீபன் (வயது 17)
து.முருகா (வயது 37)
க.சத்தியமூர்த்தி (வயது 39)
செ.நாகேந்திரம் (வயது 52)
க.றஞ்சிதம் (வயது 50)
செ.கோமதி (வயது 32)
செ.ஜீசா (வயது 10)
ஆ.ராஜ்குமார் (வயது 44)
தி.சந்திரபாஸ் (வயது 45)
க.குமாரசாமி (வயது 63)
கி.தனுசன் (வயது 14)
மி.அசோக்குமார் (வயது 19)
ம.மேரிலிப்பிஸ் (வயது 50)
பா.இந்திராகாந்தி (வயது 44)
வா.கிருஸ்ணபிள்ளை (வயது 58)
சி.புவேந்தினி (வயது 12)
சீ.நல்லதேவி (வயது 55)
ஜொ.ரவீந்திரவதனி (வயது 47)
அ.ஜோன் (வயது 39)
க.நாகராசா (வயது 54)
க.லிங்கேஸ்வரி (வயது 29)
கே.கலைச்செல்வி (வயது 26)
மு.கலைரூபன் (வயது 24)
க.மகேஸ்வரன் (வயது 38)
க.நிருசா (வயது 25)
சி.சீவரத்தினம் (வயது 50)
தே.ஜீவலதா (வயது 31)
சி.சிவஞானம் (வயது 50)
க.குஞ்சுப்பிள்ளை (வயது 60)
அ.கேதீஸ்வரன் (வயது 30)
சி.சிவகீதன் (வயது 23)
சு.மாலினி (வயது 27)
செ.விஜயகுமார் (வயது 44)
வ.மரியாயி (வயது 50)
அ.சண்முகதேவி (வயது 52)
வே.கண்ணம்மா (வயது 57)
சு.அருட்பிரகாசம் (வயது 56)
ச.சுப்பையா (வயது 90)
சு.தர்மலிங்கம் (வயது 38)
சி.கோமதி (வயது 31)
மா.செல்வநாயகம் (வயது 48)
சி.பிரதீபன் (வயது 22)
இ.சுரேஸ் (வயது 38)
அ.அனுசாந்தகுமார் (வயது 29)
ந.ஐங்கீதன் (வயது 16)
பெ.நாகம்மா (வயது 34)
இ.சிறிதா (வயது 02)
இ.ரவீந்தினி (வயது 19)
சி.தங்கராசா (வயது 68)
அ.பரஞ்சோதி (வயது 30)
ஜெ.நாவேந்தன் (வயது 01)
ஜெ.இராஜேஸ்வரி (வயது 19)
பெ.ரஜனி (வயது 22)
த.தஸ்வினி (வயது 19)
த.தவப்பிரியா (வயது 12)
செ.சுபிதா (வயது 13)
து.இந்திரதாஸ் (வயது 31)
சி.கந்தசாமி (வயது 55)
கு.விஜயரூபன் (வயது 41)
து.திரேசம்மா (வயது 40)
சி.மேரி (வயது 60)
க.அகிலன் (வயது 34)
க.மகேஸ்வரன் (வயது 38)
கு.றெஜினா (வயது 57)
க.சுபாசினி (வயது 25)
பெ.சத்தியா (வயது 15)
சி.தெய்வானைப்பிள்ளை (வயது 62)
செ.விஜயகுமார் (வயது 44)
அ.மரியாயி (வயது 50)
அ.சண்முகதேவி (வயது 52)
ஆகியோர் காயமடைந்துள்ளனர். ஏனையோரின் பெயர் விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரட்டைவாய்க்கால்ப் பகுதியை நோக்கி நேற்று முன்நாள் இரவு 7:45 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 62 பேர் காயமடைந்துள்ளனர்.
மு.கிருஸ்ணகுமார் (வயது 56)
உ.மாணிக்கம் (வயது 49)
இ.இராசமணி (வயது 55)
இ.அருந்தவராசா (வயது 40)
ஜெ.தமிழ்வாணி (வயது 01)
இ. ஞானமணி
ச.சாரங்கன் (வயது 18)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர் விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
சி.புஸ்பராணி (வயது 35)
த.ரகுராசா (வயது 20)
செ.அருள்மதி (வயது 30)
இ.கணேசன் (வயது 24)
ப.வினாயகமூர்த்தி (வயது 30)
ச.வள்ளிமயில் (வயது 50)
மு.சுந்தராம்பாள் (வயது 68)
கு.வேலு (வயது 60)
ஜெ.சாரூபன் (வயது 03)
தெய்வானை (வயது 63)
பொ.அருந்தவமலர் (வயது 53)
செஇராஜநாயகம் (வயமு 57)
கு.நடராசா (வயது 53)
செ.ராதிகா (வயது 16)
செ.கணேசானந்தராசா (வயது 57)
வ.சிவசுப்பிரமணியம் (வயது 72)
சி.கந்தசாமி (வய 49)
கு.கபிலன் (வயது 25)
நா.கிருஸ்ணன் (வயது 60)
த.சுரேஸ் (வயது 34)
சு.அஜித்குமார் (வயது 12)
அகவை ச.மிதுசன் (வயது மூன்றரை)
ச.லக்சுமி (வயது 22)
பொ.நந்தகுமார் (வயது 32)
ந.சந்திரவதனி (வயது 34)
ந.விதுசா (வயது 04)
ந.வேணுசன் (வயது 04)
ஏகாம்பரம் செல்வராசா (வயது 51)
கு.சின்னப்பா (வயது 70)
வி.செல்லக்குமாரி (வயது 33)
க.மணியம் (வயது 32)
சி.சுதர்சன் (வயது 20)
ஜெ.கமலேஸ்வரி (வயது 49)
சு.சர்வேஸ்வரன் (வயது 49)
ர.நிரோஜன் (வயது 14)
பொ.கமலநாதன் (வயது 52)
கி.சிவலோகநாதன் (வயது 56)
த.துவிசன் (வயது 07)
த.லூட்ஸ்மெபோதா (வயது 27)
இ.ஆறுமுகம் (வயது 59)
யோ.நிசாந்தன் (வயது 13)
சி.கௌரி (வயது 42)
மு.பிரதீபன் (வயது 18)
க.ஜெயக்குமார் (வயது 38)
செ.இராசநாயகம் (வயது 51)
கர்ப்பிணியான பி.சிவதர்சினி (வயது 24)
யே.சுரேஸ் (வயது 30)
பி.புருசோத்தமன் (வயது 14)
பொ.துரைசிங்கம் (வயது 70)
சி.ஜெயசீலன் (வயது 30)
இ.அற்புதராசா (வயது 45)
ஆ.அன்னப்பிள்ளை (வயது 85)
க.மணியம் (வயது 52)
அ.தெய்வானை (வயது 53)
அ.ஐயம்பிள்ளை (வயது 65)
வ.சாஜகான் (வயது 19)
செ.ராதிகா (வயது 14)
ஜெ.விஜிதா (வயது 30)
ரா.சரஸ்வதி (வயது 57)
ஆகியோர் காயமடைந்துள்ளனர். ஏனையோரின் பெயர் விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
Comments