தமிழ்மணத்தை புறக்கணிப்போம்


உண்மையில் இது ஒட்டுக்குழுவுக்குத் தான் இலாபமாக போய் விட்டது

முன்பெல்லாம் அவர்களின் புலி எதிர்ப்பு மாமா வேலைகள் தான் அடிக்கடி
வலம் வந்து கொண்டிருந்தன

அது எமது வலைப்பூக்களால் முகப்பில் பின்னுக்கு போய் கொண்டிருந்தது

இப்போது அது சரி செய்யப்பட்டு விட்டது

அவர்கள் எப்போதுமே தனிக்காட்டு ராஜாக்கள் தான்

இந்திய ராவினது செல்லப்பிள்ளைகளை அவர்கள் சும்மா விடுவார்களா ??

அதற்கான கண்டு பிடிப்பா ?
சுய ஆக்கம் என்பது ?

திட்டுவதற்கு வெட்டி ஒட்டத்தேவையில்லை தானே ???

ஆனாலும் சிலர் முத்துசாமி போன்ற சில அருவருடிகளினது தொல்லை தாங்க முடியவில்லை

தமிழ்மணம் ஒரு திரட்டி தானா இருக்கிறது ???

ஈழத்தமிழர்கள் தனி திரட்டி தொடங்க வேண்டும் போல் இருக்கிறது

அல்லாவிட்டால் மாற்றம் ஏற்படும் வரை
எல்லோரும் தமிழ்மணத்தை புறக்கணிப்போம்

எமது நேரத்தை வீணடிப்பது போல் உள்ளது இவற்றுக்கு பதில் எழுதுவது
நாம் எமது இலட்சியத்தை தொடருவோம்
எத்தனை தடைகள் வந்தாலும்

தேசியத் தலைவரின் கைகளை பலப்படுத்துவோம் தமிழீழம் அமைப்போம்

உங்கள் ஆதரவுக்கும் இது வரை ஆதரவளித்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

Posted by எல்லாளன் on 10:04 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for தமிழ்மணத்தை புறக்கணிப்போம்

Post a Comment

EelamView

EMAIL

tamilthesiyam@gmail.com

2010 Tamilthesiyam. All Rights Reserved.