ஈழத் தமிழரைக் காக்க போர் நிறுத்தமே ஒரே வழி


இலங்கையிலசிறிலங்இராணுவத்தினருக்குமவிடுதலைபபுலிகளுக்குமபோரநடைபெற்றுவருமபகுதியிலசிக்கியுள்மக்களவெளியேற்றுமஒரதிட்டமகுறித்தஅமெரிக்காவுடனஇந்தியஆலோசித்தவருவதாசெய்திகளகூறுகின்றன.

முல்லைததீவுபபகுதியிலஉணவஉள்ளிட்அடிப்படவசதிகளஏதுமின்றி, சிறிலங்கபபடைகளினதொடர்ந்எறிகணைததாக்குதலிலநாளுமகொல்லப்படுமஅப்பாவிததமிழர்களை, அங்கிருந்தவெளியேற்றி, அவர்களுக்கு‌ரிமனிதாபிமாஉதவிகளஅளிப்பதஇந்தததிட்டத்தினநோக்கமஎன்றுமஅச்செய்திகளதெரிவிக்கின்றன.




அமெரிக்கசென்றுள்இந்திஅயலுறவஅமைச்சகசசெயலரசி‌வ் சங்கரமேனன், இத்திட்டமகுறித்து (இதஅமெரிக்காவினதிட்டமஎன்றகூறப்படுகிறது) அந்நாட்டஅயலுறவஅமைச்சரஹில்லாரி கிளிண்டனுடனவிவாதித்ததாசெய்திகளகூறினாலும், இலங்ககுறித்தஎந்விவாதமுமநடைபெறவில்லஎன்றஇந்தியததரப்பகூறியுள்ளது.

இப்படிப்பட்ஒரதிட்டமஅல்லதநடவடிக்கசரியானதா? அதபோரினாலபாதிக்கப்பட்மக்களகாப்பதற்காசரியாநடவடிக்கையாஇருக்குமா? என்பதமிகவுமஆழமாசிந்திக்கப்பவேண்டியதாகும்.

சிறிலங்விமானபபடையும், இராணுவமுமதமிழர்களுக்கஎதிராநடத்திவருமதிட்டமிட்இனபபடுகொலைததாக்குதலால்தானமக்களஇப்படிப்பட்அல்லலிற்கஆளாகியுள்ளதஎன்பதஉலநாடுகளுக்குததெரியாவிவரமல்ல. ஆனாலஅதஇனபபடுகொலைதானஎன்றஇந்தியஉட்பஎ‌ந்த ஒரநாடுமஇதுவரஏற்றுககொள்ளவில்லை!

அமெரிக்கபயன்படுத்தி‘பயங்கரவாதத்திற்கஎதிராபோர்’ என்முழக்கத்ததனக்கசாதமாக‌பபயன்படுத்தி, ஒரஇனத்தினவிடுதலைக்காகபபோராடுமஒரஇயக்கத்தஅழித்த‘அமைதியை’ நிலைநாட்டுவோமஎன்றகூறிக்கொண்டு, அதற்குசசாதகமாஇந்தியாவின‘நட்புறவையும்’ நன்கபயன்படுத்திககொண்டசொந்நாட்டமக்களமீதமுப்படைததாக்குதல்களையுமநடத்தி அவர்களமானுடமகாணபேரழிவிற்கஆளாக்கிவருகிறதசிறிலங்அரசு.

அப்பட்டமா
இந்மானுஅழிப்பநடவடிக்கையபெயரளவிற்ககண்டிக்குமஉலநாடுகள், இன்றுவரசொந்நாட்டமக்களகொல்லும
webdunia photoFILE
நடவடிக்கையை (அதஇனபபிரச்சனஎன்றநன்கபுரிந்தும்) இன்படுகொலஎன்றகூறாமல், 21வதநூற்றாண்டிலும் 2 மாதத்தில் 2,000 பேரைககொன்று, 5,000 பேரபடுகாயப்படுத்திஒரஅரசினபயங்கரவாஅரசஎன்றமுத்திரகுத்தி தனிமைப்படுத்தாமலுமஅமைதி காத்தவருமஅதவேளையில், அம்மக்களகாப்பாற்றுமவழிமுறைகளபற்றி மட்டுமசிந்திக்கின்றஎன்றாலஅதஉலமக்களமுட்டாளாக்கி ஏமாற்றுமஇராதந்திரமின்றி வேறென்ன?

விடுதலைபபுலிகளுக்குமசிறிலங்அரசபபடைகளுக்குமநடைபெறுமபோரினாலபெருமபாதிப்பிற்கஆளாவதஅப்பாவி மக்களஎன்பதஅமெரிக்கா, இங்கிலாந்தஉள்ளிட்உலநாடுகளஉணர்ந்துள்ளதஉண்மையென்றால், அவர்களைககாக்போரநிறுத்தமசெயஎன்றல்லவவலியுறுத்வேண்டும்.சொன்னார்கள், ஒருமுறைக்கமுறசொன்னார்கள். ஐ.ா.வுமசொன்னது. ஆனாலசிறிலங்அரசநிராகரித்தது. அதிபரராஜபக்ஒருமுறைக்குபமுறநிராகரித்தார். ஏனநிராகரிக்‌கின்றாய்? உனசொந்நாட்டமக்களமீதகுண்டவீசிககொல்வதஎவ்வாறநாங்களபார்த்துககொண்டிருப்பது? என்றஎந்நாடாவதகேள்வி எழுப்பியதா? இல்லையே. ஏன்? ஏனென்றாலஎல்லாமஉலகஏமாற்உச்சரிக்கப்பட்வார்த்தைகளே!

webdunia photoFILE
“போரினமூலமஇனபபிரச்சனைக்குததீர்வகாமுடியாது, பேச்சுவார்த்தையினமூலமநிலைத்நீடித்அரசியலதீர்வகாமுடியும், அதற்கசிறிலங்அரசமுன்வவேண்டும்” என்றமுழங்கிஇந்தியஉள்ளிட்உலநாடுகள், போரநிறுத்தமசெய்முடியாதஎன்றராஜபக்அறிவித்தவுடனஅடங்கிபபோவதஏன்? அடக்கி வாசிப்பதுமஏன்?

ஒரகாரணமநிதர்சனமானது. அதஇந்தியாவினசிதலைவர்களும், தமிழ்நாட்டினதலைவர்களுமநாளுமகூறுவதபோல, தமிழர்களஇனபபடுகொலசெய்துவருமசிறிலங்அரசுடனநல்லுறவகொண்டுள்இந்தியா, அதற்கஆயுதமவழங்குவதமுதலஆலோசனஅளிப்பதவரஎல்லவழிகளிலுமஉதவி, இனபபடுகொலையதுரிதப்படுத்திககொண்டிருக்கிறதஎன்பது. இதனஇந்தியபெரிதாமறுக்கவில்லை, ஏனென்றாலதமிழர்களகொன்றகுவித்துககொண்டிருக்குமஇந்நடவடிக்கையஅதுவும‘பயங்கரவாதத்திற்கஎதிராபோர்’ என்றகூறுகிறது. தமிழர்களஅதிகமபாதித்ததவிடுதலைபபுலிகளதானஎன்றுமநாடாளுமன்றத்திலேயஅயலுறவஅமைச்சரகூறினார். எனவஇந்தியாவைபபொறுத்தவரஅங்கநடப்பதஇனபபடுகொலையுமல்ல, அதனதிட்டமிட்மேற்கொண்டுவருமஅதிபரராஜபக்சயினஅரசபயங்கரவாஅரசுமஅல்ல.

ஆனாலஇதஏனஉலநாடுகளுக்குபபுரியவில்லை? ஒரஅளவிற்கமேலஇந்தபபடுகொலையை கண்டிப்பதும், போரநிறுத்தமசெயஎன்றஓரிரமுற‘வேண்டுகொள்’ விடுப்பதையுமதாண்டி அவைகளினநடவடிக்கநீளாததுமஏன்? இந்கேள்விக்கதமிழினமபதிலதேவேண்டும்.

இந்உலகமமனிதாபிமானத்திலஅல்லதமானுடத்தினஒட்டுமொத்நலனிலஅக்கறைகொண்டஇயங்கிககொண்டிருக்கவில்லை. அவைகளதங்களினபொருளாதாநலன்களமுன்னிறுத்தியும், பொருளாதாநலனுடனஒன்றிணைந்பாதுகாப்புககொள்கையையுமஅடிப்படையாகககொண்டஇயங்கிககொண்டிருக்கின்றன. உலகளாவியபபொருளாதாரமநாடுகளுக்கிடையபொருளாதாஒத்துழைப்பமேம்படுத்துவதைவிசந்தையகைப்பற்றுமநோக்கில்தானசிரத்தையுடனவிளையாடுகின்றன. இந்தியாவைபபோன்வளர்ந்துவருமஒரமூன்றாமஉலநாடதனதஅதிகரித்துவருமமினதேவையகருத்திலகொண்டமேற்கொண்அணசக்தி ஒத்துழைப்பு, அமெரிக்காவுடனாஒரஇராதந்திநட்புறவிற்கவழிவகுத்துள்ளது.

இரநாடுகளுக்குமஇடையிலான Indo - American Strategic partnership என்பதஅப்படிப்பட்பொருளாதார - பாதுகாப்பநலன்களைசசார்ந்ததுதான். அதனால்தானஅதனை (அணசக்தி ஒத்துழைப்புடனசேர்த்து) இடதுசாரிகளஎதிர்த்ததோடமட்டுமின்றி, மன்மோகனஅரசிற்கஅளித்துவந்ஆதரவையுமதிரும்பபபெறசசெய்தன.
webdunia photoFILE
பன்னாட்டஅணசக்தி முகமையினாலஒரஅணுததொழில்நுட்வளர்ச்சி பெற்நாடாஅங்கீகரிக்கப்பட்டுள்இந்தியா, தனதஅணமினசக்தி உற்பத்தியஅதிகரித்துக்கொள்பிரான்ஸ், அமெரிக்கஉள்ளிட்நாடுகளிடமிருந்அதி நவீஅணமினஉலைகளபெற்றநிறுஒபபந்தமசெய்தகொண்டவருகிறது. பிரான்ஸுடனமுதற்கட்டமாக 2 அதிதிறனகொண்அணஉலைகளபெறுவதற்கபுரிந்துணர்வஒப்பந்தமசெய்துகொண்டுள்ளது. மேலும் 4 அணஉலைகளைபபெஒப்பந்தமதரவுள்ளது.

இப்படிப்பட்வணிஒப்பந்தங்களஅததொடர்பாஇரநாடுகளையுமவணிகத்தையுமதாண்டி கட்டுப்படுத்துகின்றன. ஒப்பந்தத்தைபபெறுமநாடு, அதனஅளிக்குமநாட்டினசர்வதேஅணுகுமுறைகளஆதரிக்குமகட்டாயத்திற்கஉள்ளாகிறது. அப்படிப்பட்கட்டாயத்ததங்களுடைநாட்டினபொருளாதாநலனகருத்தில்கொண்டகமுக்கமாஏற்குமவளர்ந்நாடுகள், வளருமநாடுகளகடைபிடிக்குமசிமுரண்பட்அணுகுமுறைகளமெளனமாஆதரிக்கின்றன.

இன்றைக்கபிரான்ஸ், நாளைக்கஅமெரிக்காவுமஇதேபொன்றதொரஒப்பந்தத்தஇந்தியாவிடமபெறவுள்ளது. எனவவணிக, இராதந்திஉறவுகளஒன்றோடஒன்றபி‌ன்‌னிபபிணையப்பட்டுள்ளதால், ஒன்றமற்றொன்றினவசதியாஅணுகுமுறைகளகேள்வியின்றி ஏற்கிறது. மெளனமாஆதரவநல்குகிறது.

இந்வணிஇராதந்திரககட்டாயம்தானஈழததமிழரபிரச்சனையிலுமபெரிதுமவிளையாடுகிறது. இந்திஅரசினஅணுகுமுறைக்கஎதிராக - ஆசியாவிற்கஅப்பால் - எந்ஒரநாடுமஎதிரஅணுகுமுறையகையாளததயங்குகின்றன. அதனால்தானபோரநிறுத்தமஎன்றகோருவதுடனஅவைகளநின்றவிடுகின்றன. ஏனென்றாலஇந்தியபோரநிறுத்தமகோரவில்லையே?

அதனால்தானஇனபபடுகொலதங்கதடையின்றி நட‌த்துமஅதனஇந்தியகண்டிக்காததால், தடுக்முற்படாததாலஅவைகளுடனதயங்கி நிற்கின்றன. ஆசியாவினஇரண்டவல்லரசுகளாகததிகழுமஇந்தியா, சீனஆகிஇரநாடுகளுமஅயலுறவிலமாறுபட்கோணங்களிலபார்க்கின்றன. இதிலஇராதந்திரீதியிலும், வணிக-பொருளாதாநோக்கிலுமஇந்தியாவையமேற்கத்திவல்லரசுகளபெரிதுமநட்புபபாராட்டி நெருக்கமாஉறவைபபேமுற்படுகின்றன.

இப்படிப்பட்பி‌ன்னல்கள்தானஈழத்திலஒரஇனபபடுகொலையதடையின்றி நட‌த்வழிவகுக்கிறது. சிறிலங்அரசுடனாதனதஉறவபலப்படுத்திககொள்அதனநடவடிக்கைகளஆதரிப்பதையசரியாவழியாமன்மோகனஅரசபார்க்கிறது. அதனால்தானபோரநிறுத்தமசெயஎன்றவலியுறுத்முடியாது, அதஅந்நாட்டினஇறையாண்மையிலதலையிடுமசெயலாகுமஎன்றகூறிக்கொண்டு, அதநேரத்திலஎல்லவகையிலுமஅந்அரபயங்கரவாஅரசிற்கஉதவுகிறது.

எனவஇந்தியஅசையவில்லை, மற்நாடுகளுமஅசைமறுக்கின்றன. ஆனாலுமதங்களினஇந்‘நலனபேணும்’ அணுகுமுறையமறைக்அவைகள‘மனிஉரிமமீறல்’, ‘அப்பாவி மக்களபாதிப்பு’ என்றெல்லாமகூறி, ஏதஅவர்களகாப்பதற்காமுயற்சியிலதீவிரமகாட்டுவதுபோஒரபாவனையைசசெய்கின்ற

அதுதானபோரநடக்குமபகுதிகளிலஇருந்தமக்களவெளியேற்றுமதிட்டம்! போரநடக்குமபகுதியிலமட்டுமல்ல, இலங்கையிலதமிழரவாழுமபகுதிகளஅனைத்துமஇன்றஒரஅரபயங்கரவாநடவடிக்கையிலசிக்கி முணங்கிக் கொண்டிருப்பதஇவர்களஅனுப்பிசிறப்பதூதர்களஉணர்ந்திருக்மாட்டார்களா? தெரியும், தெரிந்துமகண்டுமகாணாததுபோன்றநடந்துகொள்கின்றனர்.

webdunia photoFILE
வன்னிக்கவந்த ஐ.ா.வினசிறப்புததூதர், அங்கசிறிலங்படைகளினகண்காணிப்பிலஇருந்முகாம்களிலதமிழர்களஎப்படி தத்தளித்துககொண்டிருந்தார்களஎன்பதையும், தாங்களபடுமஇன்னல்களதெரிவிக்முடியா‘நிலை’ அங்கநிலவியதையுமகண்ணுற்றிருக்மாட்டாரா? பிறகஏனஅதை ஐ.ா. அவையிலதெரிவிக்கவில்லை? எல்லாவற்றையுமமூடி மறைத்துவிட்டமனிதாபிமானமபேசுவதநேர்மையா?

அந்மக்களகாக்வேண்டுமஎன்றால், அங்கபோரநிறுத்தசசெய்து, போரிலஈடுபட்டுள்இரதரப்பினரையுமகட்டுப்பாடகாக்கசசெய்து, ஏற்கனவஅங்கபோரநிறுத்தமநிலவியபோதஇரதரப்பினருமஎந்தெந்இடத்திலஇருந்தனரஅந்இடத்திற்குததிரும்பசசெய்து, அதன்பிறகதீர்வநோக்கிபேச்சதுவக்வழியேற்படுத்வேண்டும். அதுதானமுறை? அதைசசெய்யாமலஅங்கிருக்குமமக்களவெளியேற்றுவதற்கதிட்டமிடுவதஎன்றாலஎன்பொருள்?

பாதுகாப்பவலயத்திற்கவந்மக்களஒவ்வொரநாளுமநூற்றுக்கணக்கிலஎறிகணவீசி கொன்றொழிக்குமஅரபடைகளின‘நமுகாம’களுக்ககொண்டசென்றஅடைத்தசித்ரவதைக்கஉள்ளாக்உதவுவதா? இதுதானநடக்கும்? இது எ‌ப்படி அவ‌ர்களை‌க் கா‌ப்பா‌ற்றுவதாக ஆகு‌ம்.

மக்களவெளியேறிபிறகஅங்கபோராளிகளமட்டுமஎஞ்சியிருப்பர், அவர்களமீததங்களதசரக்கிலஉள்சக்தி வாய்ந்குண்டுகளவீசிககொன்றொழித்துவிட்டபிறக‘பிரச்சனைக்குததீர்வகாண்பீர்களா?’ அதிபரராஜபக்சவினதிட்டத்தநிறைவேற்றுவதுதானஇந்வெளியேற்நடவடிக்கஎன்பதெல்லாமதமிழினத்திற்கபுரியாதா? அந்அளவிற்கயோசிக்கததிறன‌‌ற்றவரதமிழர்?

போரநிறுத்துங்கள், சகநிலையஏற்படுத்துங்கள், பேச்சுவார்த்தைக்கவருகிறோமஎன்றபோராளிகளதரப்பகூறுகிறது, அதஏற்உலகத்திற்கஎன்னததயக்கம்? அப்படியானாலஉலநாடுகளினவணிக-பொருளாதாரமசார்ந்வர்த்தஉறவிற்கதமிழர்களஇனமஅழிக்கப்பவேண்டுமா? அவர்களினசுதந்திரககுரல்வளநெருக்கப்படுமா?

உலநாடுகளினஅரசுகளதங்களவசதிக்கஎதையுமசெய்யலாமஎன்றநினைத்தாலஅவைகளகனவுலகிலவாழ்கின்றஎன்பதஉண்மை. இன்றைக்கஈழத்திலநடைபெறுமஇனபபடுகொலையபெரும்பான்மஉலகமஅறியாதிருக்கலாம், ஆனாலஇந்நிலநீடிக்காது. இலங்கையநோக்கி ஒருமுறதனதபார்வையஉலமக்களதிருப்பிவிட்டார்களஎன்றால், பிறகஅந்இனபபடுகொலையதடுக்கததவறிஅனைத்தநாடுகளையுமஅவர்களகுற்றவாளிககூண்டிலஏற்றுவார்கள். பழைபயங்கரவாமுழக்கத்தகாட்டி அவர்களதிசதிருப்முடியாது. இன்றைக்கதனததுயரத்திற்கமுடிவதேடி உலமக்களநோக்கி தமிழினமகூக்குரலவிடுக்கிறது. அதற்கமானுடனசெவி சாய்க்குமகாலமமிதூரத்திலஇல்லை.

அரசுகளைததாண்டி மானுடமஈழததமிழினத்தைககாக்கும்.

Comments