தாயகம் நோக்கிய 'வணங்கா மண்' கப்பலின் பயண ஏற்பாடுகள் நேற்று தொடங்கியது

தாயகத்தில் வாழும் எமது உறவுகளை அனைத்துலக சமூகம் மற்றும் மனிதநேய அமைப்புக்கள் கைவிட்ட நிலையில் புலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகம் நோக்கி 'வணங்கா மண்' என்ற கப்பல் முதல் தடவையாக புறப்பட உள்ளது.

தாயகம் நோக்கிய இந்த 'வணங்கா மண்' என்ற கப்பல் பயணத்திற்கான முதல் நடவடிக்கையாக நேற்று சனிக்கிழமை முதல் பிரித்தானியாவில் பல பாகங்களிலும் உலர் உணவு மற்றும் உயிர் காக்கும் மருந்து பொருட்கள் சேகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.





சேகரிப்பு நிலையங்களுக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நகராட்சி மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள், பாடசாலை மற்றும் கல்லூரி பணியாளர்கள், மருத்துவர்கள், வர்த்தகர்கள், ஊடகவியளாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பட்டோரும் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

அத்துடன் 'வணங்கா மண்' ஒருங்கினைப்புக் குழுவினருக்கு தங்கள் ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

பிரித்தானிய புலம்பெயர் வாழ் தமிழர்கள் அனைவரும் ஆழிப்பேரலைக்குப் பின்னர் தற்போதைய தாயகம் நோக்கிய 'வணங்கா மண்' நடவடிக்கையில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.





பிரித்தானியாவின் பல பாகங்களிலும் உள்ள சேகரிப்பு நிலையங்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு:

ரூட்டிங் சிவயோகம் மண்டபம்: Mr Sadiq Khan MP, Under-Secretary of State in the Department for Communities and Local Government.

சிறீ செல்வ விநாயகர் ஆலயம்: Mr Toby Boutle Conservative PPA

ஈஸ்காம் நிகழ்வில்: Mr Neal Pearce By election candidate for (MP) for royal dock Newham Conservative party, Mrs Neal Pearce , Mr Sheik conservative councillor for Hackney, Mr Akram president conservative party East Ham and Mr Graham National Liberal spokes person

என்பில்ட் நாகபூசனி அம்மன் கோயில் நிகழ்வில்: ஆலய மதகுரு

ஆர்சிக்கு முன்னால்: Mr Lee Scott MP Ilford North and Clayhall Conservative Leader of the Council Alan Edward Weinberg.





தொடர்ந்து பங்களிப்பு செய்வதற்க்காக நேற்று முதல் தொடங்கப்பட்ட நிலையங்களின் விபரங்கள் வருமாறு:

வடகிழக்கு லண்டன்

Enfield Nagapoosani Ambaal Temple
61-65 Church Lane
Edmonton
London N9 9PZ

London Sri Selvavinayagar Temple
299-303 Ley Street
Ilford
Essex
IG1 4BN

5 Station Road
(Opposite of East Ham Station)
High Steet North
Eastham
E6 1JE

வடமேற்கு லண்டன்

Sivayoham Muthumari Amman Kovil
180-186 Upper Tooting Road
Tooting
SW 17 7EJ
0208 767 9881
09 AM – 09 PM 7 Days

Funzedown Primary School
Beclands Road
Tooting
SW17 9TT
09 AM to 04 PM
Monday – Friday

Shree Shakthy Ganapathy Temple
21 Brigstock Road
Thornton Heath
Croydon, Surrey
CR7 7JJ
020 8689 3466
09 AM – 09 PM 7 Days

North Croydon Conservative Association
161 Brigstock Road
Croydon, CR7 7JP

தென்கிழக்கு லண்டன்

South East Area
Lewisham Sivan kovil
4A Clarendon Rise
London
SE13 5ES
020 8318 9844 (Lewisham Area)

Katpakam Cash & Carry
36 Loampit Hill
London
SE13 7SW
020 8694 8810 (Lewisham Area)

Millennium Super Market
21 Plumstead Road
Woolwich
London
SE18 7BZ,
020 8316 7105.
(Woolwich Area)

Cost Cutter Super Market (Next to BP Service Station)
425-427 Bromley Road
Downham, Bromley
BR1 4PJ.
(Bromley Area)

தென்மேற்கு லண்டன்

Lotus financial consultant
227, Preston road
Wembley

HA9 8NF
07958507009

Iyappan kovil
32,mason avenue
harrow
HA3 7AR
07958507009

81 abbey avenue
Wembley
HA0 1LY
07817085352

71 gammons lane
Watford
WD24 5HU
07888663349
07875309710

மேலதிக விபரங்களுக்கு 00 44 (0) 20880 80674 அல்லது 0044 (0) 77735 16468 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்.

Comments