புறக்கணி சிறிலங்கா - பதாகைகள்

சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் தமிழர்கள் மீதான இன அழிப்பினைச் செய்து வரும் சிறீலங்கா அரசிற்கு பொருளாதார ரீதியாக தாக்கத்தினை ஏற்படுத்த முடியும். புறக்கணி சிறீலங்கா போராட்டத்திற்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன.

இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்பு கொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளில் பெறவிரும்பினால் மொழிபெயர்த்து தரும்பட்சத்தில் மாற்றம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் பதாகைகள் செய்யக்கூடியவர்கள் செய்து தரும்பட்சத்தில் இணைக்கக்கூடியவை இங்கு இணைக்கப்படும்.

(பதாகைகள் உருவாக்கம்: யாழ் இணைய செயற்குழுமம்)

தொடர்பு முகவரி: yarlforum@yarl.com



பதாகை 3


பதாகை 4


பதாகை 5


பதாகை 6


பதாகை 7


பதாகை 9


பதாகை 9


பதாகை 10





பதாகை 12


பதாகை 13


பதாகை 14


பதாகை 15


பதாகை 16


பதாகை 17


பதாகை 18


பதாகை 19


பதாகை 20

Comments