மனதளவில் தைரியமற்றவர்கள் இந்தப் பக்கத்தை பார்ப்பதைத் தவிர்க்கவும்
சிறிலங்கா அரச பயங்கரவாத தமிழ் இனப்படுகொலையில் சிக்கியுள்ள மக்களின் அவலக் காட்சிகள் இவை. கடந்த சில நாட்களுக்குள் நடந்த கொடூரங்களை அம்பலப்படுத்தகின்றன இந்தச் சாட்சிகள்.
சிறிலங்கா அரச பயங்கரவாத தமிழ் இனப்படுகொலையில் சிக்கியுள்ள மக்களின் அவலக் காட்சிகள் இவை. கடந்த சில நாட்களுக்குள் நடந்த கொடூரங்களை அம்பலப்படுத்தகின்றன இந்தச் சாட்சிகள்.
சிறிலங்காவின் இன அழிப்பில் தமிழ் குழந்தைகள் கொடூரமாக படுகொலையாகும், படுகாயங்களுக்கு உள்ளாகும் அவலங்களை இந்த சாட்சிகள் அம்பலப்படுத்தகின்றன.
சிறிலங்காவின் இனப்படுகொலையை அம்பலப்படுத்தவதற்கு இவ்வாறான கொடூரமான சாட்சிகளை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே அவற்றை இங்கு பிரசுரிக்கின்றோம்.
Comments