தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொளத்தூர் மணி சிறை வைப்பு

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பெரியார் திராவிடக் கழக தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இவ்வழக்கு சம்பந்தமாக மீண்டும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரை இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றத்திற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது


Comments