கனேடிய தமிழக் காங்கிரசைச் சேர்ந்த டேவிட் பூபாலபிள்ளை, ஊடகவியலாளரும் துணைப் பேராசிரியருமான உருத்ரமூர்த்தி சேரன், இலங்கைக்கான அதிகாரி அசோகயாப்பா அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த லெனின் பேனார்ட் ஆகியோருடன் நியூயோர்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆய்வாளர் அனா ஆகியோரது கருத்துக்கள் இங்கு மோதுகின்றன..
Comments