சிறிலங்காவுக்கு அனைத்துலக நாணய நிதியம் பணம் வழங்கக்கூடாது என வலியுறுத்தி கடிதம் அனுப்புங்கள்

சிறிலங்கா அரசு அனைத்துலக நாணய நிதியத்திடம் நிதி பெறுவதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள அமைப்புக்கள், நிறுவனங்கள், தனிப்பட்டவர்கள் ஊடாக சிறிலங்காவுக்கு அனைத்துலக நாணய நிதியம் நிதி வழங்கக்கூடாது

என்பதனை வலியுறுத்தி கடிதம் எழுதி அனுப்பும்படி செய்ய வேண்டும். இந்த நிதி சிறிலங்காவுக்கு கிடைக்குமாக இருந்தால் அது சிறிலங்காவில் நடைபெறும் தமிழின அழிப்புக்குப் பயன்படும்;.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் இத்துடன் உள்ளன. இந்த இணையத்தின் ஊடாகவும் மனுக்களை அனுப்பலாம்.

http://www.congressweb.com/cweb4/index.cfm?orgcode=pearl&hotissue=47

APPEAL TO IMF (INTERNATIONAL MONETARY FUND) TO DENY THE US $1.9 BILLION LOAN SOUGHT OUT BY THE GOVERNMENT OF SRI LANKA

Send email to: IMF:USA - Meg Lundsager, Email: mlundsager@imf.org

Japan - Daisuke Kotegawa, Email: dkotegawa@imf.org

Germany - Klaus D. Stein, Email: kstein@imf.org

UK - Alex Gibbs, Email: agibbs@imf.org

France - Pierre Duquesne, Email: pduquesne@imf.org

Canada - Jonathan Fried (Canada), Email: jfried@imf.org

Send letters to:

Mr. Brian Aitken
Sri Lanka Mission Chief International Monetary Fund,
700 19th Street, N.W., Washington, D.C. 20431

Mr. Anoop Singh
Director, Asia and Pacific Department International Monetary Fund,
700 19th Street, N.W., Washington, D.C. 20431

Send preformatted email messages to: Mr. Brian Aitken & Mr. Anoop Singh

http://www.congressweb.com/cweb4/index.cfm?orgcode=pearl&hotissue=47

For more info on this please visit:

US Group to file court action against US vote on IMF loan
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28798

US Tamils protest against IMF loan to Sri Lanka
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28790

US support to IMF's Sri Lanka loan illegal – Prof. Boyle
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28765

Refuse IMF Funding for Sri Lanka’s Genocidal War
http://www.pearlaction.org/action-alerts/2009/aa75.php

Comments