நோர்வேயில் தாயக உறவுகளுக்கான அவசர உலர் உணவு சேகரிப்பு

சிறிலங்கா பயங்கரவாத அரசின் இன அழிப்பு வன்போரினால், வன்னியில் சொல்லொணா மனித அவலங்களுக்கு முகம் கொடுக்கும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கான உலர் உணவு அனுப்பும் செயற்பாடு புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.

நோர்வே தழுவிய ரீதியில் உலர் உணவு சேகரிப்பு நாளை சனிக்கிழமை (04.04.09) மட்டுமே இந்த அவசர செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட வளாகங்களில் நாளை காலை 09.00 மணியிலிருந்து உலர் உணவு வகைகள் சேகரிக்கப்படவுள்ளன.

மரணத்துள் வாழும், மனித அவலத்திற்குள் வாழும் எங்கள் உறவுகளை பட்டினிச் சாவிலிருந்து மீட்பதற்கும், காப்பதற்கும் நாம் அவசரமாக செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து, இத்திட்டத்திற்கான உங்கள் பங்களிப்பை வழங்குமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம்!

எதிர்பார்க்கப்படுகின்ற உலர் உணவு வகைகள்:

vjpu;ghu;f;fg;gLfpd;w cyu; czT tiffs;:

MATVARER TIL NØDHJELPSENDING TIL TAMILER
TUNFISK, MAKRELL, SADINER (upd; kPd; vz;nza;)
SUPPE (ALLE TYPER) (#g; igf;fw; cyu;)
KNEKKER BRØD (nfdf;fGNwh)
BP 100
FULLKORN KJEKS (Cl;lrj;J gp];f;Nfw;)
KORNFLEKS (HAVRRE, MAIS, FULLKORN) (Nfhd;gpnyf;];)
KJØTT I BOKSER (SKINKE, KYLLING) (upd; ,iwr;rp)
BOKS OST (upd; rP];)
RETT I KOPPEN
MELKEPULVER (ghy;kh)
TØRKETFRUKT, NØTTER (cyu; gok;>fA+ fr;rhd;)
NESKQUICK MED MELK (ghy;kh nrf;fpNyw;)
iff;Foe;ijfSf;fhd ghy;kh tif
BARNEGRØT (bghz Fnuhj;)
MELKETYPER
KOKOS (PULVER)
SYLTETØY (KUVER )
gLf;f gha; tif
jz;zpf; Fopiffs;
tpw;wkPd; rpwg;>Fopiffs;
rPdp
kuf;fwp vz;nza;


NB:
VARIGHETEN TIL ALLE MATVARER MÅ VÆRE MINST 2 ÅR.(Fiwe;jJ 2 tUl ghtidf;fhyk;)
VI UNNGÅR GLASSBOKSER (fz;zhbapy; milf;fg;gl; nghUl;fis jtpu;jy;)
Vi VIL GJERNE HA VARER I STRORE MENGDER. (ngUe;njhifahf Njit)

Comments