உலக நாடுகள் சம்மதத்துடன் இனப் படுகொலை!


இலங்கையிலவன்னிபபகுதியிலபாதுகாப்பவலயத்திலவிடுதலைபபுலிகளினபிடியில‘சிக்கியுள்ள’ அப்பாவி மக்களமீட்இறுதி நடவடிக்கமேற்கொள்ளப்படுவதாகககூறி, தமிழரஇனபபடுகொலையின‘இறுதி கட்ட’ அத்தியாயத்ததுவக்கியுள்ளதசிறிலங்இராணுவம்.

கடந்த 3 மாதங்களாசிறிலங்அரசாலபொதமக்களபாதுகாப்பவலயமஎன்றஅறிவிக்கப்பட்டபபகுதியிலஅடைக்கலமபுகுந்அப்பாவி தமிழர்களமீதஒவவொரநாளுமஎறிகணைததாக்குதல், விமானககுண்டவீச்சஎன்று 4000 தமிழர்களைககொன்றகுவித்சிறிலங்அரபடைகள், தற்பொழுதஅப்பகுதியில‘பதுங்கியுள்விடுதலைபபுலிகளினபிடியிலஅம்மக்களசிக்கியுள்ளதாகக்’ கூறி, அவர்கள‘விடுவிக்க’ தனதஇறுதி கட்மானிஅழிப்பதுவக்கியுள்ளது.
TNetTNET

விடுதலைபபுலிகளுக்கஎதிராதங்களினபோரஇறுதி கட்டத்தஅடைந்துவிட்டதஎன்றகூறியுள்சிறிலங்அதிபரமகிந்ராஜபக்ச, “உயிரைககாப்பாற்றிககொள்வேண்டுமென்றாலஆயுதங்களைககீழபோட்டுவிட்டசரணடையுங்கள்” என்றகூறியதமட்டுமின்றி, “அங்குள்ள (பாதுகாப்பவலயத்திலுள்ள) மக்களைககாக்வேண்டுமென்றாலஇதனைசசெய்யுங்கள்” என்றுமகூறியுள்ளார்.

எவ்வளவதெளிவாஅறிவிப்பு! ஒன்றசரணடையுங்கள், இல்லையேலஉங்களமக்களோடசேர்ந்தஅழியுங்களஎன்றஎவ்விதயக்கமுமின்றி ராஜபக்கூறியுள்ளார்.

இப்படிப்பட்அப்பட்டமாபடுகொலஅறிவிப்பவெளியிட்டதற்குபபின்னருமஉலநாடுகளஒன்றகூகண்டனமதெரிவிக்கவில்லை. அதுதானவிடுதலைபபுலிகளினகட்டுப்பாட்டிலஉள்பகுதிகளஅனைத்தையுமமீட்டவிட்டீர்களே, எதற்கஇனியுமபோரதொடவேண்டுமஎன்றஎந்நாடுமகேட்கவில்லை.

3
மாதங்களிலமட்டுமபாதுகாப்பவலயபபகுதிக்குளஅடைக்கலமாசொந்நாட்டமக்கள் 4 ஆயிரமபேரகொன்றகுவித்தபோதெல்லாமகண்டிக்காஉலநாடுகளும், ஐ.ா.வும், உனதநாட்டமக்களமீதஎப்படி எறிகணைததாக்குதலநடத்துகிறாயஎன்றகேட்காஉலநாடுகளும், ஐ.ா.வும், பாதுகாப்பவலயபபகுதிக்குளஉள்மக்களுக்கஉணவு, காயம்பட்மக்களுக்கமருந்துகளஎன்றஎதையுமஅனுப்பாமலதடுக்கிறதசிறிலங்அரசஎன்றஅறிக்கையிலகூறியதோடமட்டுமநிறுத்திக்கொண்ட ஐ.ா.வும், அதனைததட்டிககேட்காஉலநாடுகளும், இப்பொதமெளனமகாத்தசிறிலங்அரசமேற்கொண்டவருமஇனபபடுகொலமுழுமையாநடத்தி முடிக்சம்மதமதெரிவித்துள்ளன.

இன்றைக்கவன்னிபபகுதியிலஉள்பாதுகாப்பவலயத்திற்குளசற்றேறககுறைய 3 இலட்சமதமிழர்களினவாழ்வஒட்டமொத்தமாமுடித்துவி‘பயங்கரவாதத்திற்கஎதிராபோர்’ என்ஒரசொற்றொடர‘அர்த்தமுள்ளதாக்கி’ அதனமூலமஅதிபரராஜபக்சவினஅரபயங்கரவாநடவடிக்கைக்கஆதரவளித்து, அதன்மூலமஈழததமிழர்களினநியாயமான, மனிதாபிமாஉரிமைபபோராட்டத்தநசுக்குவதற்கஉலநாடுகளமெளனமாதங்களினநல்லாசிகளைததெரிவித்தவருகின்றன.

அரநூற்றாண்டுககாலமாஈழததமிழர்களநடத்திவருமபோராட்டத்தினதனதஇராணுவத்தைககொண்டமிருபலத்துடனஒடுக்முற்பட்அரசஎதிர்த்தஆயுதமதாங்கிபபோராடி வருமஒரமக்களமைப்பை, அமெரிக்காவிலநடந்ஒரதாக்குதலஅடிப்படையாவைத்தமிகசசாமர்த்தியமா‘பயங்கரவாஅமைப்பாக்கி’, உரிமகோருமமக்களமிருபலத்துடனநசுக்கிவருமஒரஅரசிற்கஆயுதம், நிதி என்றவாரி வழங்கி அது நடத்திவந்இனபபடுகொலையதொடஉதவிஉலநாடுகள், தங்களினஜனநாயமுகமூடியபுதுப்பித்துககொள்அவ்வப்போத‘தமிழர்களினஅரசியலஜனநாயஉரிமைகளசிறிலங்அரசஉறுதி செய்வேண்டும்’ என்றமட்டுமகூறிவிட்டஎல்லாவிதத்திலுமஅந்தததமிழர்களமுற்றிலுமாஒழிக்‘பாடுபட்டு’ வருமசிறிலங்அரசிற்கஉதவியைத் தொடர்கின்றன. இப்போதஅதஎடுக்குமஇறுதி நடவடிக்கைக்கமட்டுமஎதிர்ப்பகாட்முடியும்? அப்படிசசெய்தாலஅவர்களினமுரண்பட்சாயமவெளுத்துவிடாதா? அந்நாட்டிலஇருந்தபெறக்கூடிவணிநலன்களபாதிக்கப்படாதா?

17
சதுி.ீ. பரப்பளவமட்டுமகொண்அந்பாதுகாப்பவலயத்திற்குளசிக்கியிருக்குமஅப்பாவி மக்கள‘மீட்க’ தனதஐந்தபடையணிகளபயன்படுத்திததாக்கபபோகுமசிறிலங்அரசு, அதற்கமற்றொரபெயரையுமசூட்டியுள்ளது: “இராணுவமமேற்கொள்ளப்போகுமமிகபபெரிமனிதாபிமாதலையீட” என்று. என்கரிசனம்!
TNetTNET

விடுதலைபபுலிகளஒழிப்பதற்கஇந்தபபோரஎன்றகூறி, அவர்களினகட்டுப்பாட்டிலஉள்நிலபபகுதிகளமீட்டெடுப்போமஎன்றகூறிக்கொண்டதாக்குதலைததுவக்கிசிறிலங்அரசு, புலிகளினகட்டுப்பாட்டுபபகுதிக்குளஇருக்குமஅப்பாவி மக்களஅங்கிருந்தவெளியேறி (வெளியேற்றத் தொடர்ந்து குண்டமழபொழிந்து) பாதுகாப்பவலயத்திற்குளவருமாறசொன்னது.

அவ்வாறவந்மக்களுக்கசோறதண்ணீரஇல்லாமலசாகடித்தது. சோதனஎன்பெயரிலஅத்துமீறியது. குடும்பங்களைபபிரித்தது. தற்காலிமுகாம்களஎன்றகூறி, கம்பி வேலிகளுக்குளஅவர்களஅடைத்தது. பிறகபாதுகாப்பவலயத்தினமீதஎறிகணைததாக்குதலநடத்தியது. அங்குள்மருத்துவமனைகளினமீதகுண்டமழபொழிந்தது. ஏனஎன்றகேட்டதற்க“அந்மருத்துவமனகூஇராணுஇலக்குதான்” என்றசர்வதேஊடகங்கங்களுக்கபேட்டியகொடுத்தா‌ர் சிறிலங்அரசினபாதுகாப்புசசெயலரகோத்தபராஜபக்ச. அதனஎப்படி என்றகேட்கவில்லஉலநாடுகளும், ஐ.ா.வும்.

பாதுகாப்பவலயத்தினமீததொடர்ந்தகுண்டமழபொழிந்தபோதகூஅதனஇனபபடுகொலஎன்றசொல்எழவில்லஉலநாடுகளுக்கு. உலநாடுகளகண்டித்தாலஅல்லவா ஐ.ா. பேசும்! அதற்கென்றஉள்நெறிகளஎல்லாம் ஐ.ா.வினபாதுகாப்புபபேரவையினநிரந்தஉறுப்பினர்களாஅமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்ஸஆகியவற்றினதனித்அல்லதகூட்டவசதிக்குககட்டுப்பட்டதுதானே?

அதனால்தான் 47 நாளில் 2,683 அப்பாவி மக்களசிறிலங்படையினராலகொல்லப்பட்டதவிவாதிக்எதிர்ப்பதெரிவித்ததசீனா. அதஅந்நாட்டின‘உள்நாட்டுபபிரச்சனை’ என்றது. அப்பட்டமாநடந்இனபபடுகொலையவிவாதிக்காமல் ஐ.ா. மனிதாபிமாஆணையரினவிளக்கத்துடனஅமுக்கிவிட்டவல்லரசுகள். அதுதானஇப்படிப்பட்படையெடுப்பதுவக்குவதற்கசிறிலங்காவிற்குமஅதற்க‘எல்லாவிதத்திலும்’ உதவிககொண்டிருக்கின்இந்தியாவிற்குமதுணிவைததந்தது.

ஈழததமிழர்களஇலங்கையிலஉரிமபெற்மக்களில்லஎன்பதஉணர்ந்துள்இந்தியஉள்ளிட்உலநாடுகளஎன்கூறியிருக்வேண்டும்? முதலிலஅவர்களினபிரச்சனைக்குததீர்வஉருவாக்கு, அதனபிறகஉனத‘பயங்கரவாதத்திற்கஎதிராபோரை’ நடத்திக்கொளஎன்றல்லவகூறியிருக்வேண்டும்? தமிழர்களினபிரச்சனைக்குததீ்ர்வகாசிறிலங்அரசமைப்பைததாண்டி சிறிலங்அரசசிந்திக்வேண்டுமஎன்றதெற்காசிவிவகாரங்களுக்காஅமெரிக்காவினசார்புசசெயலரரிச்சர்டபெளச்சரகூறினாரே? அப்படி சிந்தித்தசிறிலங்கா? ஏனசிந்திக்கவில்லை, எங்கதீர்வுததிட்டமஎன்றகேட்டதஅமெரிக்கா? இல்லையே. ஏனென்றாலபின்னிபபிணை‌ந்துள்பொருளாதார, இராணுநலன்கள்.

அதனால்தானஇந்தியஇராணுரீதியாஉதவுகிறது. அதசிறிலங்அமைச்சரநிமசிறிபாடிசில்வஅந்நாட்டநாடாளுமன்றத்திலேயநன்றியுடனபாராட்டினார். மற்ற உறுப்பினர்களையும் நன்றிடன் பாராட்டச் சொன்னார். உள்நாட்டுபபோரஎன்றகூறி சீனா, அந்நாட்டிற்கநிதி உதவி அளிக்கிறது. அப்பாவிததமிழர்களமீதவீசப்பட்கொத்தணிககுண்டுகளசிறிலங்காவிற்கஅளித்ததரஷ்யா, இந்தியாவினநலனோடதனதநலனைபபார்த்பிரான்ஸ், பயங்கரவாதத்தஒடுக்குவதற்கசிறிலங்அரசிற்கஉரிமஉண்டஎன்றமுழங்கியது. உலகமஇப்படி இருக்கையில் ஐ.ா. மட்டுமஎப்படிபபேசுமநியாயத்தை?

இப்படி ஒரஅப்பட்டமாஇனபபடுகொலநடத்இந்நாகரீஉலகிலஒரசின்அரசிற்கஉலநாடுகளும் ஐ.ா.வுமநெஞ்சகூசாமலஉதவிடுமபோததமிழினமஎங்கபோவது? யாரிடமமுறையிடுவது?

இங்கிலாந்திலபுலமபெயர்ந்தமிழர்களநேற்றமாலகூடி இரவமுழுவதுமசாலமறியலிலஈடுபட்டஇனபபடுகொலையதடுத்தநிறுத்துமாறஇங்கிலாந்தஅரசவலியுறுத்துகின்றனர். இன்றநார்வேயிலகூடி கோரிக்கவிடுத்துள்ளனர். அசையுமஐரோப்பிநாடுகள்?



ஆனாலஇந்தபபோராட்டங்களதொடவேண்டும். உலநாடுகளிலமட்டுமல்ல, தமிழ்நாட்டிலும். அப்பட்டமாநடைபெற்றுவருமதமிழனபபடுகொலையஉலநாடுகளவார்த்தசாதுரியங்களாலமறைக்கபபார்க்கலாம், திசதிருப்பலாம். ஆனாலஉலமக்களஇதனஉணரததுவங்கியுள்ளனர். தமிழினபபடுகொலையஅவர்களினகவனத்திற்குககொண்டசெல்வோம். இரண்டாமஉலகபபோருக்குபபிறகு சுதந்திரம் பெற்ற நாடாஇலங்கையிலஉரிமகேட்ஒரஇனமஅந்நாட்டஅரசாலதிட்டமிட்டு அழிக்கப்படுகிறதஎன்பதஉணர்த்துவோம்.

தமிழிஅழிப்பதடுத்தநிறுத்உலநாடுகளதவறுமெனில், அதனஎதிர்வினையையுமஉலகமஏற்றுககொள்ளக்கூடிஒரகசப்பாகட்டாயமஅதற்கஏற்பட்டுவிடுமஎன்பதையுமபுரியவைப்போம்.

முதலாவதஉலகபபோரிலதோல்வியைததழுவிஜெர்மனியினமீதமற்ஐரோப்பிநாடுகளசுமத்திஅவமானங்களும், போருக்காசெலவஈடுகட்வேண்டுமஎன்றகோரி எழுதி வாங்கிபத்திரமும்தான், பின்னாளிலஜெர்மானிமக்களினகெளரவத்ததட்டி எழுப்ஹிட்லரபயன்படுத்தினார், அதஇரண்டாவதஉலகபபோருக்கஇட்டுசசென்றதஎன்கிறதவரலாறு. இன்று நடக்கும் அநியாயம் நாளை தமிழர்களை சிந்திக்க வைக்கும்.

இன்றைக்கதமிழினத்தினமீதஅவமானமும், அநீதியுமசுமத்தப்படுகிறது. இததடுக்கப்படாவிட்டால், அழிப்பிலிருந்தஅதனமீட்உலகமமுற்படாவிட்டால், யூஇனத்தைபபோதன்னகாப்பாற்றிககொள்தமிழினமுமதனித்வழி முறைகளசிந்திக்தூண்டப்படும்.

எத்தனையோ பேரழிவுகளை தமிழினம் சந்தித்துள்ளது. வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் ஏற்பட்ட இரண்டு பெரும் கடல்கோள்களால் தென் மதுரையும், கபாடபுரமும் கடலிற்குள் மூழ்கின. ஆயினும் தமிழனம் அழியவில்லை. தமிழும் அழியவில்லை. தமிழர் பண்பாடும் அழியவில்லை. இயற்கையை மீறிய மானிட சக்தி ஏது உள்ளது?

உலகமும் ஐ.ா.வுமஇதனபுரிந்துகொள்ளட்டும்.

Comments