டென்மார்க்கில் ~வணங்கா மண்| கப்பலுக்கான பொருட்கள் சேகரிப்பு

ஐரோப்பாவில் இருந்து வணங்கா மண் புறப்படுவதற்கு தயாராக உள்ள நிலையில் டென்மார்க் வாழ் தமிழீழ உறவுகளிடம் இருந்தும் உலர் உணவுகள் மற்றும் நிதி உதவி என்பன எதிர்பாhக்கப்படுகின்றன.

நீங்கள் இவற்றினை வீடு தேடி வரும் எமது தொண்டர்களிடமோ அல்லது இதற்கென எம்மால் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலோ ஒப்படைத்துக் கொள்ளலாம்.

நாளை சனிக்கிழமை (04.04.09), மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் உலர் உணவு மற்றும் நிதி சேகரிப்பு இடம்பெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு:

(45) 31 85 10 40

(45) 20 87 18 28

உலர் உணவு பெறுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடங்களின் முகவரி:

Østerbrogade .43
7100 Vejle


Skolegade 48
7400 Herning


நன்றியுடன்
ஏற்பாட்டாளர்கள்.

Comments