வல்லரசுகளுடன் இணைந்து இந்தியாவின் துணையோடு நடத்தும் போரை தமிழினம் வெல்லும். - இதனை ஓரு வீரஞ்செறிந்த வரலாறாகவே பதியும் - யோ.யோகி-ஒலிவடிவம்



"அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, ஜப்பான் ஆகிய பல்வேறு நாடுகளின் கூட்டோடு, குறிப்பாக இந்தியாவின் துணையோடும் ஆசீர்வாதத்தோடும் படைக்கல உதவிகளோடும் இந்தப்பெரும் வல்லரசுகள் இணைந்து நடத்திய மிகப்பெரிய போருக்கு எதிராக தமிழர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய போரை, இனியும் நடத்தப் போகின்ற போரை வரலாறு மிகப்பெரிய அருஞ்செயலாகவே பதிவு செய்யும்.

மிகப்பெரும் வீரஞ்செறிந்த வரலாறாகவே பதிவு செய்யும். " என விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகரட்ணம் யோகி அவர்கள் 'புலிகளின் குரல்' வானொலிக்கு வழங்கிய கருத்துகளின் போது தெரிவித்துள்ளார்.

யோகியின் உரையைக் கேட்பதற்கு

Comments