மறை‌க்க‌ப்ப‌ட்ட அ‌திகாலை‌ப் படுகொலை

தமிழீவிடுதலைபபுலிகளதலைவரபிரபாகரனகொல்லப்பட்டாரஎன்றபரவிசெய்தியில் (வதந்தியில்) வன்னியினபாதுகாப்பவலயபபகுதியிலஉள்முள்ளிவாய்க்காலிலதஞ்சமடைந்திருந்அப்பாவி மக்களபடுகொலசெய்யப்பட்உண்மஉலகிற்குததெரியாமலமறைக்கப்பட்டுவிட்டது.
TNetTNET

இன்னும் 48 மணி நேரத்திலபோரமுடிந்துவிடுமஎன்றசிறிலங்அதிபரராஜபக்கடந்வெள்ளிககிழமகூறினார். பாதுகாப்பவலயத்திற்கஉட்பட்முள்ளிவாய்க்கால், கரியமு‌ள்‌ளிவாய்க்காலஆகிகிராமங்களிலதஞ்சமடைந்திருந்பல்லாயிரக்கணக்காமக்களமுழுமையாவெளியேறிவிட்டனரஎன்றஒரபொய்யஅவிழ்த்துவிட்டதசிறிலங்இராணுவம்.

ஆனாலஅங்கதங்களோடு 50 ஆயிரத்திற்குமமேற்பட்அப்பாவி மக்களஉள்ளதாகவும், அப்பகுதியினமீதமூன்றமுனைகளிலஇருந்தசிறிலங்இராணுவமகனரபீரங்கிகளையும், துப்பாக்கிகளையுமபயன்படுத்தி தாக்குதலநடத்திவருவதாகவும், அதிலஏராளமாஅப்பாவி மக்களஉயிரிழந்துள்ளதாகவுமஅங்கிருந்தபுதினமசெய்தியாளரதகவலஅளித்தார்.

அப்பகுதியிலதங்கியிருந்தசிகிச்சஅளித்துவந்சர்வதேசெஞ்சிலுவசங்மருத்துவர்கள், சிறிலங்இராணுவமநடத்திதொடர்ந்தாக்குதலகாரணமாதங்களினஉயிரைககாப்பாற்றிககொள்அங்கிருந்தவெளியேறிவிட்டதால், படுகாயமுற்மக்களுக்கசிகிச்சஅளிக்முடியாநிலஉள்ளதாகவுமதெரிவித்திருந்தார்.

மிகககுறுகிபகுதியிலநேருக்கநேரஎன்நிலையிலபுலிகளுக்குமசிறிலங்இராணுவத்திற்கு‌யுத்தமநடைபெற்றவருவதாகவுமசெய்திகளதெரிவித்தன. மக்களுக்கஏற்படுமபாதிப்பைததவிர்க்உடனடியாபோரநிறுத்துமாறஇங்கிலாந்துமகேட்டுககொண்டது.

சனிக்கிழமையன்றசிறிலங்இராணுவத்தினதாக்குதலகண்மூடித்தனமாநடந்துள்ளது. தாக்குதலிலஇருந்ததப்பிக்இரவபகலாஉணவின்றி, குடி நீரின்றி பதுங்குககுழிகளிலேயமக்களஇருந்தனர். அப்படியிருந்துமநூற்றுக்கணக்காமக்களகொல்லப்பட்டனர், மேலுமஆயிரக்கணக்கிலகாயமுற்றனர். அவர்களுக்கமருத்துசிகிச்சஅளிக்கவஅல்லதஉணவு, குடி நீரபெறவவழியில்லாமலமேலுமஉயிரிழக்குமஅபாயமஅதிகரித்தது.

இந்நிலையில்தான், தங்களோடபோரபகுதியிலஉள்ள 25 ஆயிரமமக்களஉணவின்றியும், மருத்துபராமரிப்பஇன்றியுமஉயிரிழக்குமஅபாயமஏற்பட்டுள்ளதஎன்றகளத்திலிருந்விடுதலைபபுலிகளினகடற்படைததளபதி கர்ணலசூசதொலைபேசியினவாயிலாஅபாயககுரலஎழுப்பியதமட்டுமின்றி, காயமுற்மக்களஇரட்டைவாய்க்கால், வட்டுவாகலபகுதியினவழியாவெளியகொண்டசென்றமருத்துசிகிச்சஅளிக்குமாறபுலிகளினசர்வதேஉறவுகளுக்காபொறுப்பாளரசெல்வராசபத்மநாதனமூலமாஜெனிவாவிலஉள்செஞ்சிலுவைசசங்கத்திடமகோரிக்கவிடுக்கப்பட்டதாகவும், ஆனாலஅதற்கஉரிபதிலகிடைக்கவில்லஎன்றுமகூறியிருந்தார்.

தொடர்ந்தநடத்தப்படுமதாக்குதலிலஇருந்ததப்பிசசெல்லுமமக்களையுமசிறிலங்இராணுவமசுட்டுககொல்வதாகூறிசூசை, படுகாயமடைந்துள்ள 25,000 அப்பாவி மக்களமட்டுமின்றி ஆயிரக்கணக்கிலமக்களசெத்துககொண்டிருக்கிறார்களஎன்றுமகூறியுள்ளார். அவரதவேண்டுகோளஇணையததளங்களிலஒலிபரப்பப்பட்டது. ஆனாலசர்வதேசமூகமஅக்கரசெலுத்தவில்லை.

“சிறிலங்கபபடையினருடனபுலிகளதொடர்ந்தசண்டையிட்டுககொண்டுதானஇருக்கின்றனர், அதற்குளபொதுமக்களுமகொல்லப்பட்டுககொண்டுதானஇருக்கின்றனர். அனைத்துலசமூகமதிரும்பிபபார்க்கவில்லை. நாங்களநேற்றமுன்தினமஇரவமுதலஉதவி கேட்டுககொண்டிருக்கிறோம்” என்றகூறிசூசை, “படையினராலசுற்றி வளைக்கப்பட்நிலையிலபொதமக்களஅனைவருமபதுங்ககுழிகளுள்தானஇருக்கின்றனர். போரஇறுதிககட்டத்திலஉள்ளது. 2 சதுி.ீ. நிலப்பரப்புக்குளபரவலாஎறிகணைததாக்குதலபடையினரநடத்திக் கொண்டிருக்கின்றனரஎன்றகூறியிருந்தார்.

நிராயுதபாணியாக சென்றவர்கள் சுட்டுக் கொலை!

TNetTNET
இந்நிலையில்தானதிங்கட்கிழமகாலை, பாதுகாப்பவலயபபகுதியிலஇருந்ததொடர்ந்தசெய்திகளஅளித்துக்கொண்டிருந்புதினமசெய்தியாளர், அங்ககடந்த 4 நாட்களிலமட்டும் 4,000 அப்பாவி மக்களகொல்லப்பட்டிருப்பதாகவும், காணுமஇடமெங்குமபிணங்களசிதறிககிடக்கின்றஎன்றும், 25,000 பேருக்கமேலகாயமுற்றமரணத்தினவிளிம்பிலஉள்ளனரஎன்றுமகூறியிருந்தார்.

இச்செய்திகளைததெரிவித்துவிட்டு, இதுவதானஅளிக்குமகடைசி செய்தியாகவுமஇருக்கலாமஎன்றகூறியிருந்தார். அதனபிறகஎந்தசசெய்தியுமவரவில்லை.

எல்லாமமுடிந்ததஎன்செய்தியநண்பகலஉலகினகாதுகளுக்கஎட்டியது. அப்படியென்றாலஞாயிற்றுககிழமமுதலதிங்களஅதிகாலவரஅங்கஎன்நடந்தது?

அப்பாவிபபொதுமக்களஒவ்வொரமணி நேரமுமபெருமளவிற்ககொல்லப்படுவதகண்விடுதலைபபுலிகள், இதற்குமேலுமபோரைததொடர்வததங்களோடஇருக்குமமக்களஅனைவரையுமசிறிலங்இராணுவமகொன்றொழித்துவிடவவழிவகுக்குமஎன்பதஉணர்ந்நிலையில்தான், “துப்பாக்கிசசத்தத்தநிறுத்திககொள்ளததயார்’ என்றஅறிவித்தனர்.

இதனையடுத்தே, ஆயுதங்களகீழபோட்டுவிட்டபோரநிறுத்திக்கொள்ளவும், பேச்சுவார்த்தமூலமஅரசியலதீர்வகாணவுமதயாரஎன்றவிடுதலைபபுலிகளசார்பாஉலநாடுகளுக்கசெல்வராசபத்மநாதனஅறிவித்தார்.

ஆயுதங்களமூன்றாமஉலநாடஒன்றிடமஒப்படைக்கவுமதயாரஎன்றவிடுதலைபபுலிகளஅறிவித்தனர். அத்தகவலுமஐரோப்பிஒன்றிநாடுகளுக்கதெரிவிக்கப்பட்டது.

இவையாவுமஞாயிற்றுககிழமநள்ளிரவிலநடைபெற்றவையாகும். ஆயுதங்களஒப்படைத்துவிட்டசரணடையவுமதயாரஎன்றஅடுத்கட்டமாவிடுதலைபபுலிகளஅறிவித்ததோடமட்டுமின்றி, அதுவரசிறிலங்படைகளுக்கஎதிராநடத்திவந்தாக்குதலையுமநிறுத்தியுள்ளனர்.

webdunia photoFILE
இந்நிலையிலபோரநிறுத்துவதற்காமுன்னெடுப்புகளசர்வதேநாடுகளாலமுன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆயுதங்களஒப்படைத்துவிட்டபோரநிறுத்துவததொடர்பாசிறிலங்இராணுவத்தின் 58வதபடைபபிரிவினதளபதியோடபேசுமாறவிடுதலைபபுலிகளபணிக்கப்பட்டனர். அவர்களைததொடர்பகொண்டபேசியதற்குபபின்னர், புலிகளினஅரசியலபிரிவுததலைவரநடேசனும் (அப்போதநடேசனகாயமுற்றிருந்தாரஎன்றகூறப்படுகிறது), அமைதி செயலகததலைவரபுலித்தேவனுமவெள்ளைககொடியஏந்தியவாறு 58வதபடையணி முகாமநெருங்கிபோதசுட்டுககொல்லப்பட்டனர்.

ஆயுதங்களஒப்படைப்பது, போரநிறுத்துவததொடர்பாபேஅழைத்துவிட்டு, பிறகஅவர்களசுட்டுககொன்றதஏன்? என்கேள்விக்ககிடைத்பதில்தானஅதிர்ச்சியூட்டுவதாஉள்ளது. போரநிறுத்துவததொடர்பாசிறிலங்அரசதரப்பஒப்புககொண்பின்னரும், அதற்கஆதரவாஇருந்அன்னிசக்தியினதலையீட்டினகாரணமாகவஅவர்களசுட்டுககொல்லப்பட்டதமட்டுமின்றி,
அதனைததொடர்ந்தஆயுதங்களகீழபோட்டுவிட்டபோரநிறுத்தத்தஎதிர்பார்த்திருந்நூற்றுக்கணக்காவிடுதலைபபுலிகளையும், பதுங்ககுழிகளிலஇருந்ஆயிரக்கணக்காஅப்பாவி மக்களையும், காயமுற்றஉயிருக்குபபோராடிககொண்டிருந்மேலுமஆயிரக்கணக்காமக்களையுமகையெறி குண்டுகளவீசியும், துப்பாக்கியாலசுட்டுமகோரமாபடுகொலசெய்துள்ளதசிறிலங்இராணுவம்.

2
சதுி.ீ. பரப்பளவிலஎங்கபார்த்தாலுமசிதறிககிடந்பிணங்களினமீதரசாயதிரவத்தஊற்றி பற்வைத்து, அங்ககொல்லப்பட்டவர்களினகணக்கஉலகத்திற்கதெரியாமலஅழிக்குமபணியிலஈடுபட்டுள்ளதசிறிலங்இராணுவம். அதுதான், முன்னணியிலசிறிலங்இராணுவீரர்களவெற்றியகொண்டாடிககொண்டிருந்தபோது, பின்னணியிலகரும்புகமண்டல‌தெரிந்புகைப்படககாட்சியாகும்.
webdunia photoFILE

எந்மக்களினசுதந்திஉரிமையமீட்கவும், பாதுகாக்கவுமபோராடினார்களஅந்மக்களபெருமளவிற்கஉயிரிழக்குமநிலஏற்பட்டதஉணர்ந்புலிகளசரண்டைமுடிவெடுத்து, வெள்ளைககொடி பிடித்தவந்நிலையில், அவர்களும், யாருக்காஅவர்களசரண்டைமுற்பட்டார்களஅந்மக்களையுமபல்லாயிரக்கணக்கிலகொன்றகுவித்ததசிறிலங்இராணுவம்.

திங்கட்கிழமஅதிகாலமுதலநடந்இந்தககோவெறியாட்டத்திலகொல்லப்பட்டவர்கள் 25,000 பேருக்கமேல் 50,000 பேரவரஎன்கின்றசெய்திகள்.

இதற்கஅடிப்படஎன்னவென்றால், வன்னி பாதுகாப்பவலயபபகுதிக்குளதஞ்சமடைந்துள்மக்களினஎண்ணிக்கை 50,000த்திலிருந்து 70,000 பேரவரைதானஎன்றசிறிலங்அரசகூறியது. இதனஇந்தியாவினநாடாளுமன்றத்திலகூறினாரஅயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி.

இதனமறுத்முல்லைததீவமாவட்டத்தினஅரசமுகவர், அங்கு 83,000க்குமஅதிகமாகுடும்பங்களைசசேர்ந்த 3,30,000 பேரஉள்ளனரஎன்றுமஅவர்களுக்கஒரவாஉணவுததேவை 3,600 டன்களஎன்றுமகூறினார்.

தற்பொழுதபாதுகாப்பவலயத்திலிருந்தவெளியேறிமக்களினகணக்கு 2,75,000 என்றசிறிலங்அரசகூறியுள்ளது. அப்படியானால், மீதமிருந்த 55,000 மக்களஎங்கே?

சூசஅளித்தகவலும், இந்கணக்கையுமஒப்பிட்டுபபார்த்தால் 50,000 பேருக்கமேலஅங்கபடுகொலசெய்யப்பட்டுள்ளனரஎன்பதபுலனாகிறது. ஆனால், அங்கிருந்தஅனைவருமவெளியேற்றப்பட்டனரஎன்றுதானசிறிலங்அரசும், இராணுவமுமகூறின. அப்படியானாலஅந்இடத்திற்கஇன்றுவரஊடகங்களையஅல்லதசர்வதேமனிதாபிமாஅமைப்புகளையஅனுமதிக்மறுப்பதஏன்?

ஏனென்றால், பல்லாயிரக்கணக்கிலகொல்லப்பட்டவர்களினஅடையாளத்தை, அழிக்கப்பட்மக்களினதடங்களை, ஆதாரத்தஅழிக்குமமுயற்சி அங்கதொடர்ந்தகொண்டிருக்கிறது.

இதனமறைக்கத்தானவிடுதலைபபுலிகளினதலைவரபிரபாகரனகொல்லப்பட்டதாஒரசெய்தியை, பிறகவீடியகாட்சிகளஉலகத்திற்குககாட்டி திசதிருப்பிவிட்டதசிறிலங்அரசு.

“ஒரமாபெருமமனிதபபடுகொலநடத்தி போரமுடித்ததகொழும்பு” என்றதிங்களகாலதமிழ்நெட்.காமவெளியிட்செய்தியினபொருளஇதுதான்.

அ‌ங்கு நட‌ந்த மானுட‌ப் படுகொலையை மறை‌க்க, தடய‌ங்களை அ‌ழி‌க்க ‌சி‌றில‌ங்க அரசு முய‌ற்‌சி‌த்து வருவதா‌ல்தா‌ன் ஐ.நா.வையு‌ம், ச‌ர்வதேச செ‌ஞ்‌சிலுவை‌ச் ச‌ங்க‌த்தையு‌ம் அ‌ப்பகு‌தி‌க்கு‌ச் செ‌ல்ல அனும‌தி மறு‌க்‌கிறது எ‌ன்று ம‌னித உ‌ரிமைக‌ள் தொட‌ர்பான ச‌ட்ட அ‌றிஞ‌ர் பேரா‌சி‌ரிய‌ர் ‌பிரா‌ன்‌சி‌ஸ் பா‌ய்‌ல் கு‌ற்ற‌ம் சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

சிறிலங்காவில் அண்மையில் நடந்த சண்டையில் என்ன நடந்தது என்று சர்வதேச சமுதாயத்திற்கு தெரிய வேண்டியது முக்கியம் என்று சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments