முள்ளிவாய்கால் வைத்தியாசலை மீதான தாக்குதலின் பதிவுகள்

முள்ளிவாய்கால் வைத்தியாசலை மீது நேற்று (02.05.2009) சனிக்கிழமை சிறிலங்கா இராணுவம் தாக்குதலை நடத்தியதில் 64 பேர் படுகொலையாகி, 87 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த அழிவுகளின் சாட்சிப் பதிவுகள் இவை.

Comments