இன்று காலை மீண்டும் முள்ளிவாய்க்கல் மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் தாக்குதல்



முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் இன்று காலை நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 47 பொதுமக்கள் பலி , 56 பேர் காயமடைந்தும் உள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றார்.

மக்கள் பாதுகாப்பு வலய மான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணியளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை அகோரமாக நடத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது கிடைக்கப்பெற்ற படங்கள் இணைக்கப்பட்டுள்ளன..


Comments