சிறிலங்கா நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய இனப்படுகொலைத் தாக்குதல்

சிறிலங்கா நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய இனப்படுகொலைத் தாக்குதல்கள் தமிழ் மக்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கின்றது. 134 பேர் படுகொலையாகி நூற்றுக் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இக்கொடூரத்தை சாட்சிப்படுத்தும் காட்சிகள் இவை. (குறிப்பு - படங்கள் மனதை மிகவும் பாதிக்கக் கூடியவை.மனதளவில் தைரியம் அற்றவர்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும்)

Comments