தமிழினம் தோற்றதிற்கு யார் காரணம் ???

ஈழத்தில் போராடவேண்டிய வயதில் போராடாமல் உயிரைக் கையில் எடுத்துக்கொண்டு இடத்திற்கு இடம் ஓடியவர்கள்

வன்னியில் கடைசிவரை இருந்து ஆனால் புலிகளொடு சேர்ந்து போராடமல் ஒழித்து ஓடியவர்கள்-

மூன்றரை இலட்சம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் கடைசி சில மாதங்கள் வரை இருந்திருக்கின்றார்கள்

இவர்களில் போராடும் வலுவுள்ளவர்கள் ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேர் வரையிலாவது இருந்திருப்பார்கள்

சோத்திற்காக உயிரைகையில் எடுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்

ஆனால் போராடியவர்கள் சில ஆயிரம் புலிகளே

இதில் சிலர் சொல்லக் கூடும் நீங்கள் எல்லாம் ஒடி வந்து விட்டீர்களே அவர்களின் வலி எங்களுக்கு தெரியாது என்று

சரி தான்

ஆனால் ஈழத்திற்கு அப்பால் இருந்த சில முத்துக்குமாரகள் உயிர் நீக்கும் போது

கூடவே இருந்து சகல வலிகளையும் அனுபவித்துக் கொண்டிருந்த, சிங்களத்தின் படுகொலைகளை தினமும் பார்த்து வந்த

ஏன் இவர்களுக்கு வேறு தெரிவு கூட இருக்கவில்லை இந்த நிலையிலும்

இந்த மக்களுக்கு ஏன் புலிகளோடு சேர்ந்து போராட வேண்டும் என்ற உணர்வு வரவில்லை

நம்பிக்கை துரோகம் -கருணா + நிதி என்ற துரோகிகள்

சர்வதேச சமூகம் -
சர்வதேசத்தின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஆதரிக்கும் என்ற நம்பிக்கையில் கடைசி வரை புலிகள் சிங்கள மக்களுக்கு வலியை கொடுக்கவில்லை கொடுத்திருந்தால் யுத்தத்தின் வலி அவர்களுக்கும் தெரிந்திருக்கும்

புலம்பெயர் ஆய்வாளர்களும் ஊடகங்களும் -
கடைசி வரையும் புலிகள் தந்திரோபாய பின்னடைவு ஒரே நாளில் தாக்குவார்கள் என்று புலம்பெயர் மக்களை உசுப்பேத்தி விட்ட ஆய்வாளர்களும் ஊடகங்களும்

புலம்பெயர் மக்கள் -
15000 KM இலிருந்து 15 KM ஆகும் வரை சும்மா இருந்து விட்டு சாகும் வரை உண்ணா நொப்பிருந்து 24/7 மணி தொடர்ச்சியான போராட்டம் நாடாத்திக்கொண்டிருக்கும் புண்ணாக்குகள்

புலம் பெயர் கொள்கை வகுப்பாளர்களின் வரட்டுக்கொள்கைகள் -
கண்ட பாவனையில் கொண்டை முடியும் புலம் கொள்கை வகுப்பாளர்கள்
புலிக்கொடி பிடிப்பதற்கே இவர்களுக்குள் முரண்பாடுகள்

தமிழக மக்கள் -
தொப்பிள் கொடி உறவு என்ற இந்திய தேசியதின் கித்துள் கொடி[ சிங்கள மக்களின் தேசிய மரம் ] உறவை நம்பி ஏமாந்த புலிகளும் ஈழத்தமிழர்களும்


தமிழக ஊடகங்களும் அரசியல் வாதிகளும் -
இது பற்றி சொல்லத் தேவையில்லை

போங்கடா போக்கற்ற தமிழக இந்தியர்களே நீங்களும் உங்கள் நடிப்புக்களும்

Comments

Anonymous said…
புலிகள் தோற்கவில்லை ! சரித்திரம் பெற்றுள்ளனர் !

சிங்களன் இடம் நக்கி பிழைக்க போன கருணாவே ! பார் ! உன்னை உருவாகிய
என் தலைவன் !

இன்று... வீர மரணம் அடையலாம்.! அண்ணல் கண்ட கனவை ...!

துரோகிகளே !

உங்கள் கண் முன் நிறைவேற்றுவோம்..!

தோற்கவில்லை புலிகள்.... அன்று ஈழத்தில்.. இன்று .. அனைத்துலகத்தில்...!

வேசி தமிழன் பணத்துக்காக பிணத்தையும் தின்பான்... ஆனால் உலகெங்கும் உள்ள
உண்மை தமிழன் அணிதிரல்வான்....

கடல் புலி கண்டான் ! வான் புலி காண்டான் ! நாளை பார் ..... புதிய படை பிறக்கும்.. அப்படை தலைவன் கண்ட கனவை நிறைவேற்றும்..!

என் தலைவன் அன்று தன வீர உரையில் குறிபிட்ட தருணம் இது...

என் கல்லறை மீது தான் ஈழம் பிறக்கும் என்றால்... அதற்கு.. மரணத்தை மகிழ்சியாக ஏற்று கொள்வேன் என்று...

இன்று ஈழம் பிறக்க கல்லறையில் நீண்ட துயில் கொள்கின்றான் என் தலைவன்....

என் கண்ணிற் மழையில் என் வீர உலக தமிழ் தலைவனுக்கு அஞ்சலி செலுத்துகின்றேன் ...

நெஞ்சில் உறுதியோடு..!