நடைப்பிணமாகும் ஈழக் குழந்தைகள்

என்ன நடக்கிறது அங்கே?

கன்னங்களவற்றிப்போயஎலும்புமதோலுமாஅந்தககுழந்தைகளசெய்ஒரதவறு, தமிழவயிற்றிலதரித்ததுதான். சோமாலியககுழந்தைகளவிமோசமாவயிறஒட்டிப்போய்ககிடக்குமஈழததமிழ்ககுழந்தைகளஇன்றசாவினநுனியிலதத்தளித்துககொண்டிருக்கின்றன.
TNetTNET

தாய்-தந்தஉறவுகளைபபிரிந்ஓலங்கள்... உறவுகளைபபற்றி நினைக்கக்கூசுவாதீனமில்லாமலவயிற்றைததடவுமபசிககுரல்கள்... எங்கபோவதெனததெரியாமலபிரமபிடித்தஅலையுமபரிதாபங்கள்... ஈழமஇன்றமரணககேணி ஆகியிருக்கிறது.

பன்னாட்டஅமைதி அமைப்புகளுமஈழத்திலகுழந்தைகளமீதநடத்தப்படுமவன்கொடூரத்தபகிரங்கமாகககண்டித்திருக்கின்றன. ஆனால், சிங்கஇராணுவத்தினவெறிகொண்கொடூரததாக்குதலசத்தங்களிலஅந்தககுரல்களஇலங்கஅரசுக்ககேட்பதஇல்லை.

வவுனியாவிலஇருக்குமசுகாதாரததுறஊழியரஒருவரபேசும்போது,

''
இராணுவககட்டுப்பாட்டுபபகுதியிலதங்கி இருக்குமகுழந்தைகளிலமுக்கால்வாசி பேருக்குககாதமந்தமாகி விட்டது. தொடர்ந்தஒலிக்குமசிங்கஇராணுபீரங்கிகளினகொடுமசத்தம், அவர்களினசெவிபபறையைபபுண்ணாக்கி விட்டது. ரீதியாகவுமஅந்தககுழந்தைகளபெரிஅளவிலபாதிக்கபபட்டிருக்கின்றன.

இராணுவககட்டுப்பாட்டுபபகுதிக்கமக்களகொண்டவரப்பட்டதுமஉடனடியாகுழந்தைகளதனியாகவும், பெற்றோர்களதனிததனியாகவுமபிரிக்கப்படுகிறார்கள். பெற்றோரவிட்டுபபிரிக்கப்படும்போதகுழந்தைகளகதறுமகூக்குரலை, மனச்சாட்சியுள்இராணுவத்தினரசிலராலேயபொறுத்துக்கொள்முடியவில்லை.

TNetTNET
தனிததனியாகபபிரிப்பதனமூலமகுழந்தைகளைததனிமைப்படுத்துமசிங்கஇராணுவம், அவர்களகம்பி வேலியிட்மைதானத்திலஅடைத்தவைத்திருக்கிறது. நிழலுக்குககூவழியில்லாமலஅல்லாடுமஅந்தககுழந்தைகளுக்கு, ஒரநாளைக்கஒரதடவைதானஉணவு.

கடந்வாரமபத்தவயதுசசிறுவர்களஇருவரகம்பி வேலியவளைத்துததப்பிக்முயன்றபோது, இராணுவத்தினரிடமபிடிபட்டனர். மொத்தககுழந்தைகளுமபார்க்க, அந்தசசிறுவர்களமீதநடத்தப்பட்வெறித்தனமாஅடி, எல்லோரையுமஉலுக்கி விட்டது.

இராணுவத்தினதாக்குதலிலகாயமடைந்குழந்தைகள், மருந்துக்கவழியில்லாமலவெயிலிலஎரிச்சலதாளாமலதுடிதுடித்துபபோகிறார்கள். மதிவேளைகளிலஇராணுவத்தினரவரும்போது, 'ஆமி மாமா, சோறபோடுங்க...' முகாமகுழந்தைகளபசி மயக்கத்தோடஈனஸ்வரத்திலகெஞ்சுவதைபபார்க்கையிலேயநெஞ்சடைத்தவிடும்! பாவம், பசித்வயிற்றுபபிஞ்சுகளுக்கு, எமன்களஉறவுகொண்டாடுகிறோமஎப்படிததெரியும்?

அதிலுமசிகுழந்தைகள், கொடுக்கப்படுமஒருவேளசாப்பாட்டையுமகூவற்புறுத்திககொடுத்தாலும், சாப்பிடாமலபித்துபபிடித்துததிரிகின்றன. கொஞ்சமவிவரமாகுழந்தைகளைததனியஅழைத்துசசெல்லுமஇராணுவத்தினர், அவர்களஎன்செய்கிறார்களஎன்றதெரிவதில்லை!

அண்ணன்-தம்பி, அக்கா-தங்கஉறவவழியிலாகுழந்தைகளுமகூஅங்கநெருங்விடாமலகெடுபிடி காட்டப்படுகிறது. இராணுவத்தினநடவடிக்கைகளஆழமாகககவனித்தால்.. 'இந்தககுழந்தைகளமனரீதியாசிதைத்தபலவீனப்படுத்வேண்டும்' என்கிவெறி அப்பட்டமாகததெரிகிறது.

வவுனியமாவட்அரஅதிபராதிருமதி சார்ல்ஸ், இந்உண்மைகளஉலஅமைப்புகளினகவனத்துக்குககொண்டசென்றிருக்கிறார். பத்துக்குமமேற்பட்இராணுவககட்டுப்பாட்டுபபகுதிகளிலஉள்ஈழககுழந்தைகளுக்கதொடர்ந்தஇத்தகைகதிதான்!'' என்கிறாரவேதனமேலிட.

தாக்குதலுக்கஆளாகிககிடக்குமகுழந்தைகளகுறித்தவருகிசெய்திகளோ, இதைவிடககொடூரம்..!

TNetTNET
''கடந்இரண்டமாதங்களிலமட்டுமபத்தவயதுக்கஉட்பட்நாலாயிரத்துக்குமமேலாகுழந்தைகளபோரிலஇறந்திருக்கின்றன! மூவாயிரத்துக்குமமேற்பட்குழந்தைகள், ை-கால்களஇழந்தபெருங்காயங்களோடஅல்லாடிககொண்டிருக்கின்றன.

இரத்தததொற்றவியாதிகளபரவி, நிறையககுழந்தைகளபடுத்படுக்கையாகி, எப்போதமரணமசூழுமஎன்நிலையிலகிடக்கின்றன. 12 வயதுக்கமேற்பட்ஆணகுழந்தைகளஇராணுவத்தினராலதேடித்தேடி அழிக்கப்படுகின்றன. 'எதிர்காலத்திலயாருமபோராளியாஉருவெடுத்துவிடககூடாது!' என்பதற்காகத்தானஇப்படி திட்டமிட்டுசசெய்கிறதஇராணுவம்.

சிங்களர்களினஅந்தரங்சொர்க்புரியாஅரசாலேயஅறிவிக்கப்பட்டிருக்குமஅனுராதபுரத்தில், இதநாளவரதமிழபெண்களவிபசாரத்திலஈடுபட்டதாகததகவல்களஇல்லை. ஆனால், இப்போதஈழத்திலஇருந்தபிடிக்கப்பட்பதின்மூன்றவயதுபபெணகுழந்தைகளபலர், அங்கவிபசாவற்புறுத்தலுக்கஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலஒரசிறுமி, இராணுவத்தினரதனமீதகட்டவிழ்த்துவிட்காமககொடூரங்களையும், வெறித்தனங்களையுமஒரகடிதமாஎழுதி வைத்துவிட்டு, இரவாரங்களுக்கமுன்பதற்கொலசெய்தகொண்டாள்.

தற்போதமுள்ளிவாய்க்கால், இரட்டவாய்க்கால், சாளம்பன், ஒற்றைபபனையடி ஆகிபகுதிகளிலமட்டுமகுறைந்ததஇரண்டாயிரத்துக்குமஅதிகமாகுழந்தைகளஇருக்கிறார்கள்.

'
கனரஆயுதங்களைபபயன்படுத்மாட்டோம்! உலகஏமாற்றி, பீரங்கிததாக்குதலவெறிகொண்டநடத்திககொண்டிருக்குமஇராணுவம், மீதமிருக்குமகுழந்தைகளைககொல்வேண்டிஅவசியமஇல்லை! நாளஒன்றுக்கஆறாயிரத்துக்குமஅதிகமாஅளவிலஅங்கவந்துவிழுமகுண்டுகளும், அதனபெருஞசத்தமும், அதிர்வுமமிச்சமிருக்குமகுழந்தைகளநடைபிணமாக்கி விட்டன.
TNetTNET

குண்டவிழுமசத்தமகேட்டாலகூஇங்கிருக்குமகுழந்தைகளதப்பி நினைப்பதில்லை. என்நடக்கிறதென்றதெரியாமல், வெறித்தபடி பித்துப்பிடித்மனநிலையிலஅலைந்தகொண்டிருக்கிறார்களஅவர்கள்.. என்கிறார்களவன்னிபபிரதேதமிழ்பபிரதிநிதிகள்.

அடுத்தலைமுறைபபிஞ்சுகளுமஎங்கஉரிமைக்காகபபோராகிளம்பி விடுமஎன்பயத்திலசிங்கஇராணுவமநடத்துவது, 'இனபபடுகொலை' மட்டுமல்ல... 'ஈனத்தனமாபடுகொலை'யுமகூட.

ஆர். பார்த்தீப‌ன்
தமிழ்.வெப்துனியா.காமவாசகர

Comments