தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் என்று அழைக்கப்படும் இராசையா புனிதரூபன் அவர்கள் இன்று அதிகாலை இலங்கை இராணுவத்தின் கடும் ஷெல் வீச்சில் படுகாயம் அடைந்துதுள்ளார் என அறியப்படுகிறது.
நீண்ட இடவெளிக்கு பின் இளந்திரயன் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று சனிக்கிழமை செவ்வியை ஒன்றை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடவெளிக்கு பின் இளந்திரயன் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று சனிக்கிழமை செவ்வியை ஒன்றை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிங்களப் படையினர் தனியே மோதி இருப்பார்கள் ஆயின் சூழ்நிலை வேறுவிதமாக அமைந்திருக்கும் -விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன்
Comments