சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு முழுப் பாதுகாப்பும் வழங்கப்படும் புலிகள் அறிவிப்பு

விடுதலைப் புலிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு முழு அளவிலான பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளனர். இந்த உறுதியானது எழுத்துமூலமாக கொழும்பில் உள்ள அதன் தூதரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் இக்கடிதத்தை அனுப்பியுள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கு அவகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் புலிகள் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இல்லை என பல பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இக் கடிதம் மூலம் புலிகள் அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிமொழியை வளங்கியுள்ளனர். அக்கடிதத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------------------------

Political Head Quarters,
Liberation Tigers of TamilEelam.
04.05.2009.


Head of Mission,
ICRC, Colombo.
Dear Sir,

I write on behalf of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) to inform you that our organisation reiterates its full commitment and support to the International Committee of the Red Cross (ICRC). We also wish to reiterate our organisation’s total commitment to the safety and security of the members of the ICRC in carrying out its humanitarian work and its other mandated activities. Please take this letter as the necessary security guarantees from the LTTE for performing the work of the ICRC.

We are aware of the GOSL and its armed forces’ attempts at deliberately launching military manoeuvres in LTTE controlled areas to thwart the activities of the ICRC. We take this opportunity to express our deep appreciation of all the invaluable work done by the ICRC with regards to the immensely suffering Tamil civilian population due to the genocidal war waged against the Tamil people by the Government of Sri Lanka (GOSL).

Thanking you.

Yours sincerely,

B.Nadesan
Head of the Political Wing.

Comments