வாக்களிக்க இங்கு அழுத்தவும்
இந்த கருத்துக்கணிப்பானது இலங்கை இனப்பிரச்சனையில் வெளிநாடு தலையிடவேண்டுமா, இல்லையா என்பது பற்றியதாகும். இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் அமெரிக்காவில் மிகுந்த செல்வாக்குச் செலுத்தவல்லது என்பதை நாம் கூறிக்கொள்ள விரும்புகிறோம். எனவே அனைத்து தமிழ் உறவுகளும் கீழ் காணும் link அழுத்தி CNN இணையத்தளத்திற்கு சென்று அங்கு உள்ள கருத்துக் கணிப்பில் ஆம் என்ற குறியை அழுத்தி வாக்களியுங்கள்.
http://internationaldesk.blogs.cnn.com/category/i-desk-poll/
Comments
ஆனால் அதிமுகவிற்கு வாக்களிக்கச் சொல்வது அதிலும் குறிப்பாக புலிகளே அ.தி.மு.கவை விரும்புகிறார்கள் என்று பொய்யாக எழுதியுள்ளது ஏன்?
நீங்கள் வெளியிட்டுள்ள திரு.நடேசன் அவர்களின் பேட்டியிலேயே அப்படி எதுவும் இல்லையே.
விடுதலைப்புலிகள் நேரடியாக சொல்வதில்லை முதலாவது பேட்டியிலேயே நான் புரிந்து கொண்டுவிட்டதால் எழுதினேன்
இரண்டாவது பேட்டி உறுதிப்படுத்தி விட்டது
அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, எமது விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவான கட்சிகளின் கூட்டணியாகும்
-விடுதலைப் புலிகள்-