முட்கம்பிவேலியில் தொங்கி ஊசலாடிக்கொண்டிருக்கும் எம் உறவுகளின் உயிர் காப்போம்

முட்கம்பிவேலியில் தொங்கி ஊசலாடிக்கொண்டிருக்கும் எம் உறவுகளின் உயிர்வாழ்தலுக்கு யாரும் எவரும் உத்தரவாதமோ பாதுகாப்போ தர மறுத்துவிட்டார்கள்.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச்சபை மனிதநேய படுகொலையை செய்துவிட்டு தமிழர்களிடம் வெட்கித்தலைகுனிந்து நிற்கிறது.

புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய கொள்கைகளையும் அதன் தலைவரின் நடுநிலைத்தன்மையையும் கேள்விக்குறியாகிவிட்டது.
அது அவ்வாறு இருக்க, சிறிலங்காவில் தமிழினப்படுகொலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
3லட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு,அவர்களின் வாழ்தலுக்கான உத்தரவாதம் இல்லாமல் போயுள்ளது.நாள் தோறும் வதைமுகாம்களில் தெரிந்தெடுத்தலும்,வகைப்படுத்தலும்,காணாமல் போதலும் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.

அங்கு வாழும் உறவுகளிடம் உயிர் ஒன்றைத்தவிர எதுவுமே இல்லை.

குண்டுச்சத்தங்கள்,மரண ஓலங்கள்,பட்டிணி,வலி,சாவு,சதைத்துண்டுகள்,இரத்த ஆறு,அழுகிய பிணங்கள் என மரண வேதனையில் வாழ்ந்த அந்த உறவுகள், போர் ஓய்ந்தும் அதே வலிகளோடுதான் வாழ்கிறார்கள்.குண்டுச்சத்தங்கள் மட்டும் இல்லை,அனால் கொலை நடக்கிறது.

நிரந்தரமான மனநோயாளிகளாக மாறிவிடும் கொடுமைகள் கூட நடந்துகொண்டிருக்கிறது.
பிணம் தின்னும் கழுகளாக,வெறிநாய்களாக,நரிகளாக வதைமுகாம்களை சுற்றி வலம் வருகிறது பேரினவாத பேய்களும்,கோடாரிக்காம்புகளும்.

சர்வதேச மனித நேயத்தின் கண்களில் மண்ணை தூவிவிட்டு,அவர்களை குருடர்களாக்கிவிட்டு தமிழினச்சுத்திகரிப்பை செய்து கொண்டிருக்கிறது ராஜபக்ச அரசு.இதைக்கேட்பாரும் இல்லை,பார்ப்பாரும் இல்லை.ஆனால் இந்தக்கொடுமைகளை உலக மக்களுக்கு சொல்லி அவர்களிடம் நியாயம் கேட்கும் பொறுப்பு ஒவ்வொரு புலம் பெயர் ஈழத்தமிழனின் கைகளில் உள்ளது.

எங்கள் உறவுகளின் நாக்குகள் அறுக்கப்பட்டு விட்டன.
அவர்களின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டுவிட்டது.விரல்கள் முறிக்கப்பட்டுவிட்டது.
கால்கள் முடமாக்கப்பட்டுவிட்டன.

அவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிஉலகம் அறியக்கூடாது என்பதற்காக அவர்களின் குரல் வளைகள் நசுக்கப்பட்டு விட்டன.
இனி அவர்களால் எந்த நீதிமன்றத்திலும் சாட்சி சொல்ல முடியாது.எவரிடமும் வாய் திறக்கவும் முடியாது.

எங்களை காப்பாற்றுங்கள் என்று சிங்களவன் காலில் விழுவதை தவிர அவர்களால் என்ன செய்ய இயலும்?அவனாய்ப்பார்த்து இரக்கப்பட்டு ஏதாவது செய்தால்த்தான் எம் உறவுகளின் உயிர் மட்டுமாவது காப்பாற்றப்படலாம்.

எல்லோராலும் கைவிடப்பட்ட பாவிகள் ஆனோம் நாம்?
எல்லோராலும் வஞ்சிக்கப்பட்ட ஈனப்பிறவிகள் ஆனோம் நாம்?
எல்லோராலும் பாவிக்கப்பட்ட கறிவேப்பிலைகள் ஆனோம் நாம்?
எமக்காக பரிதாபப்படவும் அனுதாபங்கள் தெரிவிக்கவும் தான் ஆயிரம் பேர் இருக்கிறார்கள்?
ஆனால் எமக்கு நடந்த கொடுமைகளையும்,மனித நேயமற்ற கொலைகளையும் விசாரித்து நீதி சொல்ல எவரும் இல்லை.

இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் காலம் ஒருநாள் பதில் சொல்லும்.
காலத்தின் கணக்கில் எவனும் தப்பியது இல்லை.தர்மம் ஒருநாளும் தோற்றதும் இல்லை.

உண்மைகள் ஒருபோதும் செத்ததும் இல்லை.
எது எவ்வாறு இருந்தாலும் எம் உறவுகளுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை "புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் ஒரே ஒரு உறவுகள்- நாங்கள்".எங்களின் குரலுக்காகவும் உதவும் கரங்களுக்காகவும் காத்திருக்கும் அந்த உறவுகள்.
என்றோ ஒரு நாள் தாங்கள் வதைமுகாம்களுக்குள் இருந்து வெளியே வருவோம் என்ற கனவோடு வாழும் அந்த உறவுகள்..!!!

என்ன செய்யப்போகிறோம் அவர்களுக்காக????
எப்போது செய்யப்போகிறோம் அவர்களுக்காக???
செய்தவை போதுமா???இல்லை செய்ததில் பிழையா???

கேள்விகளை ஒருபுறம் வைத்துவிட்டு இன்று என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் பார்ப்போம்.
தனிப்பட்ட நாம் ஒவ்வொருவரும் இப்போது செய்ய வேண்டியது என்ன?
எல்லாம் இழந்து உயிரை மட்டும் கையில் வைத்து வாழும் எம் உறவுகளின் வாழ்தலுக்கான இருப்பை உறுதிப்படுத்த வேண்டும்.அது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமை.

அதை இப்போதே செய்யுங்கள் .இன்றே செய்யுங்கள்.
அதற்கு ஒரு வழி உள்ளது.இது சாத்தியமாகுமா?பிரயோசனப்படுமா? என்ற கேள்விகளிற்கு ஒரே ஒரு பதில் "செய்யப்பட்டிருக்கிறது.பிரயோசனப்பட்டிருக்கிறது".அவ்வளவுதான்.

எம் உறவுகளே..!!!!

உங்கள் உடன்பிறப்புகள் அல்லது உறவுகள்,நண்பர்கள் யாராவது கடந்த 6 மாதமாக நிகழ்ந்த கொடிய போரினால் காணாமல் போய் இருந்தாலோ அல்லது அவர்களது தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தாலோ உடனடியாக நீங்கள் செய்யவேண்டியது என்ன?

செஞ்சிலுவை சங்கத்தில் இதற்கென ஒரு பிரிவு இயங்கிக்கொண்டிருக்கிறது.
போரினாலோ இல்லை இயற்கை அனர்த்தத்தினாலோ உங்கள் உறவுகள் காணாமல் போயிருந்தாலோ இல்லை தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தாலோ அவர்களை தேடி கண்டு பிடித்து மீண்டும் உங்களுடன் இணைத்து வைப்பது இதுதான் அவர்களின் பணி.

இவர்களுடைய இந்தப்பணியின் மூலமாக போரின் மூலமாகவும்,சுனாமி அனர்த்ததினாலும் காணாமல்ப்போன ஆயிரம் ஆயிரம் பேர் மீண்டும் அவர்களின் குடும்பத்தினருடன் இணைகப்படிருக்கிறார்கள்.

வதைமுகாம்களுக்குள் கொடுமைகளை அனுபவித்து வாழ்தலுக்காக ஏங்கும் அந்த உடன் பிறப்புகளை உயிர் வாழ உதவுங்கள்.அவர்களை ஒரு நாள் உங்களோடு இணைத்து வாழ இது பெரிதும் உதவலாம்.அவர்கள் உயிரோடுதான் இருக்கிறர்கள்.எந்த உடல் நிலையில் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சர்வதேச அங்கிகாரம் உள்ள ஆவணம்.இந்த ஆவணம் அவர்களின் எதிர்கால வாழ்வை உறுதிப்படுத்தும்.

உதாரணமாக அவுஸ்திரேலியாவில்,
இந்த இலக்கத்துடன் உடனடியாய தொடர்புகொள்ளுங்கள்:

tracing assistance, our duty hours are 11.00am-3.00pm weekdays, except Tuesday. Please Call 03 8327 7883 (victoria region),02 9229 4266(sydney)
தொடர்புகொள்ள முன் பின்வரும் விபரங்களை உங்களுடன் வைத்திருங்கள்.
காணாமல் போனவரின்
  • பெயர்:
  • தந்தை தாய் விபரம்:
  • பிறந்த திகதி/இடம்:
  • இனம்:
  • கடைசியாக வசித்த இடம்:
  • கடைசியாக உங்களோடு தொடர்புகொண்ட விபரம்:
இதில் மிக முக்கியமானது அவர்களின் முழுப்பெயரும்,அவர்களின் பிறந்த ஊரும் தான்.ஆனால் மற்றைய விபரங்கள் இருந்தால் அனுகூலமாகவிருக்கும்.


Home :: Vic Home :: Vic Services

Tracing and Refugee Services
The Tracing and Refugee Services Department endeavour to locate, reunite and support families separated by war, conflict and disaster. The restoration of family links between victims of armed conflict is one of the most longstanding activities of the International Red Cross Movement, dating back to 1870. We conduct tracing throughout the world using the International Red Cross Network, and assist clients in maintaining family links via Red Cross Messages to family members in an area where traditional means of communication have been damaged or destroyed. Australian Red Cross assists many people to access WWII records pertaining to themselves or missing civilian family members. In exceptional circumstances, we can trace persons in peaceful countries where regular contact has been suddenly lost and there are concerns for the family member's health and welfare.

If you require tracing assistance, our duty hours are 11.00am-3.00pm weekdays, except Tuesday. Please Call 03 8327 7883

Our Services

Tracing and Red Cross Messages
The tracing of family members internationally, following requests from relatives trying to ascertain the fate of loved ones separated by past or current conflict. Red cross messages can be used to locate missing relatives as well as maintain communication when family members are located. For an overview of the Tracing Service, you can download a tracing information sheet, available in 18 different languages.

Health and welfare Reports
Australian Red Cross will seek urgent reports to ease the anxiety of relatives following and unprecedented break in communication with overseas family members.

Family Re-union
When family members re-establish contact through Red Cross global networks, Australian Red Cross seek to assist in reuniting found relatives with their Australian-based family.

Maribyrnong Immigration Detention Program
Weekly visits to the Immigration Detention Centre providing tracing and Red Cross message services as well as emotional and practical support to detainees. Such support includes a one-to-one visiting programme and a sewing group.

WWII Inquiries
Tracing of family members and/or documentation pertaining to a persons whereabouts during WWII.

Disaster inquiries
Urgent tracing and Red Cross message service during international natural disasters or humanitarian emergency situations.


You may have a tracing need that falls outside of our service.
The following numbers may be of assistance:

  • Salvation Army Family Tracing Service 9896 6057
    For family missing in Australia, and some international tracing, in times of family breakdown.

  • DFAT (Dept of Foreign Affairs and Trade) 1800 002 214
    For Australians missing overseas.

  • Interpol/National Missing Persons Unit 1800 808 606
    For persons missing in Australia or overseas in suspicious or worrying circumstances.

  • International Social Services 9614 8755
    For international tracing as a result of voluntary migration.

  • VANISH 9348 2111
    For adoption information and self-help.

  • Australian Institute of Genealogical Studies 9877 3789
    Advice and information on genealogy and historical tracing.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

How to access Tracing Services:

If you live outside of Sri Lanka, please contact your local Red Cross or Red Crescent office or ICRC delegations to make a request.
If you live in Sri Lanka, contact the Sri Lanka Red Cross Society branch in your district to make a request.

SLRCS will need to know the missing person's details including
  • Full Name
  • Parent's Name
  • Date and Place of birth
  • Nationality
  • Last known address
  • The date and circumstances of last news

SLRCS will also need your details including:
  • Full name
  • Address
  • Relationship to the person sought
  • Date of Birth

If you have additional questions, please contact SLRCS Tracing Service:
By email: tracing@redcross.lk This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
By phone: 011-269-1095

Contact details of ICRC delegation in Sri Lanka

LOCATION ADDRESS TEL / FAX No
COLOMBO (Delegation) 29, Layards Rd, Colombo 5 Tel: (011) 2 503 346 / 2 503 347 /2 503356
Fax: (011) 2 503 348

NOTE:
இந்த வழிமுறை மூலம் என் உறவுகள் சிலரின் வாழ்வாதார நிலையை உறுதிப்படுத்தியிருக்கிறேன்.6 மாத காலத்துக்கும் மேலாக உயிரோடு இருக்கிறார்களா?இல்லையா?

என்ற நிலையில் அவுஸ்திரேலிய செஞ்சிலுவை சங்கத்திடம் தொடர்புகொண்டேன்.அவர்கள் மிகவும் நேர்த்தியாக 1 மாத காலத்துக்குள் அவர்கள் எந்த முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்?

என்ன உடல் நிலையில் உள்ளார்கள் என்பதை அறிந்து தகவல் தெரிவித்ததோடு மாத்திரம் இல்லாமல்,என்னுடைய கைப்பட எழுதிய செய்தியை அவர்களிடமும் அவர்களுடைய பதிலை அவர்கள் கைப்பட எழுதியும் பரிமாறுவதற்கு இப்போதும் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு எதாவது நிகழ்ந்தால் அதற்கு ஆதாரமாக எனக்கு அவுஸ்திரேலிய செஞ்சிலுவை சங்கம் இருக்கும் என நம்புகிறேன்.

அன்பான என் உறவுகளே..!!!

எந்த விதமான சந்தேகங்களோ இல்லை உதவியோ தேவை எனில் தயவு செய்து என்னோடு எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளுங்கள்.

podiyan@gmail.com
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
மேலதிக இணையத்தள விபரங்களுக்கும் ஆதாரங்களுக்கும்:

Related News:
Sri Lanka: ICRC assists thousands of persons in government-run sites for the displaced
Sri Lanka: displaced people anxious for news from families


AUSTRALIA MALAYSIA
Tracing and Mailing Service
MALAYSIAN RED CRESCENT SOCIETY
JKR 32, JALAN NIPAH, OFF JALAN AMPANG
55000 KUALA LUMPUR

MAURITIUS
Tracing Service
MAURITIUS RED CROSS SOCIETY
STE.THERESE STREET
CUREPIPE

MEXICO
Tracing Service
MEXICAN RED CROSS SOCIETY
CALLE LUIS VIVES 200, COLONIA LOS MORALES POLANCO
MEXICO, D.F., 11510

NETHERLANDS
The Netherlands Red Cross
27, Leeghwaterplein
'sGravenhage
2502 CV The Hague
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

NEW ZEALAND
Tracing Service
NEW ZEALAND RED CROSS
P.O. Box 12-140 - Wellington 6038
69, MOLESWORTH STREET
THORNDON
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it


NORWAY
National Information Bureau
Norwegian Red Cross
Postbox 1, Gronland
hausmannsgate 7,
0133 OSLO

PAPUA NEW GUINEA
Tracing Service
PAPUA NEW GUINEA RED CROSS SOCIETY
P.O. Box 6545
TAURAMA ROAD, PORT MORESBY
BOROKO

PHILIPPINES
THE PHILIPPINE NATIONAL RED CROSS
P.O. Box 280
BONIFACIO DRIVE, PORT AREA
MANILA 2803
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it


POLAND
Information and Tracing Service
POLISH RED CROSS
MOKOTOWSKA 14
00-950 Varsaw
P.O. Box 47
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it


PORTUGAL
Portuguese Red Cross
Campo Grande, 28-6
1700-093 Lisboa
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it


QATAR
Social Service and Tracing Service
QATAR RED CRESCENT SOCIETY
P.O. Box 5449

RUSSIAN FEDERATION
Russian Red Cross Tracing and Information Centre
Tcheryomushkinski Proezd 5
107036 Moscow

SAUDI ARABIA
International Relations
SAUDI ARABIAN RED CRESCENT SOCIETY
GENERAL HEADQUARTERS
RIYADH 11129


SENEGAL
Service de Recherches
CROIX-ROUGE SENEGALAISE
B.P. 299
BOULEVARD F. ROOSEVELT
DAKAR

SINGAPORE
Tracing Service
SINGAPORE RED CROSS SOCIETY
RED CROSS HOUSE - 15, PENANG LANE
SINGAPORE 238486

SOUTH AFRICA
Tracing Service
THE SOUTH AFRICAN RED CROSS SOCIETY
P.O. Box 18032
WYNBERG 7800

SRI LANKA
Tracing Service
THE SRI LANKA RED CROSS SOCIETY
P.O. Box 375 - Colombo 10
307, DARLEY ROAD
(AKA T.B. JAYAH MAWATHA)
COLOMBO 10

SWEDEN
SWEDISH RED CROSS
International Law and Refugee Department
Hornsgatan 54
P.O. Box 17563
SE-118 91 STOCKHOLM
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
TURKEY
Foreign Relations
TURKISH RED CRESCENT SOCIETY
ATAC SOKAK N0. 32
YENISEHIR - ANKARA
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

UNITED ARAB EMIRATES
Tracing Service
RED CRESCENT SOCIETY FOR UNITED ARAB EMIRATES
P.O. Box 3324
ABU DHABI


UNITED KINGDOM
International Tracing and Message Service
British Red Cross
44 Moorfields
London EC2Y 9AL
Tel: ++ 44 (0) 870 170 7000
Fax : 44 (0) 20 7201 3904
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it



UNITED STATES OF AMERICA
International Family Tracing Services, American Red Cross
2025 E Street NW, 2nd Floor
Washington, DC 20006


URUGUAY
Tracing Service
URUGUAYAN RED CROSS
AVENIDA 8 DE OCTUBRE, 2990
11600 MONTEVIDEO

VENEZUELA
Tracing Service
VENEZUELAN RED CROSS
Apartado 3185
AVENIDA ANDRES BELLO, 4
CARACAS 1010

YEMEN
Tracing Service
YEMEN RED CRESCENT SOCIETY
P.O. Box 1257
HEAD OFFICE, BUILDING 10, 26 SEPTEMBER STREET
SANAA


AUSTRALIAN RED CROSS
155, Pelham Street
Carlon South VIC 3053
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

BAHRAIN
Tracing Service
BAHRAIN RED CRESCENT SOCIETY
P.O. Box 882
MANAMA

BELGIQUE
Belgian Red Cross - Flanders
Motstraat 40
2800 MECHELEN
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it


Belgium Red Cross - French
96, Rue de Stalle
B - 1180 BRUXELLES
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

BRAZIL
Tracing Service
BRAZILIAN RED CROSS
PRACA CRUZ VERMELHA 10
20230-130 RIO DE JANEIRO - RJ

CANADA
Restoring Family Links
THE CANADIAN RED CROSS SOCIETY
170 Metcalfe Street Suite 300
OTTAWA, ONTARIO, K2P 2P2
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it


CHINA
Tracing Service
RED CROSS SOCIETY OF CHINA
No 8 Beixinqioa Santiao
Dongcheng District
100007 BEIJING
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it


COLOMBIA
Tracing Service
COLOMBIAN RED CROSS
Apartado Aereo 11-10
AVENIDA 68 NO 66-31
SANTAFE DE BOGOTA D.C.


CYPRUS
CYPRUS RED CROSS SOCIETY
"Z" Compound
Off Prodromos Street
P.O. Box 25374
1309 NICOSIA

DENMARK
Tracing Department
DANISH RED CROSS ASYLUM DEPARTMENT
CENTER SANDHOLM
SANDHOLMGAARDSVEJ 40
3460 BIRKEROD
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it



FINLAND
Refugee Office
FINNISH RED CROSS
TEHTAANKATU 1 A
SF-00141 HELSINKI
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

FRANCE
Rétablissement des Liens Familiaux (RLF)
CROIX-ROUGE FRANCAISE
98, rue Didot
75694 PARIS CEDEX 14
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

GERMANY, FEDERAL REPUBLIC
Tracing and Service
GERMAN RED CROSS
Carstennstr.58
12205 Berlin
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

GRECE
Service de Recherches
CROIX-ROUGE HELLENIQUE
21, 3rd September Street
10432 ATHENS
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

HAITI
Service de Recherches
SOCIETE NATIONALE DE LA CROIX-ROUGE HAITIENNE
B.P. 1337
1, RUE HEDEN (BICENTENAIRE)
PORT-AU-PRINCE

ICELAND
Tracing Service
ICELANDIC RED CROSS
EFSTALEIT 9
103 REYKJAVIK
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it


INDIA
Indian Red Cross Society (IRCS)
National Headquarters
Family News Service
1 - Red Cross Road
110001 New Delhi / India
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

INDONESIA
INDONESIAN RED CROSS SOCIETY
JL. JENDERAL GATOT SUBROTO KAV. 96
JAKARTA 12790
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

IRAN, ISLAMIC REPUBLIC OF
Tracing Office
IRANIAN RED CRESCENT SOCIETY
OSTAD NEJATOLAHI AVE.
TEHRAN


IRAQ
Tracing Service
IRAQI RED CRESCENT SOCIETY
P.O. Box 6143
AL-MANSOUR
BAGHDAD


IRELAND
Public relations
IRISH RED CROSS SOCIETY
16, MERRION SQUARE
DUBLIN 2
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it



ITALIA
Servizio Affari Internazionali, Ufficio Ricerche
Mr. Francesco Naldoni
CROCE ROSSA ITALIANA
12, VIA TOSCANA
00187 ROMA
e-mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it


JORDAN
Tracing Service
JORDAN NATIONAL RED CRESCENT SOCIETY
P.O. Box 10001 - Amman 11151
MADABA STREET
AMMAN


KENYA
National Tracing Service
KENYA RED CROSS SOCIETY
P.O. Box 40712
NAIROBI SOUTH C, (BELLE VUE) OFF MOMBASA ROAD
NAIROBI

KUWAIT
Tracing Service
KUWAIT RED CRESCENT SOCIETY
P.O. Box 1359, 13014 Safat
AL-JAHRA ST.
SHUWEEKH

Comments