முட்கம்பி வேலிகளுக்குள் வாழும் வன்னி மக்களை பாதுகாக்க புலம்பெயர்ந்த மக்களின் எழுச்சியானல்தான் முடியும் ஒலிவடிவம்- சீமான்

முட்கம்பி வேலிகளுக்குள் வாழும் வன்னி மக்களை பாதுகாக்க, அவர்களை மீட்டெடுக்க புலம்பெயர்ந்த மக்களின் எழுச்சியானல்தான் முடியும் என தமிழக திரைப்பட இயக்குநரும், தமிழின உணர்வாளருமான சீமான் சங்கதிக்கு வழங்கிய கருத்துப் பகிர்வில் தெரிவித்துள்ளார்.

உறவுகளின் கண்ணீர் துடைக்க, அந்த மக்களின் துயர் துடைக்க இன்னும் வேகமாக புலம்பெயர்ந்த மக்கள் உழைக்க வேண்டும். புலம்பெயர்ந்த மக்களை நம்பிவந்த அந்த மக்களை புலம்பெயர்ந்த மக்கள் கைவிடக்கூடாது என வலியுறுத்தியவர், ஒற்றைக் குடையின் கீழ் ஓரணியாக அந்த மக்களை மீட்டெடுக்க புலம்பெயர்ந்த மக்கள் களமாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அவரது கருத்தினைக் கேட்பதற்கு

Comments