தவறுதலாக இணைக்கப்பட்ட கட்டுரைக்கு மன்னிக்கவும்

வரலாற்றுத் தவறுசெய்த தமிழினமே உனக்கு ஒருமடல்---சுவிசிலிருந்து கிருஸ்ணா அம்பலவாணர்

தேசியத் தலைவர் வீரமரணம் அடைந்ததாக எழுதப்பட்ட கட்டுரைக்கும் எமக்கும் சம்பந்தம் இல்லை

அது நெருடல் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தது

தவறுக்கு மன்னிக்கவும்

அதை சுட்டிக் காட்டிய தெய்வமகனுக்கு எனது நன்றிகள்

தேசியத் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்பதில் நாம் மிகவும் நம்பிக்கையாக இருக்கின்றோம்

நன்றி
எல்லாளன்

Comments