seeman reports to athirvu @ Yahoo! Video
வெக்கை காலம் என்பதால் தாகத்திற்க்கு சிறுவர்கள் தண்ணீர் கேட்டால் போத்தலில் சிறுநீரை கழித்து அதனை எடுத்துவந்து பருக்கக் கொடுக்கிறார்கள் இராணுவத்தினர். இவர்கள் வேடிக்கையாகச் சிரிப்பதும், பெண்களை தம்முன்பே நிர்வாணமாகக் குழிக்க விடுவதும் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக கூறுகிறார் தமிழின உணர்வாளர் சீமான் அவர்கள். அதிர்வு இணையத்துடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்த அவர் எமது செய்திச் சேவைக்குப் பிரத்தியேகமாக வழங்கிய செவ்வி ஒலிவடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
Comments