இனப் படுகொலையை மறைக்கும் ராஜ தந்திரம்

ஈழததமிழினத்தினஉரிமைபபோராட்டத்தநசுக்க, எந்தககரிசனமுமஇன்றி ஒரமாபெருமஇனபபடுகொலையநடத்தி முடித்சிறிலங்வெறி அரசை, தன்னாட்டமக்களபாதுகாக்குமகடமையை (Responsibility to Protect - R2P) கைதுறந்காரணத்திற்காஉலநாடுகளதண்டிக்வேண்டுமஎன்றகோரிவருமநேரத்தில், அதகடைபிடித்அரபயங்கரவாவழிமுறைகளநியாயப்படுத்தி, காப்பாற்றிடுமராதந்திமுயற்சிகளுமநடைபெற்றுககொண்டிருக்கின்றன.

webdunia photoWD


ஈழததமிழர்களினஇனபபிரச்சனைக்கஅரசியலதீர்வகாணுமபாதையதன்னிச்சையாமுறித்துவிட்டு, இராணுரீதியாதீர்வகாணுமமுடிவுடன், தெற்காசிநாடுகளினமுழுமையாஒத்துழைப்புடனஅதநடத்தி முடித்இனபபடுகொலை, இன்றஉலகினகண்களதாமதமாகததிறந்ததினாலஉருவாசர்வதேசசசட்டசசிக்கலிலஇருந்ததன்னகாத்துககொள்ளுமமுயற்சியிலசிறிலங்அரசஇறங்கியுள்ளது. அதனசீரிமுயற்சிகளினஒரஅங்கம்தானசமீபத்தில‘பாரம்பரியமிக்க’ ஆங்கிநாளிதழஒன்றிலசிலி நாட்டினதூதராஇலங்கையிலபணியாற்றிஜார்ஜஹீனஎன்பவரின‘ஆழமான’ கட்டுரையாகும்.

“தங்களநாட்டை (சிறிலங்கா) கடந்த 25 ஆண்டுகளாநாசப்படுத்திவந்பயங்கரவாதத்தபோரினமூலமமுடிவிற்ககொண்டவந்சிறிலங்அரசபாராட்டுவதற்குபபதிலாக, அதனமீததனதநாட்டமக்களபாதுகாக்குமபொறுப்பகைவிட்டதாகுற்றமசாற்றுவதமுறையாசெயலஅல்ல” என்றசிறிலங்அரசசர்வதேசட்டங்களினகீ்ழதண்டிக்முயன்றுவருமஐரோப்பிநாடுகளகுறகூறியுள்ளாரஜார்ஜஹீன்.

இனபபடுகொலையமறைக்க...

இலங்கையிலநடந்தமுடிந்உள்நாட்டுபபோரின் (சிறிலங்அரசகுறிப்பிடுமபயங்கரவாதத்திற்கஎதிராபோரஎன்பதையுமபயன்படுத்துகிறார்) இறுதிகட்டத்திலபத்தாயிரக்கணக்காஅப்பாவி மக்களசிறிலங்க‌பபடையினராலபடுகொலசெய்யப்பட்டுள்ளனரஎன்பதஅங்கசென்றவந்த ஐ.ா.வினபொதுசசெயலரபானமூன், அவருடைஅலுவலகததலைமஅதிகாரி விஜயநம்பியாரஆகியோராலும், அநதபபடுகொலநிகழ்த்தப்பட்இடத்தசெயற்கைககோளஎடுத்படங்களினவாயிலாகவுமஉறுதி செய்துகொண்நிலையிலேயே, தன்னாட்டமக்களபாதுகாக்வேண்டிபொறுப்பகைவிட்குற்றத்தசிறிலங்அரசினமீதஉலநாடுகளசுமத்தி வருகின்றன.

webdunia photoWD
இதனதவறென்றவாதாமுற்பட்டு, ராஜபக்ஆதரவஆங்கிநாளேட்டிலஎழுதியுள்ஜார்ஜஹீன் (Jorge Hein), தன்னாட்டமக்களபாதுகாக்குமபொறுப்பை (Responsibility to Protect) சிறிலங்அரசதட்டிககழிக்கவில்லஎன்றகூறி தனதவாதத்ததுவக்கியிருக்வேண்டுமஅல்லதபோரினஇறுதிககட்டத்திலஅப்பாவி மக்களகொல்லப்பட்டதாகூறப்படுவததவறஎன்றஅல்லதஉறுதிசசெய்யப்படாததஎன்றகூறி துவக்கியிருக்வேண்டும். ஆனாலஅப்படியெல்லாமஅவரதுவக்கவில்லை. சந்திரிககுமாரதுங்கசிறிலங்பிரதமராஇருந்தபோதஅந்நாட்டஅயலுறவஅமைச்சராஇருந்லக்ஷ்மணகதிர்காமரினதிறமைகளையெல்லாமபட்டியலிட்டுவிட்டு, அவரபடுகொலசெய்யப்பட்டதையும், அவ்வளவதுல்லியமாஅவரபடுகொலசெய்யுமதிறனஇதுவரகாணாபயங்கரவாஇயக்கமாவிடுதலைபபுலிகளாலமட்டுமமுடியுமஎன்பதபொதுவாஒப்புக்கொள்ளப்படுமவிடயமஎன்றகூறி ஆரம்பித்தபிரச்சனைக்கவருகிறார்.

எந்தப
பிரச்சனைக்கவருகிறாரஎன்றால், இறுதி கட்இனபபடுகொலநடந்ததஇல்லையஎன்பதபற்றியல்ல, மாறாஎப்படிப்பட்டதவிடுதலைபபுலிகளஇயக்கமஎன்பதவிவரிக்கததுவங்குகிறார். சிறிலங்அரசதிட்டமிட்டு, தெற்காசிநாடுகளினஉதவியுடனநடத்தி முடித்இனபபடுகொலையமறைக்முற்படுமஜார்ஜஹீன், உண்மையிலஇப்படிப்பட்‘உள்நாட்டுபபோருக்கு’ காரணமாஇனபபிரச்சனையவிவரமாவிளக்கிவிட்டு, அதற்கஅரசியலரீதியாதீர்வகாசிறிலங்அரச‘எடுத்த’ முயற்சிகளையெல்லாமபட்டியலிட்டுவிட்டு, பிறகஅதிபரராஜபக்மேற்கொண்இராணுரீதியிலாதீர்வுததிட்டத்தஆதரித்தஎழுதியிருப்பாரேயானால், அங்கபணியாற்றிராதந்திரியினகருத்தாஅதனகருதியிருக்கலாம்.

அவ்வாறசெய்யாமல், ராஜபக்அரசமேற்கொண்இராணுநடவடிக்கைக்கஉதவிஇந்தியா, சீனா, பாகிஸ்தான், இரஷ்யஆகிநாடுகளஎன்காரணத்தகூறினவஅதனையஇவருமகூறி - பயங்கரவாதத்திற்கஎதிராபோர் - தமிழர்களுக்கஎதிராபோரநியாயப்படுத்துகிறார்! ஏனெனிலஅங்கவிடுதலைக்காபோராடியவர்களபயங்கரவாதிகளஎன்றமுத்திரையிட்டால்தான், அவர்களுக்கஆதரவளித்மக்களையுமஒட்டுமொத்தமாதுடைத்தொழிப்பதற்கநியாயமகற்பிக்முடியும். இந்வித்தையராஜபக்அரசு - குறிப்பாஅந்நாட்டஅரசினபாதுகாப்புசசெயலரகோத்பராஜபக்கையாண்டுள்ளார். அதனால்தான், பாதுகாப்பவலயத்திலிருந்மருத்துவமனையஇராணுஇலக்குதான் (legitimate military target) என்றகூறி அதனமீதசிறிலங்இராணுவமகுண்டவீசியதநியாயப்படுத்தினார்!

எனவபோரிலபாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களஅனைவருமபயங்கரவாதிகளஅல்லதஅவர்களுக்கதுணபோனவர்களஎன்றகூறிவிட்டால், அதன்பிறக‘உள்நாட்டுபபோரில்’
webdunia photoWD
கொல்லப்பட்டவர்களைபபற்றி எந்தககேள்வியுமஎழுப்முடியாதஅல்லவா? அப்படித்தானஇராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலுமஅமெரிக்காவுமஅதனநேநாட்டுபபடைகளுமசெய்தன! இல்லாவிட்டாலஈராக்கிலமட்டும் 11,50,000 பேரகொல்லப்பட்டதற்கஎன்நியாயமகூமுடியும்? எனவஅந்‘சட்டபூர்வமான’ வழிமுறையகொண்டபத்தாயிரக்கணக்காஅப்பாவி மக்களபடுகொலசெய்யப்பட்டதமறைக்முயன்றுள்ளாரஜார்ஜஹீன். நல்ராதந்திரி.

காலநூற்றாண்டிற்கமேலாஅங்கநிலவிவருவதஅந்நாட்டினபூர்வீக‌ககுடிகளினஉரிமைபபோராட்டத்தினஅடுத்தககட்வளர்ச்சியாவிடுதலைபபோராட்டமஎன்பதையும், அதற்கஅரசியலரீதியாதீர்வகாண்பதற்கஅடுத்தடுத்தவந்சிறிலங்அரசுகளதவறிவிட்டஎன்பதையுமமிகசசாதுர்யமாமறைத்துள்ளாரஜார்ஜஹீன்.

தீர்வுததிட்டத்ததூக்கி எறிந்சிறிலங்க

2004 முதல் 2007ஆமஆண்டவரசிலி நாட்டினதூதராஜார்ஜஹீனகொழும்புவிலபணியாற்றியுள்ளார்.

இந்காலகட்டத்தி்ல்தானஇலங்கஇனபபிரச்சனைக்குததீர்வகாணுமபேச்சுவார்த்தைகளதமிழீவிடுதலைபபுலிகளஇயக்கத்திற்கும், சிறிலங்அரசிற்குமஇடையநார்வேயினஅனுசரணையுடனநடந்துவந்து, அதனஉச்சககட்டமாநிரந்தஅரசியலதீர்வஎட்டுவதற்கவகசெய்யுமநோக்கிலஇடைக்காசுநிர்வாஅதிகாஅமைப்பை (Interim Self Governing Authority _ ISGA) நிறுவுவதற்காதிட்டத்ததமிழீவிடுதலைபபுலிகளசிறிலங்அரசிற்கஅளிக்கிறார்கள்.

தாங்களஅளித்தீர்வுததிட்டத்தஅப்படியஏற்றுககொள்ளுங்களஎன்றபுலிகளவற்புறுத்தவில்லை. மாறாக, இதனஒரஅடிப்படையாக்கி இறுதியாஅரசியலதீர்வஉருவாக்பேச்சுவார்த்தையினமூலமமுயற்சிப்போமஎன்றஅறிக்கையுமவிடுகிறார்கள்.

webdunia photoWD
இலங்கைததமிழர்களினஇனபபிரச்சனைக்கஅரசியலரீதியாதீர்வகாதயாரஎன்றகூறிவந்சிறிலங்அரசு, இத்தீர்வதிட்டத்தஆராய்ந்தபார்க்கிறோமஎன்றகூசொல்லாமலகிடப்பிலபோட்டது. அமைதிக்காமுன்னெடுப்புகளஓரளவிற்கமேற்கொண்டவந்த, அப்போதபிரதமராஇருந்ரனிலவிக்கிரசிங்கஅரசினஅதிகாரத்தபறித்தாரஅதிபராஇருந்சந்திரிகா. இவரதமிழரபிரச்சனைக்கஅரசியலரீதியாஅமைதிததீர்வகாண்பேனஎன்றகூறி (1995இல்) தமிழர்களினபேராதரவுடனஆட்சிக்கவந்தவர். இரண்டமுறஅதிபராஇருந்தார், அரசியலதீர்வகாண்பதற்காமுயற்சிகளிலஈடுபடுவதவிட, அதற்குததயாராஇருந்விடுதலைபபுலிகளபயங்கரவாதிகளஎன்றசித்தரிப்பதற்காமுயற்சிகளசர்வதேரீதியிலமேற்கொண்டார். அதற்குத்தானஇவருக்க‘தமிழரான’ லக்ஷ்மணகதிர்காமரபெரிதுமஉதவினார்.

அவருடைராதந்திதிறனைத்தானஜார்ஜஹீனவெகுவாகபபுகழ்ந்தபுளங்காகிதமஅடைகிறார். விடுதலைபபுலிகளபயங்கரவாதிகளஎன்றசித்தரிக்எத்தனையகாரணங்களஅடுக்குமஜார்ஜஹீன், ஒரஒரகேள்விக்கபதிலசொல்லட்டும். உலகிலஎந்பயங்கரவாஇயக்கமஒரவிரிவாஅரசியலதிட்டத்தை - சர்வதேசட்விதிகளினஅடிப்படையிலஉருவாக்கப்பட்ட - திட்டத்தமுன்வைத்தது?

ஒரமூன்றாமநாட்டினஅனுசரணையுடனபல்வேறநாடுகளினதலைநகரங்களில், தங்களரீதியாஒடுக்கிவருமஅரசுடனபேச்சுவார்த்தநடத்திபயங்கரவாஇயக்கமஎது?

webdunia photoWD
விடுதலைபபுலிகளஇராணுரீதியாஒழித்துக்கட்டுவததமிழரபிரச்சனைக்குததீர்வதருமஎன்றகூறி கடந்இரண்டரஆண்டுகளாஒரஇலட்சத்திற்குமஅதிகமாதமிழர்களகொன்றகுவித்ததசிறிலங்இராணுவம், அதற்கஎதிராபோராடிவிடுதலைபபுலிகளஇயக்கமபதிலடி கொடுத்தபல்லாயிரக்கணக்காஇராணுவத்தினரகொன்றது, காயப்படுத்தியது. ஆனால், அவர்களாலகொல்லப்பட்சிப்பாயஅல்லாசிங்களவரயாராவதஉண்டா? அப்படி ஒரசெய்தியஇப்படிபட்ராதந்திர ‌ிலிகளாலகாட்முடியுமா? ஒரசிங்களபபெணகற்பழிக்கப்பட்டாரஎன்றகூமுடியுமா?

இரண்டரஆண்டுகளாநடந்இந்தபபோரிலசிறிலங்இராணுஇலக்குகளகுறிவைத்து 6 முறவிமாதாக்குதலநடத்தினார்களவிடுதலைபபுலிகள், அதிலஒன்றாவதசிங்கமக்களவாழுமகுடியிருப்பபகுதிகளகுறிவைத்தநடத்தப்பட்டதா?

ஆனால், பாதுகாப்பவலயமஎன்றஅறிவித்தஅங்கஅப்பாவி மக்களவரவழைத்து, அவர்களஅங்கதஞ்சமடைந்பிறகு, அங்கிருக்குமமருத்துவமனை, சிறுவர்களகூடமஎன்றகுறிவைத்ததாக்குதலநடத்தியதசிறிலங்இராணுவம்? அதஅரபயங்கரவாதமல்லாவா? சொந்நாட்டமக்களபாதுகாத்திவேண்டுமஎன்கடமையிலஇருந்வழுவிகுற்றமாகதஇது? இதசிறிலங்அரசினஅரபயங்கரவாநடவடிக்கையஇல்லையா?

webdunia photoWD


சிறுவர்களதங்களபடைகளிலசேர்த்குற்றங்களைசசெய்பயங்கரவாஇயக்கமஎன்கிறார். தமிழசிறுவர்களையும், சிறுமிகளையுமசிறிலங்இராணுவத்தினரஉச்சி மோந்தஅன்பகாட்டினரோ? இப்பொழுதகூட, சிறிலங்இராணுவத்தினகட்டுப்பாட்டிலஉள்முகாம்களிலஇளமவயதினரஒவ்வொரநாளுமகடத்தி பாலியலவன்புணர்ச்சிக்கஆளாக்கப்படுகின்றனரே? சிறுவர்களகடத்திசசெல்லப்படுகின்றனரே? படிக்கசசென்சிறுவர்கள், சிறுமிகளமீதஇப்படிப்பட்அரபயங்கரவாதம்தானே 1974 முதலசிறிலங்அரபடைகளாலகட்டவிழ்த்தவிடப்பட்டது? மறுக்முடியுமா? புகைப்படங்களும், ‌வீடியகாட்சிகளுமஇந்தககதைகளைததானஇன்றுவரபேசுகின்றன.
கொழும்பநகரிலசிறிலங்நாடாளுமன்றத்திற்கமுன்னாலஉரிமகேட்டசாத்வீவழியிலபோராடிதமிழரதலைவரசெல்வநாயகமஉள்ளிட்டோரமீதசிறிலங்காவலர்களும், காடையர்களுமதாக்குதலநடத்தவில்லையா? அமைதியாகூடி தமிழமாநாடநடத்திமக்களமீதகாவலதுறையினரவன்முறசெய்து 9 பேரைககொல்லவில்லையா?

webdunia photoWD
இதையெல்லாமபார்த்தபபிறகுதானஉருவானதஆயுதபபோராட்டம்? சும்மாவசுட்டார்களஆல்பிரடதுரையப்பாவை? இந்வரலாற்றையெல்லாமகவனமாமறைத்துவிட்டு (மூன்றாண்டுககாலமகொழும்புவிலபணியாற்றியவருக்கஇதெல்லாமதெரிந்திருக்வேண்டும்), தனதநாட்டினஒற்றுமைக்கஎதிராஎழுந்பிரிவினைபபோராட்டத்தஒடுக்அந்நாட்டஅரசிற்கசட்டப்பூர்வமாசுகாப்பஉரிமஉள்ளதஎன்றகூறுகிறாரஜார்ஜஹீன்! தனதஎழுத்தோவியத்தமுடிக்குமபோததமிழர்களினசட்டப்பூர்வமாகுறைகளநிறைவேற்சர்வதேநாடுகளஉதவேண்டுமஎன்றுமகூறுகிறார்! என்னமுர‌ண்பாடு! Legitimate Grievances of the minority Tamils என்பதஒப்புககொள்ளுமஇந்ராதந்திரி, அதஎன்ன? எவ்வாறஉருவானது? அதற்காதோற்றவாயஎது? உருவாகாலமஎது? எப்படி பெரிதானது? அதஆயுதபபோராட்டமாஉருவெடுக்கககாரணமஎன்ன? என்பதநியாயமாஆராய்ந்திருப்பாரெனிலயாரபயங்கரவாதி என்பதும், அரபயங்கரவாதமஎதஎன்பதுமதெளிவாகியிருக்குமஇவரஎழுத்தபடிப்பவர்க்கு.

தங்களதனதமுழசக்தியையுமகொண்டஒடுக்குமவலிமவாய்ந்எதிரியவீழத்ஆயுவலிமையஏற்பதும், தங்களஇன்னுயிரஈந்ததம்மக்களஅப்படிப்பட்கொடுமையிலிருந்துமகாப்பதுதானதற்கொலைததாக்குதல். கொடுமையாஎதிரியஒழித்துவிட்டு, அவனினபடையிடமசிக்காமலதங்களையஅழித்துககொள்வதும், தங்களையகருவியாக்கி, தமதஇனத்தஅழிக்குமஎதிரிகளஅழிப்பதுமநாகரீ
webdunia photoWD
மானுடத்தாலஏற்றுககொள்ளப்பட்போராட்வழிமுறைகள்தான். இததவறென்றாலநாமவாஞ்சிநாதனையும், உத்தமசிங்கையுமகொண்டாமுடியாது. பகதசிங்கநமதநாட்டினபெருமையாகருதி சிறப்பதபாலதலையையுமவெளியிமுடியாது. ஒரஇனத்தினமீட்சிக்காதங்களையதியாகமசெய்வோரஎப்படி அழைப்பதஎன்பதஅந்இனத்தினஉரிமை. அதநேரத்திலஅரபயங்கரவாதத்தசகித்துககொண்டு, ஏதஒரஅரசியலதீர்வஏற்றுககொண்டு, அமைதி காத்தவாழஎன்றகூறுவதற்கஉலகிற்கஉரிமகிடையாது.

ஈழததமிழினத்தினபோராட்டத்திற்காஅடிப்படையவிளங்கிககொள்வேண்டும், அதனமீததீர்வபற்றி விவாதிக்அனைவருக்குமஉரிமஉண்டு, ஆனாலதங்களுடைபோராட்டத்திற்காதீர்வஎதஎன்பதஇறுதியாதீர்மானிக்குமபொறுப்பஅந்மக்களுக்கமட்டுமஉரியது.

webdunia photoWD
இதனஉணர்ந்தகொண்டவர்களமனிதாபிமானிகள் - அவர்களராதந்திரிகளாஇருந்தாலும் - சிறிலங்அரசநடத்தி முடித்போரிலபத்தாயிரக்கணக்கிலகொல்லப்பட்அப்பாவி மக்களினஉயிர்களுக்காஅந்நாட்டஅரசதண்டிக்கப்பவேண்டுமஎன்றகூறுவார்கள். த‌ங்களுடைய ராஜ ‌வி‌சுவாச‌த்தை‌க் கா‌ட்ட ‌விரு‌ம்புவோ‌ர் எழு‌தினா‌ல் மட்டுமஉண்மையையும், நியாயத்தையுமமறைத்தராதந்திநியாயமகற்பிக்முடியும

Comments