தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் நிலை என்ன, அவர்களின் தேவைகள் என்ன என்பது பற்றி சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO) நேரடியாக அறிந்த நம்பத்தகுந்த அறிக்கையைக் கேட்க போகிறீர்கள்.
நிகழ்வு பற்றிய விபரம்:
காலம்: சனிக்கிழமை, ஜுலை 11, 2009
நேரம்: மாலை 6.00 தொடக்கம் 9.00 வரை
இடம்: South Beach Psychiatric Center, 777 Seaview Avenue.Staten Island, NY 10305. (718) 667-2300,
IMHO - (347) 208 - 7930
மேலதிக தகவலுக்கு IMHO வலைத்தளத்தைப் பார்க்கவும் (theIMHO.org)
----------------------------------------------------------------
* IMHO விளக்கக் காட்சி
பூர்த்தியடைந்த, தற்போது செயலில் உள்ள & இனி வரப்போகும் திட்டங்கள்
* வன்னி தடுப்பு முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் தேவைகள், நிலமைகள் பற்றி நேரடியாக அறிந்த அறிக்கை
-------------------------------------------------------------
கனடா கலைஞர்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகள்
“தண்ணீர் விட்டோ வளர்த்தோம்" - சேரன் கவிதைகளின் ஒப்படை
இரு மொழிகளில் இந்நிகழ்ச்சி வழங்கப்படும்.
----------------------------------------------------------------
இரவு உணவு வழங்கப்படும்.
நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.
----------------------------------------------------------------
போக்குவரத்து வழிகாட்டிகள்:
கோத்தல்ஸ் பாலம் (Goethals Bridge), நியூ ஜெர்சியில் இருந்து:
01. I-278 E இல் தென்கிழக்காக வரவும்
02. Lily Pond Ave toward S Beach/Bay St - 0.3 mi இற்கு 15 இல் வெளியேறவும்
03. Lily Pond Ave (FATHER CAPODANNO Blvd/S Beach இற்கான அடையாளங்கள்) - 0.4 mi இல் வலதுபுறம் திரும்பவும்
04. Father Capodanno Blvd - 1.5 mi இல் தொடரவும்
05. Sea view Ave இல் வலது புறம் திரும்பவும்
வெரஸ்ஸனோ பாலம் (Verrazano Bridge), NY இல் இருந்து:
01. I-278 W இல் ராம்பில் ஏறவும்
02. Lily Pond Ave toward S Beach - 394 ft இற்கு 15S இல் வெளியேறவும்
03. Lily Pond Ave நோக்கி வலது புறத்தில் சென்று Lily Pond Ave - 0.7 mi இல் ஒன்று சேரவும்
04. Father Capodanno Blvd - 1.5 mi இல் தொடர்ந்து செல்லவும்
05. Sea view Ave இல் வலது புறம் திரும்பவும்
வெளிப் பால கடவை (Outer bridge Crossing), New Jersey இல் இருந்து:
01. Staten Isl நோக்கி இடது பக்கம் ராம்பில் வந்து NJ-440 N இல் சேரவும்
02. Korean War Veterans Pkwy இல் தொடர்ந்து செல்லவும்
03. Arthur Kill Rd (Arthur Kill Rd இற்கான அடையாளங்கள்) - 1.7 mi இல் வலது புறம் திரும்பவும்.
04. Richmond Rd - 1.0 mi இல் வலது புறம் திரும்பவும்.
05. Richmond Rd - 0.1 mi இல் நிற்பதற்கு சிறிது இடது புறம்
06. Richmond Rd - 0.3 mi இல் நிற்பதற்கு வலது புறம் திரும்பவும்
07. Richmond Rd - 0.8 mi இல் நிற்பதற்கு இடது புறம் திரும்பவும்
08. Midland Ave - 1.3 mi இல் வலது புறம் திரும்பவும்
09. Father Capodanno Blvd- 0.9 mi இடது புறம் திரும்பவும்
10. Seaview Ave இடது புறம் திரும்பவும்
---------------------------------
வேறு உதவிகளுக்கும், ஏற்பாட்டாளர்களின் தொடர்புகளுக்கும் பின்வரும் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்கள்.
பாபு- (201)218-6555
ராஜம்-(347)208-7930
--------------------------------
Comments