![urgent_campaign urgent_campaign](http://www.meenagam.org/wp-content/uploads/2009/08/urgent_campaign.gif)
அனைவரையும் இதில் பங்களிக்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம். உங்களுக்கு தெரிந்த அனைவரையும் இதில் கையெழுத்து இடுமாறும் கேளுங்கள், அவர்கள் வேற்று இனத்தவர் என்றால் இந்த காணொளி இணைப்பை அவர்களுக்கு காண்பியுங்கள்.
Click to Fax campaign - Urge US Policy Makers to heed new evidence of War Crimes in Sri Lanka
இந்த இணைப்பை அழுத்தி உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்
தொடர்புடைய செய்தி : சிறிலங்கா இராணுவத்தின் அதிர்ச்சி தரும் கொடூர படுகொலைகள் அம்பலம்
Comments