இனக்கொலையாளியின் ஒப்புதல் வாக்குமூலம்!

webdunia photo
FILE
‘பயங்கரவாதத்திற்கஎதிராபோர்’ என்றகூறிக்கொண்டபல்லாயிரக்கணக்கிலதமிழர்களைககொன்று‌குவித்துவிட்டு, இனபபடுகொலை, போரகுற்றம், மானுடத்திற்கஎதிராகுற்றங்களஎன்றசர்வதேசமூகத்தாலகுற்றமசாற்றப்பட்டிருக்குமசிறிலங்அரசதனதஒப்புதலவாக்குமூலத்தினமூலமசரியாஅடையாளமகாட்டியுள்ளாரபலிகோஹனா!

[sri_bus_564406a.jpg]

சிறிலங்அரசினஅயலுறவுசசெயலராஇருந்பலிகோஹனாவின‘திறனை’ மெச்சி அவரை ஐ.ா.விற்கான நிரந்தரததூதராநியமித்துள்ளாரசிறிலங்அதிபரமகிந்ராஜபக்ச.

கொழும்புவிலஇருந்தவெளிவருமடெய்லி மிர்ரரநாளிதழிற்கஅளித்பேட்டியில், "வரலாற்றைபபாருங்கள், போரிலதோற்றவர்கள்தானபோரகுற்றங்களபுரிந்ததாதண்டிக்கப்பட்டுள்ளார்கள்" என்றபலிகோஹனகூறியுள்ளார்.

இப்படிககூறியதினமூலமதமிழர்களுக்கஎதிராநடத்திபோரிலசிறிலங்அரசும், அதனபடைகளுமபோரகுற்றமபுரிந்தஎன்பதஅவரஒப்புககொண்டுள்ளார். அப்படிபபட்போரகுற்றங்களஇழைத்ததற்காஎங்களயாருமதண்டிக்முடியாதஎன்றபெளத்சிங்கமேலாதிக்கததிமிருடனேயஅவரபேசியுள்ளார்.

“போரிலவெற்றி பெற்றவர்களையுமஅக்குற்றத்தினகீழதண்டிக்வேண்டுமஎன்றாலஅதனதுவக்வேண்டிஇடமவேறொங்கஉள்ளது” என்றகூறியவர், அதஎந்இடமஎதஎன்பதையுமசுட்டிக்காட்டாமலவிடவில்லை.

“போரினபோதநாங்களஅணகுண்டைபபோடவில்லை, நகரங்களஅழிக்கவில்லை” என்றஅந்தபபேட்டியிலகூறியுள்ளாரகோஹனா.

அதாவத
தமிழமக்களஅழித்ததஉண்மை, ஆனாலஅணகுண்டபோட்டபெரிஅழிவஏற்படுத்தவில்லை. மக்களஅழித்தோம், அவர்களினஇல்லங்களநிர்மூலமாக்கினோம், ஆனாலஅவர்களவாழ்ந்இடங்களஅப்படியஇருக்கின்றன.

அமெரிக்காவைப
போலநாங்களஅணகுண்டையபோட்டோம், நாகசாகி, யூரோஷிமஆகியவற்றஅழித்ததபோநகரங்களையஅழித்தநிர்மூலமாக்கினோம்?

என்ற
பெயரைககுறிப்பிடாமலசுட்டிக்காட்டி, அதற்கஅமெரிக்காவதண்டிக்தவறிசர்வதேசம், அப்படி எதையுமசெய்யாஎங்களதண்டித்தவிடுமஎன்ன? என்றகேட்டுள்ளாரபலிகோஹனா.

FILE
அணகுண்டைபபோடவில்லை, ஆனாலதமிழர்களுக்கஎதிராபேரழிவஆயுதங்களைபபயன்படுத்திசிறிலங்கபபடைகள். மக்களையும், மரமசெடி கொடிகளையுமஎரித்துபபொசுக்குமவெள்ளபாஸ்பரஸகுண்டுகள், விண்ணிலேயவெடித்தகுண்டுகளாகி பரவலாவெடிக்குமகொத்துககுண்டுகளை (Cluster Bombs) வீசி தமிழர்களகொன்றகுவித்தசிறிலங்கபபடைகள். இவயாவுமஅணஆயுதத்தஒத்அழிவிலஒரசிறிபகுதியிலாவதஏற்படுத்தினவஇல்லையஎன்பதசர்வதேசமூகமகேட்வேண்டும்.

பலிகோஹனாவினபேட்டியிலஇருந்தமற்றொன்றையுமபுரிந்துகொள்வேண்டும். இரண்டாவதஉலகபபோரிலஇரண்டரைககோடி யூதர்களகொன்றகுவித்ததஹிட்லரினநாஜி அரசு. ஆனாலஅததோற்றதால்தானதண்டனைக்குள்ளாக்கப்பட்டததவிர, யூதர்களஇனபபடுகொலசெய்ததாலஅல்என்றஒரகாட்மிராண்டித்தனமாதர்க்கத்தமறைமுகமாவைக்கிறாரகோஹனா.

ஐ.ா.வும், அதனமனிஉரிமமன்றமுமமுன்மொழிந்தஉலநாடுகளினஆதரவுடனஏற்க்கப்பட்இனபபடுகொலைக்கஎதிராசர்வதேஉடன்படிக்கையை, அந்உடன்படிக்கைக்கஏற்பளித்ஒரநாட்டின் ஐ.ா.விற்காதூதர், ‘தோற்றதால்தானஇனபபடுகொலைககுற்றத்திற்காநாஜிக்களதண்டிக்கப்பட்டனர்’ என்றகூறுவதிலஇருந்ததமிழர்களுக்கஎதிராசிறிலங்அரசினபெளத்சிங்கஇனவாமனப்பாங்கஇதற்கமேலாகவாவதஉலநாடுகளபுரிந்துகொள்வேண்டும்.

ராஜபக்ச அளித்த ஒப்புதல் வாக்குமூலம்
FILE
பலிகோஹனமட்டுமல்ல, ராஜபக்சவுமஇப்படி ஒரஒப்புதலவாக்குமூலமஅளித்துள்ளாரஎன்பதகவனிக்வேண்டும். தமிழ்நாட்டிலிருந்தவெளிவருமஒரஆங்கிநாளிதழினஆசிரியருக்கஅளித்பேட்டியிலமகிந்ராஜபக்தெரிவித்உண்மையையுமசர்வதேசமூகமகண்டகொள்ளாமலவிட்டுவிட்டது.

அந்தபபேட்டியிலமக்களபாதுகாப்பவலயத்தினமீதநடத்தப்பட்தாக்குதலதிட்டமிட்டததாக்குதலஎன்றராஜபக்கூறியிருந்தார். அவரஆங்கிலத்திலகூறியதஇதுதான்:

The No-Fire Zones were all announced by the armed forces. After Kilinochchi, they were saying: “No-Fire Zones, so go there.” So all of them [the LTTE leaders and fighters] went there. These were not areas demarcated by the U.N. or somebody else; they were demarcated by our armed forces. The whole thing was planned by our forces to corner them.

“விடுதலைபபுலிகளசுற்றி வளைக்கவபாதுக்காப்பவலயங்களை (No Fire Zone) உருவாக்கினோம். அதனமீததாக்குதலநடக்காதஎன்றநினைத்தவிடுதலைபபுலிகளினதலைவர்களும், போராளிகளுமசென்றனர். இப்பகுதியஉருவாக்கியது ஐ.ா.அல்லதஉலநாடுகளஅல்ல, எங்களதஇராணுவம்தான். அவர்களசுற்றி வளைக்கவஇவ்வாறதிட்டமிட்டோம்” என்றராஜபக்கூறியிருந்தார்.

விடுதலைபபுலிகளசுற்றி வளைக்பாதுகாப்பவலயங்களஉருவாக்கியதாகககூறுகிறார். ஆனாலஅங்கசென்றதஞ்சமடைந்தவர்களநிராயுதபாணியாபொதுமக்கள்தானஎன்பதும், அதனஅறிந்திருந்துமஅவர்களமீததாக்குதலநடத்தியதுமபோரகுற்றமஅல்லவா?

பாதுகாப்பவலயபபகுதியிலதஞ்சமடைந்மக்களஅனைவரும் (3,30,000 பேர்) விடுதலைபபுலிகளஎன்றஎப்படி முடிவசெய்தீர்களஎன்றஅந்தபபத்திரிக்கையாளரகேள்வி கேட்கவில்லை, ஏனென்றாலஅவரராஜபக்சயினவிசுவாசி.

FILE
பாதுகாப்பவலயத்திற்குளஇருந்மக்களஅனைவரையுமசிறிலங்கததரப்பவிடுதலைபபுலிகளஎன்றகருதியது, அதனால்தானஅங்குள்மருத்துவமனைகளைககூசட்டப்பூர்வமாஇராணுஇலக்கு (legitimate military target) என்றகோத்தபராஜபக்கூறினார்.

எனவராஜபக்சகோதரர்களமட்டுமில்லை, சிறிலங்அரசினஅதிகாவர்க்கமுமஅவர்களுக்குள்அதபெளத்சிங்கமேலாதிக்வெறித்தனத்துடன்தானதமிழிஇனபபடுகொலையிலஈடுபட்டுள்ளதபலிகோஹனாவினபேட்டியிலஇருந்தஉறுதியாகிறது.

அரசியல் தீர்வை மறுக்கும் ஆணவம்!

“தமிழர்களினஇனபபிரச்சனைக்கஅரசியலதீர்வகாவேண்டியதற்கஎன்தர்க்அடிப்படஉள்ளதஎன்பததனக்கவிளங்கவில்லை” என்றுமஅப்பேட்டியிலகூறியுள்பலிகோஹனா, “இலங்கையிலவாழுமதமிழர்களில் 54 விழுக்காட்டினரகொழும்புவைசசுற்றித்தானவாழ்கின்றனர். வடக்கிலஒட்டமொத்தமாஏழரஇலட்சமதமிழர்கள்தானவாழ்கின்றனர். இவர்களிலவன்னியிலமூன்றஇலட்சமபேரஉள்ளனர், அவர்களுமமுகாம்களிலஉள்ளனர். வன்னிக்கவெளியஒருவருமஇல்லை. மற்இடங்களிலவாழ்பவர்களோடஒப்பிட்டாலயாழ்ப்பாணத்திலவாழ்பவர்களினஎண்ணிக்கமிகவுமகுறைவு. எனவஇவர்களுக்காஅரசியலதீர்வஎதுவுமதேவையில்லை” என்கிறாரபலிகோஹனா.

பலிகோஹனாவினபேட்டியைபபடிக்குமதமிழரல்லாதவரஎவருமகூஅவரகூறுவதநியாயம்தானஎன்றஎண்ணததோன்றும். இவரகூறுமகணக்கஇன்றைகணக்கு! 1948ஆமஆண்டிலஇலங்கவெள்ளையனிடமிருந்தவிடுதலைபபெற்றதஅப்போதஎவ்வளவதமிழர்களஎங்கெங்கஇருந்தார்கள், அவர்களினமக்கடதொகஎவ்வளவு? சிங்களவர்களினஎண்ணிக்கஎன்ன, அவர்களஎங்கெல்லாமவாழ்ந்தார்கள்? என்பதைபபார்த்தாலதெரியும், அரசியலதீர்விற்காஅவசியம்.

கூட்டுபபண்ணைததிட்டமஎன்றகூறி சிங்களர்களைககொண்டவந்ததமிழர்களபகுதியிலகுடியேற்றியது, தமிழர்களபகுதியிலகலவரங்களைததூண்டி விட்டதமிழினபபடுகொலையதிட்டமிட்டதொடர்ந்தது. தமிழர்களினதாயகமாவடக்கிலுமகிழக்கிலுமவிமானங்களைககொண்டகடந்த 30 ஆண்டுகளாகுண்டவீசி கொன்றது, அங்கவாழ்ந்தவந்இலட்சக்கணக்காமக்களஉயிரபிழைத்தவாவழி தேடி உலகெங்குமஅகதிகளாவிரட்டப்பட்டதஎன்றஒரநேரத்திலஇலங்கையினமக்கடதொகையிலசற்றேறக்குறைய 45 விழுக்காடஇருந்தமிழர்களஇன்று 16 விழுக்காடஅளவிற்ககுறைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கநேரஎதிராசிங்கமக்கடதொகபெருகி இன்று 66 விழுக்காட்டினரஅவர்களஎன்நிலஏற்பட்டுள்ளது! மக்கடதொகைக்கஏற்றவாறநாடாளுமன்தொகுதிகளினஎண்ணிக்கையுமசிங்களபபகுதியிலேயபெருகியது. இலங்கநாடாளுமன்றத்தினஉறுப்பினர்களஎண்ணிக்கஎப்படி வளர்ந்தது(?) என்பதகவனித்தாலஇந்அழிப்பினஅடிப்படபுரியும்.

பெளத்சிங்களர்களபெரும்பான்மையாக்கி, அதனமூலமஇலங்கையஒரபெளத்சிங்கநாடாமாற்வேண்டுமஎன்திட்டத்தினகீழ்தானதமிழரஇனபபடுகொலநடத்தப்படுகிறதஎன்பதஉலநாடுகளுக்கபுரியாமலஇருக்கலாம். இந்தியா, சீனபோன்தெற்காசிவல்லரசுகளுக்கஅந்உண்மதெரிந்திரிந்துமகண்களமூடிக்கொண்டதங்களின‘அரநலனை’ காப்பாற்றிககொள்ளலாம். ஆனாலஇததமிழர்களஅனைவருமஅறிந்உண்மை. வரலாற்றாளர்களஅறிந்உண்மை.

FILE
கடந்இரண்டரஆண்டுகளாவடக்கிலபோரநடத்தி ஒன்றரஇலட்சமதமிழர்களைககொன்றொழித்துவிட்டு, இப்போதமக்கடதொககணக்கெடுப்பமுடுக்கி விட்டுள்ளதசிங்கராஜபக்அரசு. இந்மக்கடதொககணக்கெடுப்பமுடிந்பிறகதெரியும், தமிழர்களினஅரசியலபலமஎவ்வளவவிஞ்சுகிறதஎன்பது.

இந்உண்மைகளையெல்லாமமறைத்துவிட்டு, ஏதஇவருக்கமட்டுமதர்க்கவாதமதெரியுமஎன்பதுபோல, கொழும்புவைசசுற்றிலும் 54 விழுக்காடமக்களஇருக்கிறார்களஎன்றபேசுகிறாரபலிகோஹனா! தமிழர்களவாழுமபகுதிகளமீதெல்லாமகுண்டவீசிகிறீர்கள், கொழும்புவிலஉள்தமிழரபகுதிகளிலஅப்படி குண்டுகளவீசிவீர்களா? முடியாது. ஏனென்றாலஅதசிங்களவனதலையிலுமவிழுமே, அதனால்தானதங்களஉயிரைககாப்பாற்றிககொள்கொழும்புவிலவந்தவாழ்கிறானதமிழன். அப்படிப்பட்டவனையுமகாலி செய்தஅனுப்நடத்தப்பட்டதுதானே 1983 உட்பமுறநடந்தேறிஇனககலவரங்கள்?

வடக்கிலதமிழர்களமீதஇனபபடுகொலைபபோரநடந்துகொண்டிருந்தபோதகொழும்புவிலவாழந்துவருமதமிழர்களபாதுகாப்பகாரணங்களுக்காஎன்றகூறி வெளியேற்முயற்சித்ததசிறிலங்அரசு? மறுக்முடியுமா? அந்நடவடிக்கையமற்நாடுகளகடுமையாகண்டித்ததாலநிறுத்திககொண்டது.

இன்றும் தொடரும் இனப் பாகுபாடு (Racial Discrimination)!

போரமுடிந்துவிட்டது, புலிகளஅழித்துவிட்டோமஎன்றகூறுமசிறிலங்அரசு, இன்றுமதனததமிழிவிரோநடவடிக்கையகைவிடவில்லஎன்பதற்கஇன்றுமஉதாரணங்களஉள்ளன.

கொழும்புவிலஉள்தமிழவாணிகர்களஅவர்களசெய்யுமவாணிகத்திலிருந்தவிரட்ட, சி்ங்கவாணிகர்களுக்கவரிசசலுகையும், தீர்வைசசலுகையுமவழங்சிறிலங்அரசமுடிவெடுத்துள்ளது.

சிறிலங்அரசினஇப்படிப்பட்இனவாசதிகளஉணர்ந்தமிழவாணிகர்களகொழும்புவிலஇருந்தவெளியேறுக்கின்றனரஎன்றும், அவர்களவெளியேறுவதையசிறிலங்சிங்கவெறி அரசவிரும்புகிறதஎன்றுமஅங்கிருந்துமவருமசெய்திகளகூறுகின்றன.

சர்வதேசம் விழித்தெழ வேண்டும்!

இப்படிப்பட்வெறி அரசை, அததமிழர்களமீதநடத்திஇனபபடுகொலைக்காகவும், போரகுற்றத்திற்காகவும், அவர்களினஅடிப்படஉரிமையற்றவர்களாக்கி வதைத்மானுடத்திற்கஎதிராகுற்றசசெயல்களுக்காகவும், சொந்நாட்டமக்களகாப்பாற்றுமபொறுப்பதட்டிககழித்குற்றத்திற்காகவுமஉலநாடுகளஇணைந்தசெயல்பட்டசர்வதேநீதிமன்றத்திலநிறுத்வேண்டும்.

அந்விசாரணையில், சாட்சிகளற்போரஎன்றவர்ணிக்கப்படுமதமிழரஇனபபடுகொலையநேரிலகண்சாட்சிகளாதற்பொழுதமுகாம்களிலமுடங்கிககிடக்குமமக்களவிசாரிக்வேண்டும். உண்மவெளிவஉலநாடுகளஒன்றிணைந்செயலாற்வேண்டு்ம்.

அவ்வாறசெய்யததவறினாலபலிகோஹனகூறியதபோவெற்றி பெற்றவனதண்டிக்திராணியற்றதசர்வதேசமஎன்கருத்தஉண்மையாகும்.

அதுமட்டுமல்
ல, முள்வேலி முகாம்களுக்குளமுடங்கிககிடக்குமமூன்றஇலட்சமதமிழர்களையுமதடயமின்றி அழித்தொழித்துவிடும்.

வெப்உலகம்

Comments