ஈழத் தமிழரின் துயரத்திற்கு காங்கிரஸே காரணம்

“எந்வகையிலுமதமிழர்களதனிமைப்படுத்தி அவர்களுக்கவிரோதமாசெயல்பவேண்டிஅவசியமமத்திஅரசுக்கஎப்போதுமஇல்லை. தமிழிவிரோதபபோக்கமத்திஅரசகடைபிடிக்கிறதஎன்பததேவையற்வாதம்” என்றகாங்கிரஸகட்சியினநாடாளுமன்உறுப்பினரசுதர்சநாச்சியப்பனகூறியுள்ளார்.

ஈழததமிழர்களினநியாயமாவிடுதலைபபோராட்டத்தமுற்றிலுமாஅழித்தொழிக்ராஜபக்அரசமேற்கொண்இனபபடுகொலைக்கஇராடாரஅளித்தும், அதனஇயக்இந்திஇராணுவத்தினபொறியாளர்களஅனுப்பியும், மறைமுகமாஆயுஉதவி, பயிற்சி, ஆலோசனைகளவழங்கியுமசிறிலங்இராணுவத்திற்கமுழுமையாஉதவியதமத்திகாங்கிரஸஅரசஎன்பதஒரமுறைக்குபபலமுறசிறிலங்அமைச்சர்களஅந்நாட்டநாடாளுமன்றத்திலேயஉறுதிபகூறியுள்ளனர்.

பயங்கரவாதத்திற்கஎதிராபோரஎன்றகூறி, வன்னி மக்களமீதமுப்படைகளையுமஏவிவிட்டுததாக்குதலநடத்தியபோது, புலிகளநடத்திஎதிர்ததாக்குதலிலகாயமுற்சிறிலங்இராணுவத்தினருக்கசிகிச்சையளிக்போதுமாமருந்துபபொருட்களஇல்லஎன்றகூறப்படுகிறதஎன்றசிறிலங்நாடாளுமன்றத்திலஜனதவிமுக்தி பெரமுணகட்சியினஉறுப்பினரகேள்வி எழுப்பினார். அதற்கபதிலளித்சிறிலங்அரசினசுகாதாரததுறஅமைச்சரநிமசிறீபாி சில்வா, காயம்பட்இராணுவத்தினருக்கசிகிச்சையளிக்கததேவையாஅனஸ்தீசியஉள்ளிட்முக்கிமருந்துபபொருட்களவழங்இந்தியஒப்புககொண்டுள்ளது. அதவிரைவிலவந்துவிடுமஎன்றபதிலளித்தார்.

மருந்துபபொருட்களஇந்தியாவிலஇருந்துதானபெவேண்டுமஎன்றஅந்உறுப்பினரகேட்டதற்கு, “இந்தியநமக்கசெய்துவருமஉதவிக்கஇந்அவையினஉறுப்பினர்களநன்றி காட்வேண்டு்ம். அவர்களினஉதவி இல்லாவிட்டாலநம்மாலஇந்அளவிற்கவெற்றி பெற்றிருக்முடியாது” என்றசிறீபாி சில்வகூறினார்.

சிறிலங்அமைச்சரஇவ்வளவ‘நன்றி’யுணர்வுடனபேசிஅந்நேரத்தில்தான், மக்களபாதுகாப்பவலயமஎன்றகூறப்பட்மிகககுறுகிநிலப்பரப்பிலமூன்றஇலட்சத்திற்குமஅதிகமாதமிழர்களசிறிலங்இராணுவத்தினகொடூரததாக்குதலிற்கஆளாகி, ஒவ்வொரநாளுமநூற்றுக்கணக்கிலகொல்லப்பட்டனர். அந்மக்களினதுயரமமத்திகாங்கிரஸஅரசிற்கதெரியவில்லை, ஆனாலஅவர்களகொன்றகுவித்சிறிலங்சிப்பாய்களினகாயங்களஆற்மருந்தஅனுப்பி வைத்ததது. இதற்குத்தான‘நன்றி’யைககாட்டுமாறுககூறினாரசிறிலங்அமைச்சர்.

இன்று, “எந்நிலையிலுமதமிழர்களதனிமைபடுத்தி, அவர்களுக்கவிரோதமாமத்திஅரசசெயல்பட்டதில்லை” என்றஅறிக்கவிடுமசுதர்சனமநாச்சியப்பன், மத்திகாங்கிரஸஅரசதமிழர்களுக்கஇழைத்இந்துரோகசசெயலதமிழர்களமறந்திருப்பார்களஎன்றநினைத்திருக்கலாம்.

நீடித்த அரசியல் தீர்வு என்ன ஆனது?

FILE
“இராணுவததீர்வுகளினமூலமதமிழரஇனபபிரச்சனைக்குததீர்வகாணுமசாத்தியக்கூறபிறந்துள்ளது” என்றகூறி தன்னிச்சையாபோரநிறுத்தத்தமுறித்துககொண்டு 2007ஆமஆண்டினதுவக்கத்திலதமிழர்களுக்கஎதிராபோரசிறிலங்அதிபரராஜபக்தீவிரப்படுத்தியபோதஅதனைககண்டித்ததஇந்திஅரசு. “இலங்கஇனபபிரச்சனைக்கஅந்நாட்டிலவாழுமஅனைத்தமக்களுமஏற்றுககொள்ளக்கூடிநீடித்அரசியலதீர்வபேச்சுவார்த்தையினமூலமஎட்வேண்டு்ம்” என்தனதநிலைப்பாட்டைககூறி, ராஜபக்மேற்கொண்இராணுநடவடிக்கைக்கஎதிர்ப்பகாட்டியது.

வெளிப்படையாஇவ்வாறஅறிவித்துவிட்டு, இரகசியமாஅதசிறிலங்இராணுவத்திற்கஉதவி வருவது, அனுராதபுரத்தினமீதவிடுதலைபபுலிகளநடத்திதாக்குதலிலஅங்கிருந்இராடாரதளமசேதமுற்று, அதனஇயக்கிஇரண்டஇந்திபொறியாளர்களகாயமுற்றபபின்னர்தானதெரியவந்தது.

தனதகுட்டவெளிப்பட்டதுமகுரலமாற்றிபபேசியதமத்திகாங்கிரஸஅரசு! சிறிலங்காவினபாதுகாப்பஉறுதி செய்வதற்குத்தானதாங்களஉதவுவதாகவுமதமிழர்களகொல்வதற்கஉதவவில்லஎன்றுமகதவிட்டது.

தமிழமுதலமைச்சரதலைமையிலதமிழஅரசியலகட்சிகளஒன்றகூடி (கடந்ஆண்டஅக்டோபரில்), இலங்கையிலபோரநிறுத்தமசெய்வேண்டுமஎன்றகோரிக்கவிடுத்தன. இரண்டவாகாலத்திலபோரநிறுத்தமசெய்யவில்லையெனிலதமிழநாடாளுமன்உறுப்பினர்களபதவி விலகுவார்களஎன்றதமிழகட்சிகளவிடுத்மிரட்டலையடுத்து, சென்னைக்கபறந்துவந்ததமிழமுதல்வரைசசந்தித்த (அன்றைய) அயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி, சிறிலங்அரசினபாதுகாப்பிற்குத்தானஇந்தியஉதவுவதாகததெரிவித்தார்.

FILE
தமிழர்களினபாதுகாப்பிற்காபோரநிறுத்தமஏனகோரவில்லஎன்றகேட்டதற்கு, அதனஒருதலைப்பட்சமாசிறிலங்அரசிடமவலியுறுத்முடியாதஎன்றசாக்குககூறிவிட்டு (தமிழமுதல்வருமஅந்வாதத்தஏற்றுககொண்டதால்), ஆட்சிக்கதிமுகூட்டணிககட்சிகளினஆதரவஉறுதி செய்துககொண்டடெல்லிக்குபபறந்தார்.

போரநிறுத்தமகோரி தமிழ்நாட்டிலபலத்அழுத்தமஏற்பட்டதையடுத்தபிப்ரவரி மாதம் 28ஆமதேதி கொழும்புவிற்குபபறந்அமைச்சரபிரணாபமுகர்ஜி, போரநிறுத்தமகுறித்தஏதுமபேசாததமட்டுமின்றி, சிறிலங்இராணுநடவடிக்கையிலஅப்பாவிததமிழர்களஎவருக்குமஎந்பாதிப்புமஏற்படாமல் (!) போரநடத்திவருவதாராஜபக்கூறியதைககேட்டுககொண்டு, அந்பதில‘திருப்தியளிக்கிறது’ என்றுமஅறிக்கவிட்டார்.

அன்றஇரவடெல்லி திரும்பிபிரணாபமுகர்ஜி வெளியிட்அறிக்கையில், போரைததீவிரப்படுத்தும்போதராஜபக்என்கூறினாரஅதையதனதஅறிக்கையிலபிரணாபமுகர்ஜியுமகூறினார்!

“23 ஆண்டுகளாமுன்னெடுக்கப்பட்போரிலபெற்வெற்றியினவிளைவாவடக்கிலஅமைதி ஏற்பட்டு, இயல்பநிலதிரும்புவதற்காசாத்தியமதோன்றியுள்ளதாக” பிரணாபமுகர்ஜி அந்அறிக்கையிலதெரிவித்திருந்தார். என்னஒத்சிந்தனை!

சிறிலங்அரசமேற்கொண்இராணுநடவடிக்கவடக்கில் (ஈழத்தில்) இயல்பவாழ்க்கஏற்படுத்துவதற்காசாத்தியத்தஉருவாக்கியுள்ளதாம்! இப்போதபோரமுடிக்கப்பட்நிலையிலஅங்கஉருவாகியிருப்பதஇந்காங்கிரஸ்காரர்களைபபொறுத்தவரஇயல்பநிலை!

இந்தபபயணத்திற்குபபினதமிழர்களிடமிருந்தஎழுந்எந்எதிர்ப்பையுமபொருட்படுத்தாமல் (கருணாநிதியுமபொருட்படுத்தவில்லை) சிறிலங்இராணுவத்திற்கஎல்லவகையிலுமஉதவியதமத்திகாங்கிரஸஅரசு.

FILE
பாதுகாப்பவலயபபகுதியிலஇருந்த 50 ஆயிரத்திற்குமமேற்பட்மக்களே 17 அன்றகொன்றகுவித்து, போரவெற்றியுடனமுடித்துவிட்டதாசிறிலங்இராணுவமஅறிவித்பின்னர், சிறிலங்நாளிதழஒன்றிற்கபேட்டியளித்அந்நாட்டபாதுகாப்புததுறையினசெயலரும், போரநடத்தியவருமாகோத்தபராஜபக்ச, போரநடைபெற்றபோதஒவ்வொரநாளுமமேற்கொண்நடவடிக்கைகளஅனைத்துமஇந்தியாவுடனகலந்தோலோசித்பின்னரமேற்கொள்ளப்பட்டதாகததெரிவித்தார்.

தானும், சிறிலங்அதிபரினஆலோசகராபசிலராஜபக்சவும், அதிபரினசெயலரலலிதவிக்ரமதுங்காவும், இந்தியாவினதேபாதுகாப்பஆலோசகரஎம்.ே. நாராயணன், அயலுறவுசசெயலரசிஙசங்கரமேனன், பாதுகாப்புசசெயலரவிஜயசிஙஆகியோருடனஒவ்வொரநாளுமகலந்துபேசியபோரநடத்தியதாகவுமதெரிவித்தார். இதனமத்திகாங்கிரஸஅரசஒரதடவகூமறுக்கவில்லையே?

“தமிழர்களபிரச்சனைக்கபேச்சுவார்த்தையினமூலமநீடித்அரசியலதீர்வகாணப்பவேண்டு்ம்” என்றஈழபபிரச்சனதுவங்கிகாலமமுதலபாடி வந்பாட்டஇன்றராஜபக்சவிடமவலியுறுத்திபபாமத்திகாங்கிரஸஅரசதயாரா?

சொந்நாட்டமக்களபல்லாயிரக்கணக்கிலகொன்றகுவித்சிறிலங்அரசிற்கஎதிராபோர்ககுற்றமசெய்ததஇல்லையஎன்றவிசாரிக்வேண்டு்என்று ஐ.ா. மனிஉரிமமன்றத்திலதீர்மானமகொண்டவந்போதஅந்தீர்மானத்ததோற்கடித்ததமட்டுமின்றி, சிறிலங்அரசசார்பிலகொண்டுவரப்பட்தற்புகழ்ச்சி தீர்மானத்தவெற்றிகரமாநிறைவேற்உதவியதமத்திகாங்கிரஸஅரசு.

உதவி நிதி யாருக்குப் போகிறது?
FILE
இந்தியசெய்உதவியாலதமிழர்களையும், அவர்களுக்குபபாதுகாப்பஅரணாஇருந்விடுதலைபபுலிகளையுமகொன்றொழித்சிறிலங்அரசு, இன்றைக்கமுளவேலிக்குளமூன்றஇலட்சமதமிழர்களமுடக்கி வைத்தபட்டினி போட்டசாகடித்துககொண்டிருக்கிறதே. ஏனஎன்றகேட்டதமத்திகாங்கிரஸஅரசு? ஏனகேட்கவில்லை? இததமிழனுக்கஎதிராஎண்ணமில்லாமலவேறென்ன?

வன்னிததமிழர்களினமறுவாழ்விற்கென்றூ.500 கோடி அளித்ததமத்திகாங்கிரஸஅரசு. அதயாருக்கசென்றசேர்ந்தது? எந்விதத்திலஅததமிழர்களுக்கசெலவசெய்யப்பட்டது? சொல்முடியுமமத்திகாங்கிரஸஅரசால்?

தமிழர்களினமறுவாழ்விற்காகவஉலநாடுகளபலவுமநிதியளிக்கின்றன. அவையனைத்துமபோரினாலபாதிக்கப்பட்மக்களினமறுவாழ்விற்கென்றகூறி, போரிலஉயிரநீத்சிறிலங்இராணுவத்தினரினகுடும்பங்களுக்கும், காயம்பட்இராணுவத்தினரினமறுவாழ்விற்கமட்டுமசெலவசெய்யப்படுகிறதஎன்பதஇந்திஅரசிற்குததெரியாதா? எல்லோருமசிறிலங்மக்களஎன்றகூறிக்கொண்டசிங்களவர்களதமிழரபகுதிகளிலகுடியேற்றமசெய்வதசற்றுமகண்டகொள்ளாமலமத்திகாங்கிரஸஅரசஉள்ளதஎன்காரணம்? இதையுமதாண்டி மேலுமூ.500 கோடி அளிக்முன்வந்துள்ளதே, ஏன்?

ஏனென்றாலஅதற்குததேவை, தமிழர்களினநலனஅல்ல, சிங்கசிறிலங்நாட்டுடனாஉறவு. இததமிழருக்கவிரோதமாநடவடிக்கஇல்லையா?

வன்னியிலபுதைத்தவைக்கப்பட்கண்ணி வெடிகளஅகற்ற 500 இந்திஇராணுவீரர்களஅனுப்பப்பட்டுள்ளனரே, இந்வன்னிபபகுதியகடந்தசென்றுதானசிங்கசிறிலங்இராணுவத்தினரமுள்ளிவாய்க்கால், வட்டுவாகலுக்குளநுழைந்தபத்தாயிரக்கணக்காமக்களைககொன்றகுவித்தனர். அப்போதெல்லாமஅந்கண்ணி வெடிகளமெளனமகாத்தனவா? போகுமபோதவெடிக்காமலதிரும்பி வரும்போதுமவெடிக்காமல், மக்களகுடியேற்றமசெய்யுமபோதமட்டுமகண்ணி வெடிகளவெடிக்குமா?

மீனவர்களை காப்பாற்றாத காங்கிரஸ்

ஈழததமிழர்களகாப்பாற்றுவதஇருக்கட்டும். தமிழமீனவர்களைககாப்பாற்றியதமத்திகாங்கிரஸஅரசு? எல்லைகளமதித்தநடக்நமதமீனவர்களகற்றுககொள்வேண்டுமஎன்றநாடாளுமன்றத்திலேயஅமைச்சரபிரணாபமுகர்ஜி கூறினாரே! கடலிலஎப்படி எல்லையைககாண்பதஎன்றஅங்கிருந்தமிழ்நாட்டகாங்கிரஸஉறுப்பினரஎவராவதகேட்டனரா? பன்னெடுங்காலமாதமிழர்களமீனபிடித்தனரே, இன்றஎப்படி அந்உரிமபறிக்கப்படலாமஎன்றஎந்காங்கிரஸஉறுப்பினராவதகேட்டனரா? இரநாட்டகப்பல்களுமசென்றுவருமபாரம்பரிஉரிமமட்டுமஒப்புககொள்ளப்பட்டதே, மீனவர்களினபாரம்பரிஉரிமஎப்படி விட்டுததரப்படலாமஎன்றகேட்டனரகாங்கிரஸஉறுப்பினர்கள்?

ஈழபபிரச்சனஉருவாகாலத்திற்கமுன்னரதமிழர்களினநலனஉதாசீனப்படுத்தியதுதானகாங்கிரஸஅரசுகள். தமிழ்நாட்டிலஇருந்தகொண்டசெல்லப்பட்டு, 150 ஆண்டுக்காலமஅந்நாட்டினதேயிலைததோட்டங்களிலஉழைத்து, அந்நாட்டினதேயிலைக்கஉலஅளவிலசந்தையைததந்து, உள்நாட்டுபபொருளாதாரத்தவளப்படுத்திமலையகததமிழர்களினகுடியுரிமையசிறிலங்அரசபறிக்ஒத்துழைத்ததமத்திகாங்கிரஸஅரசு. இந்புண்ணியத்தசெய்தவரஇந்தியாவினஇரண்டாவதபிரதமராலாலபகதூரசாஸ்த்திரி.

தமிழனுடைய - அதஈழததமிழனஆனாலும், மலையகததமிழனஆனாலும், தமிழ்நாட்டினமீனவனஆனாலும், தமிழ்நாட்டினநலமஆனாலும் - நலனமுன்னின்றபறித்தஅவனுக்கதுரோகமசெய்ததுவருமகட்சி காங்கிரஸ். துரோகமிழைக்குமஅரசமத்திகாங்கிரஸஅரசு.

FILE
மத்திகாங்கிரஸஅரசினையும், காங்கிரஸகட்சியையுமதமிழமக்களநன்றாகவபுரிந்துகொண்டுள்ளனர். இந்திநலனவேறு, தமிழனினநலனவேற்றுமைப்படுத்தி, ஆட்சியைபபிடிக்மட்டுமதமிழனதேவஎன்பதற்காக, ஏதாவதஒரதிராவிகட்சியைததொற்றிககொண்டஅரசியலநடத்தி வருகிறதகாங்கிரஸகட்சி. தமிழ்நாட்டிலஅழிந்தகொண்டிருக்குமஇக்கட்சியதூக்கி நிறுத்காங்கிரஸாரநினைத்தாலமுதலி்லதமிழமக்களினஎண்ணங்களையும், உணர்வையுமபுரிந்துகொண்டு, நேர்மையாஅரசியலநடத்முன்வவேண்டு்ம். அதவிட்டுவிட்டஇராதந்திவித்தையெல்லாமசெய்ததமிழர்களஏமாற்முயற்சிக்கககூடாது.

அரசியலஎன்பததூய்மையாநல்லாட்சியே. அதைதானபெருந்தலைவரகாமராசரதமிழ்நாட்டினமுதலமைச்சராக 9 ஆண்டுககாலமஇருந்தசாதித்துககாட்டினார். அவரிடமஇருந்அந்நேர்மஇன்றைகாங்கிரஸாரிடம்...

வெப் உலகம்

Comments