கடலில் தத்தளிக்கும் எம் மக்களை காப்பற்ற இங்கே உடனடியாக வாக்களியுங்கள்

கொடிய சிறிலங்கா நாட்டில் இருந்து உயிர் தப்புவதற்காக படகுகளில் சென்று 3 வாரங்களாக எதுவித முடிவுகளும் கிடைக்காது அவதியுறும் அகதிகளை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அவுஸ்திரெலியா அரசு சொல்கிறது

ஆனால் இந்தோனேசியா அரசு அகதிகளை ஏற்பது என்ற ஐ.நா வின் அறிக்கையில் கையோப்பமிடவில்லை. இவ்வகதிகளுக்கு நியூசிலாந்து அரசாங்கம் அகதித்தஞ்சம் அளிக்க வேண்டி நீங்கள் ‘YES’ என்பதற்கு வாக்களியுங்கள்.

இங்கே உடனடியாக வாக்களியுங்கள்


கீழே உள்ள மாதிரிப் படத்தில் உள்ளவாறு “Yes, it’s our duty to help them“ என்ற கட்டத்தை தெரிவு செய்து “Submit” என்ற தொடுப்பில் சுடக்கினால் உங்கள் வாக்கு பதிவு செய்யப்பட்டுவிடும். இது பற்றி உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் தெரியப் படுத்தி எம் மக்களுக்கு உங்களாலான உதவியை செய்யவும் என்று மிகவும் தாழ்மையுடனும் உரிமையுடனும் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

by VanniOnline


Comments