தமிழகத்தில் தமிழீழ தேசியத்தலைவரின் பிறந்த நாள் வாழ்த்து சுவரொட்டி Posted by எல்லாளன் on November 23, 2009 Get link Facebook X Pinterest Email Other Apps தமிழீழ தேசியத்தலைவர் பிறந்தநாளை ஒட்டி தமிழ் நாட்டில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 26 ஆகும் , அத்துடன் அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் மாவீரர் நாளும் நெருங்குவதை அனைத்துத் தமிழர்களும் அறிவர். Comments
Comments