சமர்ப்பணம்
"சங்கரில் இருந்து மே 2009 இல் முள்ளிவாய்க்காலில் அடிபணிய மறுத்த பெயர் தெரியாத என் உடன்பிறப்புக்கள் வரை விதையாகி, கார்த்திகைப் பூக்களாக மலர்ந்திருக்கும் மாவீரர்களுக்கு இது ஓரு சமர்ப்பணம்....
தேடிச் சோறு தினம் தின்று, பல சின்னம் சிறு காரியங்கள் செய்வோர் வாழ்வு ஒருபக்கம் நகர்வது என்னவோ உண்மைதான்.
ஆனால் அந்த வாழ்வுக்கு அர்த்தம் காணுவோர் அவ்வப்போது அதை உலுக்கி மானிடத்தின் உன்னதமான விடுதலைக்கு வழிசமைக்கின்றார்கள். மனிதர்கள் இறக்கின்றார்கள். மாவீர்கள் வாழ்கின்றார்கள்."
Maveerar Naal, 2009 மாவீரர் நாள் 2009
மாவீரர் சுமந்த கனவுகளில் ஒரு தேசம் தெரிகின்றது...
Comments