பிரித்தானியா இலண்டன் எக்சல் மண்டபததில் இடம்பெற்ற மாவீரர்தின வணக்கநிகழ்வின்போது பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் தமது வணக்கத்தினை மேற்கொண்டதாக தெரியவருகிறது.
நிகழ்வின்போது ஆரம்பத்தில் குத்துவிளக்கினை ஜெனிவாவில் தனது உயிரினை மக்களுக்காக ஆகுதியாக்கிய முருகதாஸ் அவர்களின் தந்தையார் திரு.கே.வர்ணகுலசிங்கம் அவர்கள் ஏற்றினார்.
நிகழ்வில் கவிஞர் காசியானந்தன் அவர்களின் ஒளிப்பதிவு செய்யப்பட்ட உரை ஒளிபரப்பப்பட்டது.
Comments