உணர்வாளர்களின் தேசியத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து காணொளிகள்


உலகத்தில் இருக்கும் அனைத்து மக்கள் மனத்தில் இருக்கும் ஒரே தலைவன் ஒரே மாவீரன் அவர்தான் பிரபாகரன் என்று பிரபாகருக்கு பிறந்த நாள் வாழ்த்தை ரி.ஆர். ராஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.



தேசியத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து– கொளத்தூர் மணி

1989 ஆம் ஆண்டு தமிழீழத்தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று ஊடகங்கள் கூறிய பொழுது தமிழீழம் வந்து தலைவருடன் நிழற்படங்கள் எடுத்து தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலகத்துக்கு கூறியது போன்ற வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா…? என்று பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.



பிரபாகரனின் பிறந்தநாளை உலகமெங்கும் தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும்: திருமாவளவன்



விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான இன்று அவருடைய பிறந்தநாளுக்கு திருமாளவன் அவர்கள் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் அவர்களுடைய பிறந்த நாளை உலகமெங்கும் வாழ் தமிழ்மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பாக திருமாவளவன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிமீழ தேசியத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து - வைகோ



தமிழீழத் தேசியத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து - காசி ஆனந்தன்



தமிழீழத் தேசியத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து : பழ.நெடுமாறன்



நவம்பர் 27 அன்று வணங்கப்படுகின்ற அந்த மாவீரர்களை நினைவு கொள்வோம் என்று திருச்சி வேலுச்சாமி



ஈழத்தை அடைய வேணடும் என்ற இலக்கோடு தங்களுடைய இன்னுயிரை ஈர்த்த அனைத்து மாவீர்களையும் போற்றி வணங்கி அனைவருயும் நினைவு கொள்வோம் என்று அவரட அதில் தெரிவித்துள்ளார்

Comments