11,000 முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் வெளித் தொடர்புகள் ஏதுமின்றி "இரகசிய முகாம்"களில் அடைப்பு: நிலைமை கேள்விக் குறி
வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து அனைத்து மக்களும் விடுவிக்கப்பட்டு விட்டார்கள் என சிறிலங்கா அரசு இந்த வாரம் அறிவித்திருந்த போதும், 11,000க்கும் மேலான முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் சட்டபூர்வ ஒழுங்குகள் ஏதுமற்ற நிலையில் - கடும் பாதுகாப்புடன் - இரகசிய “நலன்புரி நிலையங்களில்” அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் 'தி டைம்ஸ்’ [The Times] வார ஏட்டில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு செய்திகளுக்கு அழுத்தவும்
தொடர்புபட்ட செய்தி
பல மூத்த போராளிகள் உட்பட பல ஆதரவாளர்கள் நிலை என்ன ..? இவர்களை நாம் இவ்வாறே விடுவாத ..?
Comments