இந்தோனேசியக் கடற்பரப்பில் தரித்து நிற்கும் ஈழ அகதிகளின் கப்பலை முற்றுகையிட்டது ஒரு ஒத்திகையாம் என இந்தோனேசிய அரச இணையங்கள் அறிவித்துள்ளன.
குழந்தைகளும் பெண்களும் கப்பலில் நீண்ட நாள் தரித்து நிற்பதைக் கூட கருத்தில் கொள்ளாது, நடுச்சாம வேளையில் இவர்களைப் பயமுறுத்தும் விதத்தில் கப்பல் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதனை நியாயப்படுத்தும் விதத்தில் இது ஒரு ஒத்திகை என அரசு அறிவித்திருப்பது, கேளிக்கைக்குரிய, மற்றும் கண்டிக்கத்தக்க விடயமாகும். இது குறித்து அலெக்ஸ் தெரிவித்த கருத்து ஒலி வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
Comments