மாவீரர் நாள் நிகழ்வுகள் எமது தமிழீழத்திற்கான எழுச்சியை மீளவும் நிலைநிறுத்தியுள்ளது



தமிழீழ நாட்டின் விடுதலைக்கான புதிய ஆடுகளமே நாடுகடந்த தமிழீழ அரசுக்கான கட்டமைப்பென அமெரிக்காவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பங்குகொண்டு உரையாற்றிய நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளரான உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


புலத்து தமிழர்களின் காலப்பதிவாக www.valary.tv வளரி வலைக்காட்சி.

Comments