தேசியதலைவரின் தந்தையின் சாவிலுள்ள இந்தோ லங்காவின் பிண அரசியல்-காணொளி

Velupillai-aiyaதிருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணமானது சிறிலங்கா அரச மற்றும் இராணுவகுறிப்புக்கள் சொல்வதைபோல் இயற்கையான சாவா? அல்லது திட்டமிட்ட ஒரு கொலையா? என்பதில் சந்தேகங்கள் அதிகரித்துள்ளன.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசு இம்மரணத்தை பயன்படுத்தி கொள்ளும் விதமும் குறிப்பிடப்படவேண்டியவை. சிவாஜிலிங்கம் எம்பி அவர்களின் தற்போதைய நிலைப்பாடானது மகிந்தாவுக்கு முண்டுகொடுத்து காப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை காணகூடியதாக உள்ள சூழலில் இந்த மரணத்தையும் மரணச்சடங்கையும் சிறீலங்காவின் மகிந்தாவின் அரசும் சிவாஜிலிங்கம் எம்பியும் அரசியல் ஆக்கி குளிர்காய்வதாய் தெரிகின்றது

-ஒலி வடிவம்-ஈழநேசன் -

தொடர்பு பட்டவை


Comments