தமிழகத்தில் எழுச்சி பெற்றுவரும் “புறக்கணியுங்கள் சிறீலங்கா”

புறக்கணியுங்கள் சிறீலங்கா என்று புலம்பெயர் தமிழீழ மக்கள் கூறிக்கொண்டு சிறீலங்கா தயாரிப்பு பொருட்களையே இப்பொழுதும் வாங்கி பாவித்துக்கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது தமிழகத்தில் சிறீலங்கா பொருட்கள் புறக்கணிப்பு எழுச்சிப்பெற்றுவருகிறது.



தங்களது நடைமுறை வாழ்க்கையில் சிறீலங்கா புறக்கணிப்பை செயல்படுத்திவரும் தமிழக உறவுகளில் ஒருவரான சசிக்குமார் அவர்கள் சென்னையிலிருந்து நமது மீனகத்துக்கு அளித்த உரை.

Comments