பல நாட்களாகவே நாம் சில youtube நண்பர்கள் சேர்ந்து இதைச் செய்து வருகின்றோம் ஆனாலும் அது முறியடிப்பதற்கு போதுமானவர்கள் இல்லை
1. எமக்கு எதிரான சிங்களவர்களினது ஒட்டுக்குழுக்களினதும் வீடியோக்களை நீக்கச் செய்வது
அதற்கு முதலில் நீங்கள் youtube இல ஒரு கணக்கு திறக்கவேண்டும் ஏதாவது பெயரில் கூட திறக்கலாம்அதன் பின்னர் எமக்கு எதிரான பிரச்சார வீடியோக்களை தணிக்கை செய்ய "FLAG" பிளாக் செய்யவேண்டும்
அதற்கு கீழே பாருங்கள்
check the video
falg
Select a reason
Violane and Repulsive Content -> Shoking or Disgusting Content.
Flag this video
flag karuna
check the videoand falg it as
Violane and Repulsive Content -> Shoking or Disgusting Content.
http://www.youtube.com/watch?v=U2V1p8nd2R0
காணொளியில்
2.எமக்கெதிரான பின்னூட்டல்களை பொய்யாக்கி நீக்க வைப்பது அதுவும் கீழே படத்தில் காட்டப்பட்டிருக்கின்றது
3. அடுத்தாக எமக்கு ஆதரவான வீடியோக்களுக்கு வாக்கிடுவதன் மூலம் அவற்றை தரப்படுத்துவது மட்டுமல்லாமல் கூடுதலானவர்களின் பார்வைக்கு உட்படுத்தலாம்
தவிர எமது வீடியோக்களையும் எதிரிகளின் தரப்படுத்தல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்
4.எமக்கு ஆதரவான பின்னூட்டல்களை தரப்படுத்துவதன் மூலம் அவற்றை நியாயபடுத்தலாம்
Comments