http://www.tamilvalg.dk/tamil/index.htm
வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்கள் ஆணை பெறப்பட்ட அரசியல் தீர்மானம். விரிவாக
-------------------------------------
செய்திகள்
⇒ தமிழீழ தனியரசுக்கு ஆதரவு கொடுங்கள் - டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு [மேலும்]
⇒ தமிழராகிய நாம் எமது தாயகத்தில் முழுமையான சுயநிர்ணயவுரிமையுடன் வாழ விரும்புகின்றோம்: டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் [மேலும்]
⇒ நிதி உதவி தேவை! [மேலும்]
⇒ தமிழ்வின்: சுவிஸில் சுதந்திர தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு: வரும் 23.24ம் திகதிகளில் [மேலும்]
⇒ Eelamwebsite: புலம்பெயர் நாடுகளில் கருத்துக்கணிப்பால் ஏற்படக்கூடிய நன்மைகள் [மேலும்]
⇒ TamilMedia: வாருங்கள் மக்களே இதுவும் ஒரு போராட்ட களம் தான்!- சுவிஸ் கருத்துக் கணிப்புத் தேர்தல் [மேலும்]
⇒ VanniOnline: சுவிசில் எதிர்வரும் 23, 24ம் திகதிகளில் சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு [மேலும்]
⇒ உலகத் தமிழ் இணையம்: சுதந்திர தமிழ் ஈழத்துக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடைமுறைப்படுத்தல் – தை மாதம் 23ம் & 24ம் திகதி 2010 [மேலும்]
⇒ சங்கதி: தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! [மேலும்]
⇒ பதிவு: தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! [மேலும்]
⇒ தமிழ்க்கதிர்: தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! [மேலும்]
Comments