நிறுத்தப்பட்ட புதினம் இணையதளம் புதிய பெயரில் தொடக்கம்
-------------------------------
இளைஞன் யாழ் நிர்வாகி-பொறுப்பாளர்
- வழுதி எழுதியதை ஒரு பக்கத்தில வைப்பம்.
புதினம் இணையத்தளத்தின் குறியீட்டை எடுத்து புதினம்நியூஸ் பயன்படுத்துவதை என்னவென்று சொல்லலாம்?
அல்லது புதினத்தின் வடிவத்தை பிரதி பண்ணி புதினம்நியூஸ் நடத்தப்படுவதை என்னவென்று சொல்லலாம்? அடுத்தவனின் உழைப்பைத் திருடிப் பணம் தின்னுதல்?
போலிகள்? சுயமாக ஒன்றை செய்வதை விடுத்து அடுத்தவரின் உழைப்பைத் திருடுதல் தான் தேசியமோ? அந்தத் தேசியம் வாழ்க!
புதினம்நியூஸ் செய்தித்தளத்தை யார் நடத்துகினம்? இந்திய சினிமாவை பிரதிபண்ணி இது தான் ஈழத்தமிழ் சினிமா என்று விளம்பரம் செய்கிற நடிகர்கள்???
அப்படியென்றால் புதினம் இணையத்தளத்தை பிரதி பண்ணியதிலும் ஆச்சரியமில்லை
இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துகள் "புதினம்நியூஸ்" இணையத்தளத்துக்கு எதிரானது இல்லை. "புதினம்நியூஸ்" இணையத்தளம் "புதினம்" இணையத்தளத்தை பிரதியெடுத்தமை தொடர்பானது மட்டுமே.
அவர்கள், தமக்கான தனித்துவமான வடிவத்தைக் கொண்டு இயங்கவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.
-------------------------
Postarchunan, on 08 November 2009 - 02:29 PM, said
என்னைப் பொறுத்தவரையிலும் புதினம்,புதினம்நியுஸ் இரண்டும் செய்திகளைத் தந்த தருகின்ற இணையங்கள்தான்.
ஆனால் அதில் வரும் ஆய்வுகள்,கட்டுரைகள் என்பனபற்றி பார்த்தால் புதினம் செய்த அளவுக்கு இன்னமும் புதினம்நியுஸ் விமர்சனம் அல்லது மறுபார்வை என்ற போர்வைக்குள் தேசியதலைவரையும் போராட்டத்தையும் எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் உணர்வுகளையும் காயப்படுத்தவில்லை.
புதினத்தில் வழுதி 30வருடமாக கக்காமல் அடைகாத்த மலத்தை முன்னால் சென்றவரின் பின்னால் சென்றரைப் பற்றி எழுதுவதாக சொல்லிக் கக்கியபோது புதினத்தை காத்துநின்ற பெருமக்கள் இப்போது புதினம்நியுஸை விமர்சிப்பது அல்லது விமர்சிக்கமுயல்வது நல்ல டமாஸ்தான்யா!
ஏதோ தேசியம் என்பது தங்களால்தான் காக்கப்படவேண்டும் என்று கோட்டைகட்டி எழுதுபவர்களை அடையாளம் காணவேண்டும்.
------------------------
இது அதிர்வு
புதினப்பலகை பொங்குதமிழ் இணையங்கள் எழுதும் வஞ்சகப் புகழ்ச்சி!
எழுதிய பின்னர் இணைப்பாக இருந்த புதினப்பலகை, பொங்குதமிழ் இப்போது விளம்பரமாக முகப்பில் காட்சி தருகின்றது
யாழ் இணையம் இந்திய உளவுத்துறை வசமா ??
இது வரை ஒரு சக ஊடகத்தை தடை செய்த தமிழ் ஊடகம் யாழ் இணையம் மட்டுமே
அதற்கு கூட இதுவரை காரணமும் கூறவில்லை
ஒருவரைத் தவிர வேறு யாரும் கேட்கவும் இல்லை கேட்கப்பட்டதற்கு இதுவரை பதிலும் இல்லை
இப்படியான ஒரு தளத்திற்கு பெயர் கருத்துக் களம் கருத்துக்களை கருத்துக்களால் வெல்லுவோம் என்று பெயர் வேறு
யாழ் இணையத்தில் அதிர்வைத் தடை செய்திருப்பதன் பின்னணியில் இருப்போர் புதினப்பலகை குழுமமா ?
முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே ஈழப் போர் 3
இந்த நிழலி என்பவர் சாதாரணமாகவே முரண்பட்டு தனிநபர்களை தாக்கி தனது காழ்ப்புனர்ச்சியைத் தீர்த்துவருபவர் அதனால் தான் நிர்வாணமாக வலம் வருகின்றாரோ தெரியாது
ஆனால் இது போன்றவர்களை மட்டுநிறுத்தினராக வைத்திருக்கும் நிலையில் யாழ் இணையமும் அதன் பின்னாளிலிருக்கும் புதினப்பலகை குழுமம் இருக்கின்றது
இல் எழுதப்பட்டு நிர்வான மட்டுநிறுத்தி நிழலியால் தமிழ்வொயிஸின் மேலுள்ள பழைய தனிப்பட்ட பகையையும் புதினப்பலகை குழுமத்தையும் முன்வைத்து நீக்கப்பட்டது
ஆனால் அதன் பொறுப்பாளர் இளைஞன் முன்பு சொன்னது போல் இப்போதும் வழுதி எழுதிய பாகம் 3 ம் யையும் ஒரு பக்கத்தில் வைப்போமா ?
இது போல் யாழ் இணையத்தின் பல சுத்துமாத்துகளை நாம் பலவற்றை அம்பலப்படுத்தியிருக்கின்றோம்
இதற்கு முன்னர் யாழ் இணையம் இந்திய உளவுத்துறை வசமா ?? இப்படி எழுதியிருந்தோம் ஆனால் அது இப்போது புதினப்பலகை குழுமத்தின் வசமா ? பழைய நிர்வாகி மோகன் புதினப்பலகைக்கு விட்டு (விற்று) விட்டார் போலும் ???
யாழ் இணையத்தின் போக்கு மாறிவிட்டது ஆனாலும் இன்னும் சில உணர்வாளர்கள் யாழில் இருப்பதால் தான் யாழ் தனது வேசத்தை காவாந்து பண்ணிக் கொண்டிருக்கின்றது
யாழ் உண்மையிலே மக்களுக்கு சேவையாற்ற விரும்பினால் கருத்துக்களத்தில் தனதும் ,மட்டுநிறுத்திகளினதும் சர்வதிகாரப்போக்கினை , தனிநபர் காழ்ப்புனர்ச்சிகளை கைவிட்டு உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்
மற்றவர் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் பரிசீலிக்க முடியாவிட்டால் வெறுமனவே செய்தி ஊடகமாக இருக்கவேண்டும் கருத்துக் களம் என்னும் பெயரில் கழுத்தறுக்க வேண்டாம்
தொடர்பு பட்ட கழுத்தறுப்புக்கள்

- யாழ் இணையம் சோரம் போய்விட்டதா ?? அல்லது சோர்ந்து போய் விட்டதா
- யாழ் இணையத்தின் நம்பகத்தன்மை ????
- யாழ் இணையம் , தமிழ்வண் தொலைக்காட்சியையும் புறக்கணிப்போம்
- தமிழ்வண் தொலைக்காட்சியும், யாழ் இணையமும் அரங்கேற்றிய சுயவிமர்சனம்( சுய விளம்பரம்)
- சோரம் போன தமிழ்வண்( tamil one) கனடியத் தமிழ்த்தொலைக்காட்சி
- யாழ் இணையமும் கனடியத்தமிழர் விரோதமும் (4)
- யாழ் இணையமும் கனடியத் தமிழர் விரோதமும் (2)
- யாழ் இணையமும் கனடியத் தமிழர் விரோதமும்
- யாழ் இணையமும் கனடியத் தமிழர் விரோதமும் (3)
- யாழ் இணையம் சிங்களத்தின் ஊது குழலா ?
- யாழ் இணையம் சிங்களத்தின் ஊது குழலா ? (2)
- திருந்தாத வேதாளங்கள் இவை திருந்தப் போவதுமில்லை
Comments