கனடியத் தமிழர் தேசிய அவையின் யாப்பு மக்கள் கருத்தறிதலுக்காக வெளியிடப்பட்டுள்ளது








கனடியத் தமிழர் தேசிய அவையின் மக்கள் பார்வைக்கான யாப்பு கனடியத்தமிழ் தேசிய அவையின் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவினால் மக்கள் கருத்தறிதலுக்காக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் கருத்தறிதலுக்காக பெப்பிரவரி 14ஆம் நாள் வரை மக்கள் பார்வைக்காக வைக்கப்படும் மக்கள் தம் கருத்துக்களை, இது குறித்த மக்கள் கருத்தாடல்கள் நடைபெறும் இடங்களிலும் info@tamilelections.ca என்ற மின்அஞ்சல் வாயிலாகவும் தெரியப்படுத்தலாம்.
canada Thesiyaperavai Report
கனடியத் தமிழர் தேசிய அவைக்கான யாப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Comments