கூட்டமைப்பால் வெளியேற்றப்பட்டவர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டி! யாழ், திருமலையில் வேட்டுமனுத் தாக்கல்!
யாழ் மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களது பெயர் விபரங்கள்.
முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ககஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் ஒன்றிணைந்து பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கூட்டமைப்பாக சைக்கிள் சின்னத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இக் கூட்டமைப்பின் பெயர் விபரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையாளர் மகாநாட்டில் அறிவிக்கப்படும்.
யாழ் மாவட்டம்
1. முதன்மை வேட்பாளர் -சின்னத்துரை வரதராஐன்
முகவரி- இல 76-2 கண்டி வீதி, யாழ்ப்பாணம்.
வயது-
தொழில்- யாழ்மாவட்டத்தின் முன்னணி பொருளியல் ஆசிரியர்
2. கலாநிதி.விஐயரட்ணம் ஜோன் மனோகரன் கென்னடி
முகவரி-நீலிப்பந்தனை காரைநகர்
வயது-
தொழில்-முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்
3. வைத்தியகலாநிதி.கந்தசாமி திருலோகமூர்த்தி
முகவரி-கண்ணன் ஆலய வீதி, கிளிநொச்சி
வயது-
தொழில்-
4. திரு.சந்தனம் ஸ்ரீபன்
முகவரி-10-5 மத்திய கிழக்கு வீதி, குருநகர்.
வயது-
தொழில்-கடற்தொழில்
5. பெயர்-நடேசு துரைராஐh
முகவரி-தவமகால், அல்வாய்
வயது-
தொழில்-விவாகப்பதிவாளர்
6. பெயர்-நாகலிங்கம் குழந்தைவேலு
முகவரி- 63-2 காங்கேசன்துறை வீதி, கொக்குவில்.
வயது-
தொழில்-
7. பெயர்-விஸ்வலிங்கம் மணிவண்ணன்
முகவரி-ஐயனார் கோவிலடி, கொக்குவில் மேற்கு கொக்குவில்.
வயது- 30
தொழில்- மாணவன்
8. பெயர்-பிரான்சிஸ் வின்சன் டீ போல்
முகவரி- றெஸ்கொட், கடற்கரைவீதி, பருத்தித்துறை
வயது-
தொழில்- வியாபாரம்
9. பெயர்- செல்லத்துரை சுப்பிரமணியம்
முகவரி- பெரியமாவடி, சாவகச்சேரி
வயது-
தொழில்- ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்,
10. பெயர் - திருமதி.பத்மினி சிதப்பரநாதன்
முகவரி- 19 பழம் வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
வயது-
தொழில்- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
11. பெயர் - செல்வராசா கஜேந்திரன்
முகவரி – துன்னாலை மத்தி, கரவெட்டி.
வயது – 36
தொழில் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
12. பெயர் - கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம்
முகவரி – 43, 3ம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்
வயது – 36
தொழில் - பொதுச் செயலாளர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். சட்டத்தரணி
திருகோணமலை மாவட்டம்
1. பெயர் - சண்முகராசா கௌரி முகுந்தன்
முகவரி – 18-5 பட்டணத்தெரு, திருகோணமலை
வயது - 35
தொழில் - ( திருகோணமலை நகரசபை தலைவர்)
2. பெயர் - தங்கவேலாயுதம் காந்தரூபன்
முகவரி – 2 ம் வட்டாரம், சல்லி, சாம்பல்தீவு
வயது – 34
தொழில் - திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர்
3. பெயர் - உமாகாந்தி ரவிக்குமார்
முகவரி – அலஸ்தொட்டம், திருகோணமலை
வயது – 34
தொழில் - குச்சவெளி பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர்
4. பெயர் - கண்மணிஅம்மா இரத்தினவடிவேல்
முகவரி – 654 முருகன்கோவில் வீதி, அன்புவழிபுரம்
வயது -
தொழில் - சமூகசேவை
5. பெயர் - பிலிப்பையா ஜோன்சன்
முகவரி – பாலத்தடிச்சேனை, தோப்பூர்
வயது -
தொழில் - ஒப்பந்தகாரர்
6. பெயர் - தில்லையம்பலம் ஹரிஸ்ரன்
முகவரி – 142 கடல்முக வீதி. திருகோணமலை
வயது -
தொழில் - ஓய்வூதியர்
7. பெயர் - கோணாமலை திரவியராசா
முகவரி – சம்பூர் 5, மூதூர்
வயது

Comments