தன்னை அழித்து தமிழ் காத்த முருகதாசனின் ஈகத்தை உலகுக்குச்சொல்லும் ஜ.நா வை நோக்கிய நிணைவெழுச்சிப் பேரணி
தமிழீழத் தாயகத்தில் நடைபெற்ற தமிழ் இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி, கண்களை ழூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தை தட்டி எழுப்புவதற்காக, தம்மைத்தமே தீக்கிரையாக்கிய தியாகிகளின் முதலாமாண்டு நினைவெழுச்சி நாள் சுவிஸ் ஐக்கிய நாடுகள் சபைமுன்பாக நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 13.02.2010 சனிக்கிழமை "விடுதலைத் தீ" எனும் தலைப்பில் நினைவெழுச்சி பேரணியும் ஒன்றுகூடலும் ஐரோப்பியத் தமிழ் இளையோர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
Comments