இவற்றில் கலந்து கொண்டு உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்
கனடாத் தமிழர் தேசிய அவை மக்களுடனான கருத்தாடல்
கனடாத் தமிழர் தேசிய அவைக்குத் தயாரிக்கப்பட்டுள்ள யாப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான கூட்டம் கனடியத்தமிழ் தேசிய அவையின் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக்குழுவினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
காலம்: பெப்ரவரி 13ம் திகதி சனிக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: ஸ்காபரோ
Agincourt Community Centre
31 Glen Watford Drive,
Scarborough, Ontario
Comments