சாமியார் நித்தியானந்தமும், ரஞ்சிதாவும் தணிக்கை செய்யப்படாத காட்சி-காணொளி


காமலீலை அம்பலப்பட்டார் மேலும் ஒரு சாமியார். இது தான் இந்து மத சாமியார் யோக்கியதை. மக்களே சிந்திப்பீர்!!!

பிரபல சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தணிக்கை செய்யப்படாத முழுவீடியோ


இருவரும் ஒரு அறையில் உள்ளனர். அது ஆசிரமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை ர
ஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது ரஞ்சிதா மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.

திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகரன் என்ற நித்தியானந்த சாமியார், திருவண்ணாமலை, பெங்களூர் போன்ற இடங்களில் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகள் இவரது ஆசிரமத்துக்கு சென்று வரும் பக்தர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருவண்ணா மலையைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த 32 வயதுக்காரர், தன் பெயரில்நித்யானந்த தியான பீடம் என்ற ஆன்மீக அமைப்பை நடத்திவருகிறார். சத்தியமாகஇவருக்கு 32 வயதுதான் என்ற அவரது சிஷ்யர்கள் அவரது பிறந்ததேதி 1-1-1978என்பதற்கான ஆதாரத்தை நம்மிடம் காட்டியதோடு, 33 நாடுகளில் 1500 கிளைகளுடன்பல லட்சம் பக்தர்கள் பரமஹம்ச நித்யானந்தரைப் பின்பற்றுவதாகவும்சொன்னார்கள்.

நித்யானந்த தியான பீடத்தின் கிழக்கத்திய தலைமையகமாக இருப்பது பெங்களூருபிடதியில் உள்ள மையம். மேற்கத்திய நாடுகளின் தலைமையகம், அமெரிக்காவின்லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளது. தமிழகத்தின் பல ஊர்களிலும் இந்த ஆன்மீகஅமைப் புக்கு கிளைகள் இருப்பதுடன் லட்சக்கணக்கான பக்தர்களும் இருக்கிறார்கள்.

தியானம், யோகம் உள்ளிட்டவை நித்யா னந்தரின் தியானபீட கிளைகளில் கற்றுத்தரப்படுகிறது. தொடுதல் கலையான ஹீலிங் முறையில் நித்யானந்தர் எக்ஸ்பர்ட்என்கிறார்கள் அவரது வெளிநாட்டு பக்தர்கள்.

கிழக்கத்திய தலைமையகமாக உள்ள பெங்களூரு பிடதி ஆசிரமம் 30 ஏக்கர்பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், 20 அடி உயர காம்பவுண்டு எழுப்பப்பட்ட 3ஏக்கர் பரப்பளவில் பரமஹம்ச நித்யானந்தரின் குவார்ட்டர்ஸ் உள்ளது. இந்தகுடியிருப்புக்குள் அவரது அனுமதியின்றி ஒருவரும் நுழைய முடியாது.

மிகவும் கட்டுப்பாடு நிறைந்த இந்த குடியிருப்புக்குள் ஆன்மீக சாமியாராகஉலாவும் நித்யானந்தருடன் அவரது பக்தரும் தமிழ்த் திரையுலகில் பிரபலநடிகையாக விளங்கியவரும் தற்போது டி.வி சீரியல்களில் முக்கிய பங்குவகிப்பவருமான ரஞ்சிதா அன்னியோன்யமாக உள்ள வீடியோ காட்சிகள் 20 நிமிடம் 5செகன்ட் பதிவாகியுள்ளது.

அந்த பெட்ரூம் ஸீன்கள் இங்கும் இனி வரும் பக்கங்களிலும்... ... ...




-நக்கீரன்-

பிரபல தமிழ் நடிகையுடன் நித்யானந்தர் லீலை: அதிர்ச்சியில் ‘பக்தர்கள்’

பிரபல மாடர்ன் சாமியாரான நித்யானந்தர், பிரபல நடிகையுடன் செக்ஸ் அனுபவிக்கும் காட்சிகளை சன் தொலைக் காட்சி இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் கதவைத் திற காற்று வரட்டும் என்றெல்லாம் வசீகரமான தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியவர் நித்யானந்தர்.

32 வயதாகும் இவருக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை. நல்ல ஆங்கிலப் புலமை, தமிழ் பேச்சுத் திறன் மிக்கவர்.

உலகின் ஆன்மீக ஒளி நானே என்று கூறிக் கொண்டவர். அமெரிக்காவின் இந்துப் பல்கலைக் கழகத்துக்கு தலைவர் இவர்.

இளம் வயதிலேயே புலன்களை அடக்கி பிரமச்சர்யம் மேற்கொள்பவர் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட இந்த சாமியார், நடத்திய காமலீலைகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளன.

நன்கு தெளிவான வீடியோ காட்சிகளாக இவை படம்பிடிக்கப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பபட்டன.

இந்த வீடியோவில் இருப்பது நித்யானந்தர்தான் என்றும் அதில் வரும் நடிகை ஆர் என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயர் கொண்ட பிரபல தமிழ் நடிகை என்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி கூறியது. அவர் நடிகை ரஞ்சிதா என்றும் இப்போது வரும் செய்திகள் கூறுகின்றன.

இந்த விவகாரம் வெளியானதும் உலகெங்கும் இந்த நித்யானந்தருக்கு உள்ள பக்தர்கள் (?!) பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பெங்களூர்-திருவண்ணாமலை-கடலூரில் கலாட்டா!

இந்த சாமியாருக்கு உலகம் முழுக்க கிளைகள் உள்ளன. ஆசிரமங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கெல்லாம் இவருக்கு ஏராளமான பக்தர்களும் உண்டு.

இப்போது சாமியாரின் லீலைகள் வெளியானதும், அந்த ஆசிரமங்களுக்கு முன் குவிந்து கலாட்டாவில் ஈடுபட்டுள்ளனர் பக்தர்கள்.

பெங்களூர் பிடாதியில் 200 ஏக்கர் பரப்பளவில் இவருக்கு மிகப்பெரிய ஆசிரமம் உள்ளது. விஷயம் கேள்விப்பட்ட பக்தர்களும் மக்களும் இந்த ஆசிரமம் முன் குவிந்துவிட்டனர். ஆசிரமத்தை இழுத்து மூட வேண்டும் என்றும் போலிச்சாமியாரை கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் கலவரம் மூளும் அபாயம் இருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் உள்ளது நித்யானந்தர் ஆசிரமம். இங்கும் பெரும் கலாட்டாவில் ஈடுபட்டனர் மக்கள். சில உள்ளூர் கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நித்யானந்தரை கைது செய்யக் கோரினர்.

சாமியார் இந்த ஆசிரமத்துக்குள் இனி கால் வைக்க முடியாது என்றும், தன்னை குற்றமற்றவர் என நிரூபித்த பிறகே அவரை அனுமதிப்போம் என்றும் கூறினர் அவரது பக்தர்கள்.

கடலூர் பகுதியில் நித்யானந்தருக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்துள்ளது. அவரது போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. அவற்றின் மீது சாணியை அடித்து ஆத்திரத்தைக் காட்டினர் மக்கள்.

கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் பதட்டமான நிலை காணப்படுகிறது.
க்குப் பின்னால் செயற்கை ஒளிவட்டத்தை பொருத்திக் கொண்டு ஊரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பார்க்க சுவாமிஜி பதவி வேண்டுபவர்கள், அதற்கு விலையாக இதைத் தந்துதானே தீர வேண்டும். அவர்கள் பாஷையில் இதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டது.

உபதேசம் செய்வதற்கு பிரம்மச்சரியமோ, இந்திரியங்களை அடக்கிவிட்டதான போலிப் பெருமையோ, கண்கட்டி வித்தைகளோ தேவையில்லை.

நேர்மை, ஒழுக்கம் மட்டும்தான் வேண்டும். முறையாக திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்க்கை அனுபவித்து, குழந்தைகள் பெற்று, அவர்களைப் பொறுப்பாக வளர்த்து, வாழ்க்கையில் நிலைபெறச் செய்து, அந்த குழந்தைகள் வாழ்வதை ஆனந்தமாகப் பார்த்தபடி ஆயுளைக் கழிக்கும் குடும்பத் தலைவன் ஒவ்வொருவனுக்கும் உபதேசிக்கும் தகுதியிருக்கிறது. இத்தனை பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற ஒரு குடும்பஸ்தனால் முடிகிறதென்றால், அவனே இறைவனிடம் வரத்தைப் பெற்றவன்.

எந்தப் பொறுப்பும் இல்லாத, வெந்ததைத் தின்று, கிடைத்த சந்தில் புகுந்து ஒழுக்கக்கேட்டில் முழுகி, அந்த கயமைகளைக் காவியில் மறைத்து ஊருக்கு உபதேசம் செய்யும் போலிச் சாமியார்கள் அருகில் கூட வரமுடியாத அளவு உன்னதமானவர்கள், இந்த கடமை தவறாத குடும்பஸ்தர்கள். அதாவது நீங்களும் நானும்… உங்கள் பெற்றோரும், என் பெற்றோரும்… அவர்களை வணங்கலாம். அவர்களின் ஆசி கோரலாம். அவர்களின் உபதேசம் கேட்கலாம். அவர்களுக்காக எதையும் செய்யலாம்…!
பழைய ஸ்டைல் சாமியார்களும், மாடர்ன் வேதாந்திகளும், கம்ப்யூட்டர் கள்ளச் சாமிகளும், தங்கக் கோபுரம் கட்டி ஈயத்தை விட இளித்துப் போய்கிடக்கும் ஒழுங்கீனங்களைக் கொண்டவர்களும் நமக்கும் வேண்டாம், நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வேண்டவே வேண்டாம்!

என்வழி

Comments