பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை யாப்பு

பிரான்சு வாழ்த் தமிழர்களின் சனநாயக, மக்கள் மயப்படுத்தப்பட்ட பங்கேற்புடன், அவர்களின் விவகாரங்களுக்காக பிரான்சு நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் செயலாற்றுகின்ற அதேவேளை தங்கள் தாய் மண்ணில் உள்ள ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பதற்குமான ஆணைபெற்ற பிரான்சு நாடுதழுவிய ஓர் அவையாக பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை அமைகிறது. இந்த அவையானது பிரான்ஸ் நாட்டின் சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகளுக்கு அமைவாகசசெயலாற்றும்.

யாப்பை முழுமையாகப் பார்வையிட

Comments